Tuesday, July 22, 2014



விஜய் டிவி  & விஜய்யை எப்படியெல்லாம் இவங்க கழுவி ஊத்துறாங்க பாருங்க (டுவிட்டர் கலக்க்ஷென்)



ராஸ்கோலு
எவனையாவது கிள்ளி உட்டு அழ உட்டா டிஆர்பி ரேட் ஏறும்ன்னு எந்த டாக் இந்த விஜய் டிவிக்கு சஜசன் பண்ணதுன்னு தெரிலயே, சாவடிக்கிறான்.


நல்லவன்
நடிச்சு அவார்டு வாங்குனா விஜய் சேதுபதி, அவார்டு வாங்கும்போது நடிச்சா அது அண்ணா விஜய்

சி.சரவணகார்த்திகேயன்
விஜய் அவார்ட்ஸுக்கு தரரீதியாய் எந்த மதிப்பும் இல்லை. சினிமா பிரபலங்களை ஓரிடத்தில் பார்க்க, சில சுவாரஸ்ய நாடகங்களை ரசிக்க அது ஒரு தளம்.

ஆல்தோட்டபூபதி
வரிஞ்சுக்கட்டிக்கிட்டு வந்து தான் பேசனும்னு இல்லடா, வராமையே பல பேர தன்னை பற்றி பேச வைக்க முடியும் # தலடா #விஜய் அவார்ட்ஸ்

உளவாளி
தேசிய விருது என்பது ஜனாதிபதி விருது.. விஜய்டிவி விருது என்பது பங்சனுக்கு வர்ரவங்களுக்கான விருது #VijayAwards

மழை!
ஹாட்ஸ் ஆப் ராம். #இது அவார்டு கெடக்கலைங்கற ஏக்கம் இல்ல. நீ குடுக்கலைன்னா என்னோடது தாழ்ந்தது இல்லைங்கற தைரியம். #உண்மைக் கலைஞன்

ஆல்தோட்டபூபதி
நடுநிலையான, நேர்மையான விருதுகள்னு அவங்களே சொல்லிக்கிறாங்க # தட் 'பேரென்ன? கவரிமான்ராஜா' மொமன்ட்

தேவ. பழனியப்பன்
விருது கொடுக்குறீங்க சரி குறைந்த பட்சம் எந்த படத்துக்கு னு சொல்லிருக்கலாம் #EntertainerOfTheYear2013 #SIVAKARTHIKEYAN

VIP Kanal
ராம் திட்டுனத வச்சே வெளம்பரம் தேடிகிட்டாங்க விஜய்டிவி... ராம் நீங்க அச்சன்கோவிலுக்கே போயிருங்க.

புதியவன்
சிவா லேசா அழுதாலும் நமக்கு கண் கலங்குது,விஜய் ஒரு நாள் ஃபுல்லா கக்கூஸ்ல அழுதாலும் சிரிப்புதான் வருது

காக்கைச் சித்தர் @vandavaalam
த்தா யுவன்டா! #போடா மயிறுங்களா உங்க அவார்டு எவனுக்கு வேணும்ங்குற மாதிரி ஒரு நக்கல் சிரிப்பு

J K
நீங்க காசு குடுத்து அவார்ட்ஸ் வேணா வாங்கலாம்.. See இந்த ஆரவாரம்,அன்பு,கைதட்டல் ம்ஹூம்.. அந்த பெயருக்கு மட்டுமே அவ்ளோ மாஸ்...;) #தலடா..

காக்கைச் சித்தர்
விஜய்யையும் சிகாவையும் பக்கத்து பக்கத்துல நிக்க வைக்காதீங்கய்யா. தளபதி பெர்சனாலிட்டி கம்மியா தெரியுதுல?


கில்லாடி
விஜய் டி.விய ரெம்ப ஓட்டாதீங்கடா... சாயங்காலம் கும்கி போட்டு கழுத்தறுத்துற போறாய்ங்க :-////

ஆல்தோட்டபூபதி
வாய்ப்புக்கும் விருதுக்கும் எவன் வாசலுக்கும் போய் நின்னது கிடையாது, எவனுக்கும் வாசிச்சதும் கிடையாது # தலடா

Ramesh
அஜீத்துக்கும், ரஜினிக்கும் விருதே கிடைக்காது. காரணம் இதிலிருக்கும் வியாபாரத் தந்திரங்களும், முறைகேடுகளும் அவர்களுக்குத் தெரியும். #VThirai

ஆல்தோட்டபூபதி
அஜித்துக்கு எல்லாம் அவார்ட்டு கொடுக்க முடியாது, அந்த அவார்டுக்கு கொடுத்து வச்சிருந்தா அது அஜித் கைக்கு போகும் # தலடா

r.Tamil Kudimagan
இந்த அவார்டு கூட விஜய்னாவுக்கு தான் குடுத்துருக்கனும் #டேய் அது பெஸ்ட் ஹீரோயின் அவார்டுடா
விஜய் அவார்ட்ஸ்

ஆல்தோட்டபூபதி
யாரு பேர சொன்னா, அடிக்கிற விசிலு சத்தம் வானத்துல பறக்கிற விமானத்துல இருக்கிறவங்களுக்கும் கேட்குதோ அதான் தல.!

"@Ashwii7:
First time it was Emotional,Second time it was Sad,and third time it became Comedy. #Sivakarthikeyan and His Crying."

Sir Rohit
விஜய் டிவி: விஜய் அவார்ட்ஸ் நடுநிலையானது மக்கள்: யார் சொன்னா, அவனுங்களே சொல்லிகிறாங்க :-P தட் எடுக்கிறது பிச்சை, இதுல ஏகத்தாளமா மொமென்ட்

வினோத்குமார்.
விஜய்ய பார்த்தா பாவமா இருக்கு, வரவன் போறவன் எல்லாம் தல தலங்றானுவ‌.. #VijayAwards

பிரகாஷ்
நஸ்ரியா அஜித் சார்னு சொன்னதுக்கு அப்புறம் வந்த சவுண்ட கேட்டுட்டும் விஜய் அங்க உக்கார்ந்திருக்கனுமா ?? #vijayawards

# அஜித்ன் நடிப்பிற்காக விழும்# கைதட்டல்களும், எழும் # விசில்சத்தங்களும்,---உங்கள் விருதை விட#மேலானவை# Vijay_Awards

பாவம்யா # விஜய் அங்க கூப்டு உட்கார வச்சு காமடி பண்ணிட்டிங்களே...

அன்புடன்
மதுரைத்தமிழன்

22 Jul 2014

10 comments:

  1. ரசிக்க வைத்த கீச்சுகள்

    ReplyDelete
  2. சுவையான கீச்சுகள்
    தொடருங்கள்

    ReplyDelete
  3. விஜய் டிவியை நீங்க தான் கிழிக்கிறீங்கன்னு பார்த்தா, நாட்டுல இவ்வளவு பேரா இருக்காங்க!!!!

    ReplyDelete
  4. நல்லா தான் கழுவி ஊத்தி இருக்கிறாங்க.

    ReplyDelete
  5. இதில் கூறப்பட்டிருக்கும் அத்தனையும் நூற்றுக்கு நூறு உண்மை !! தலைவருக்கு அடுத்து தலதான் !!

    ReplyDelete
  6. வணக்கம்
    எல்லாவற்றையும் இரசித்தேன். பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. எவர் எழுதினாலும் அவர்களுக்கு விளம்பரம். இந்தப் பதிவும் சேர்த்து.

    ReplyDelete
  8. ட்விட்டர்ல நல்லாவே ட்விட்டிருக்காங்க ......ராம் வறுந்தியதுக்கப்புறம் அவார்ட் கொடுக்க நாமினேஷன் லிஸ்ட்ல சேர்ப்பாங்களாம் ....அவர சமாதானப்படுத்த....அப்ப சமாதானப் படுத்திதான் அவார்ட்?ஹாஹாஹஹ...செம காமெடிங்க......நல்லாருக்குப்பா....இவங்க அவார்ட் கொடுக்கற விதம்.....அப்ப யாரு வேணா வருந்தினா இவங்க அவார்ட் நாமினேஷன் போட்டுருவாங்களா? சின்னப் பிள்ளைங்க அழுதா சமாதானப்படுத்த மிட்டாய் கொடுப்பாங்கல்ல அது மாதிரி? செம காமெடின்னு சொல்றத விட ராமுக்கு நேர்ந்த அவமானம் என்று சொல்லலாம்.....

    ReplyDelete
  9. கீச்சு கீச்சுன்னு கீசி இருக்காங்க..... ரசித்தேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மதுரைத் தமிழன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.