Related Posts
செந்தில் பாலாஜி கைதும் துர்க்கா ஸ்டாலின் பிரார்த்தனையும்
செந்தில் பாலாஜி கைதும் துர்க்கா ஸ்டாலின் பிரார்த்தனையும் துர்கா ஸ்டாலின் : என்னங்க நான் ...Read more
செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்?
செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்? செந்தில் பாலாஜி...Read more
திமுகவின் மாநிலங்களவை மற்றும் மக்களைவை உறுப்பினர்கள் எடப்பாடி & பன்னீர் செல்வமாக மாறிவிட்டார்களா என்ன?
திமுகவின் மாநிலங்களவை மற்றும் மக்களைவை உறுப்பினர்கள் எடப்பாடி & பன்னீர் செல்வமாக மாறிவிட்டார்களா...Read more
திமுக தலைவர்களிடம் ஒரு கேள்வி
திமுக தலைவர்களிடம் ஒரு கேள்வி இங்கே வேட்பாளர் தேர்விற்கு வந்து இருப்பவர்கள் யார்? உங்கள் ...Read more
அரசியலில் 'கலைஞரிடம்' குஷ்பு கற்றவித்தையை இப்போது காண்பிக்க ஆரம்பித்துவிட்டாரா என்ன?
அரசியலில் 'கலைஞரிடம்' குஷ்பு கற்றவித்தையை இப்போது காண்பிக்க ஆரம்பித்துவிட்டாரா என்...Read more
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா?
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா? நரேந்திர ...Read more
15 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
இதைச் சொன்னால் தான் பலருக்கும் கோபம் பொத்துக் கொண்டு வருகின்றதே?
ReplyDeleteஉண்மை சுடும் என்பதால் கோபப்படுகிறார்கள் ஜோதிஜி அவ்வளவுதான்
Delete“உண்மையான“ திமு க தொண்டர்கள் இதைச் சிந்திக்க மாட்டார்கள்.
ReplyDeleteஉண்மையான திமுக தொண்டன் சிந்திப்பான் ஆனால் கலைஞர் மேல் உள்ள பாசத்தால் அமைதியாகிவிடுகிறான்
Deleteநல்ல கேள்வி தான்..... பதில் தான் கிடைக்கப்போவதில்லை மதுரைத் தமிழா...
ReplyDeleteபதில்கள் கிடைத்து கொண்டுதான் இருக்கின்றன. அதனால்தான் திமுக என்ற ஆலமரத்தின் உள்ளே கரையான் அரித்து கொண்டிருக்கிறது அதனால்தான் இன்னும் கம்பிரமாக காட்சியளிப்பது போல இருந்தாலும் முற்றிலும் அரிக்கப்பட்டு ஒரு நாள் கிழே சாயும் நாளுக்கு தூரம் அதிகம் இல்லைங்க வெங்கட்
Deleteசிந்திச்சாதான் நாம எங்கேயோ........................................... போயிடுவோமேமேமேமேமேமேமேமேமேமே......
ReplyDeleteசிந்திச்சா நாம எங்கேயோ போவோமோ இல்லியோ தெரியாது ஆனால் தலைவர்கள் எங்கேயோ காணாமல் போய்விடுவார்கள் என்பது உண்மைதானுங்க கில்லர்ஜீ
Deleteசிந்திக்க நேரமில்லை தலைவரின் தொண்டர்களுக்கு....
ReplyDeleteகுமார் சிந்திக்க நேரமில்லை என்று சொல்வதைவிட தன்னை நம்பும் தொண்டனுக்கு துரோகம் செய்தாலும் தலைவனுக்கு துரோகம் செய்ய மனது இல்லாமல்தான் பல தொண்டர்கள் இருக்கிறார்கள்
Deleteதலைவர் தூங்க்குவது போல
ReplyDeleteநடிக்கிறார் என்பதால் விழிக்க வாய்ப்பில்லை
தொண்டர்கள் விழித்தால்தான் உண்டு
tha.ma 4
ReplyDeleteநீங்களும் தான் திமுகவிற்கு ஏற்பட்ட சரிவை சரி கட்ட மண்டையை போட்டு கசக்கி எழுதுறீங்க, ஆனா கலைஞர் தான் கண்டுக்கவே மாட்டேங்கிராறு. (அவரு தான் ஸ்டாலின் கையில் லட்டை தூக்கி கொடுக்கிற மாதிரி கட்சியை தூக்கி கொடுத்துட்டாரே!!!)
ReplyDeleteஹாஹா நல்ல கேள்வி கேட்டீங்க!.....பதில் இல்லாத கேள்விங்க......அப்படியெல்லாம் சிந்திச்சுருந்தா......திமுக நு இல்ல....எல்லா கட்சிகளுமே ஆட்டம் கண்டிருக்கும்...அவங்களுக்குத் தெரியாதா என்ன தொண்டர்கள் எல்லாம் முட்டாளுங்கனு.....
ReplyDelete2ஜி குடும்பஆதிக்கம் தவிரவும் ஈழத்தமிழர்விசயத்திலும் இதரவிசயங்களிலும் கலைஞர் தமிழனுக்கு செய்த 20 துரோகம் என ஜே.அவர்களால் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன் கழகத்தை காத்தவர்களின் விலக்கலும்சேர்ந்துள்ளது. கழகத்தின் முடிவின் ஆரம்பம் என கொள்வோம்.
ReplyDelete