Related Posts
தீபாவளி மலர் 2014 ( ரஜினியின் தீபாவளி கொண்டாட்டம் )
வணக்கம் நண்பர்களே.... தீபாவளி மலரை ...Read more
மதுவிலக்கு போராட்டமும் அரசியல் தலைவர்களின் காமெடி பேச்சும்
மதுவிலக்கு போராட்டமும் அரசியல் தலைவர்களின் காமெடி பேச்சும் அன்புடன் மதுர...Read more
அரசியல் காக்டெய்ல் : பொருளார் ஸ்டாலின் கட்சி நிதிக்கு முதலில் கொடுத்தப் பணம் கட்சி பணமா அல்லது சொந்தப் பணமா?
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
இந்த தலைவர் லூசு இல்லை ஆனா லூசாட்டம்தான் பேசுவார்
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
கடந்த 2 நாட்களாக அமெரிக்காவில் உள்ள நீயூஜெர்ஸியில் நடந்தது என்ன??
கடந்த 2 நாட்களாக அமெரிக்காவில் உள்ள நீயூஜெர்ஸியில் நடந்தது என்ன?? இரண்டு நாளா பத...Read more
நாடு வெளங்கிரும்....குடி நீரில் மலம் பிக பாஸில் அசிம்
நாடு வெளங்கிரும்....குடி நீரில் மலம் பிக பாஸில் அசிம் இன்று டிவிட்டரி...Read more
24 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
ஹாஹாஹாஹாஹஹஹஹஹாஹஹ்ஹ்ஹஹ்.....ஐயோ! மதுரைத் தமிழா....தாங்கலப்பா.....விஜய் டி.வி காரங்க இத வாசிச்சாங்கன்னா...நொந்து நூடுல்ஸ் ஆகியிருப்பாங்க....இப்படி எங்கள கலாக்கிறாங்கன்னு ஒரு அழுகாச்சி எபிசோட் போட்டுற போறாங்கப்பா......இல்லன்னா கடைசி ஜோக்க வாசிச்சு...இது கூட நல்ல ஐடியாவா இருக்கேன்னு ஆரம்பிச்சுடப் போறாங்கப்பா......
ReplyDeleteஅதைத்தான் இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அழுக்காச்சி வாரமாகதானே கொண்டாடுறாங்க
Deleteமதுரைத் தமிழன் காமெடி கிங்க் போல , ரசித்து சிரித்தேன், படம் உட்பட
ReplyDeleteஜெயசீலன் நான் காமெடி கிங்க் அல்ல காமெடி பீஸ்ங்க
Deleteவிஜய் டீவி யை அதகளம் பண்ணிவிட்டீர்கள்! ஹாஹாஹா! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇந்த வாரம் விஜய் டிவி வாரமாக போய்விட்டது.. உங்களுக்கு நேரம் இருந்தால் டிவி பாருங்க பல பதிவுகள் தேத்தலாம்
Deleteசெமையா இருக்கு..... பாராட்டுகள்.
ReplyDeleteவிஜய் டீவிக்காரங்க...பூரிக்கட்டை மாதிரி எதையாவது எடுத்திட்டு வரப்போறாங்க.....:)))
மதுரைத் தமிழன் ரொம்பபப நல்லவரு, அதனால யாரு பூரிக்கட்டையால அடிச்சாலும் வாங்கிப்பாரு
Deleteவழக்கமாக சார் வந்து பாராட்டுவாங்க இன்று நீங்கள் வந்து பாராட்டி இருக்கிங்க நடிகர்கள் ஆஸ்கர் அவார்ட் வாங்கும் போது உள்ள சந்தோஷம் உங்களை போல உள்ளவர்கள் பாராட்டும் போது கிடைக்கிறதுங்க , நன்றி
Deleteயோவ் சொக்கா நான் உனக்கு என்னய்யா கெடுதல் செய்தேன் என்னை அடிகிறதுக்காவே படை திரட்டுறீங்க போல இருக்கே
Deleteஹா ஹா.. எல்லாமே சூப்பர்... அதிலும் என்னாச்சு குழந்தை அழுகுது....
ReplyDeleteஎல்லா துணுக்குகளிலும் எனக்கு மிகவும் பிடித்து இதுதானுங்க
Deleteசுவையான பகிர்வு
ReplyDeleteதொடருங்கள்
நன்றி நண்பரே
Deleteஹா ஹா ஹா உஹிம்...... இது சிரிப்பு இல்லை. அழுகை!
ReplyDeleteநிச்சயம் நீங்க விஜய் டிவி நேயராகத்தான் இருக்கனும் அவங்கதான் ஜோக்கை கேட்டாலும் அழுவுறவங்க
Deleteநான் இப்போ ரொம்ப விஜய் டி வி பார்க்கிறதில்லை. அதனால அவர்கள் மேல் ரொம்ப வெறுப்பில்லை! சன் டி வி தான் பார்க்கிறேன். எந்த டி வி நீங்க அதிகமாப் பார்க்குறீங்களோ அந்த டி வி மேல தான் கொலை வெறி வரும் போல இருக்கு!
ReplyDeleteஎனக்கு யாரு மீதும் கோபம் துவேஷம் கிடையாது இங்கு நான் எழுதுதெல்லாம் எனது பொழுது போக்குக்கும் வந்தவர்கள் படித்து ரசிப்பதற்கும் மட்டுமே. ஊரில் இருந்தால் நன்பர்களிடம் பார்த்ததை கேட்டதை கிண்டல் பண்ணி பேசி மகிழ்வதைதான் நான் இங்கு இந்த தளம் மூலம் செய்கிறேன்... அவ்வளவுதாங்க
Deleteஎல்லா தமிழ் சேனல்கள் இருந்தாலும் இரவு 8 லிருந்து 10 மணி வரை விஜய் டிவி எங்கள் வீட்டில் ஒடிக்கொண்டிருக்கும் அந்த நேரம்தான் சமைச்சு சாப்பிடும் நேரம் விஜய் டிவியை பார்க்கிறோம் என்று சொல்வதைவிட நாங்கள் அதிகம் கேட்கிறோம் என்பதுதான் மிக சரி..
எனது பல பதிவுகளில் மீண்டும் மீண்டும் சொன்னதை இங்கு மீண்டும் சொல்லுகிறேன் நான் தமிழை வளர்க்கவோ அல்லது சமுதாயத்தை திருத்தவோ இங்கு பதிவு எழுதவில்லை பொழுது போக்கிற்காக மட்டும் எழுதுகிறேன்...இதன் மூலம் நல்ல நண்பர்கள் கிடைத்தால் மகிழ்ச்சியே அவ்வள்வுதாங்க பாஸ்
ஆமா, நீங்க என்ன நம்ம பகவான்ஜீக்குப் போட்டியா துணுக்குகள் எல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீங்க!!!!
ReplyDeleteசொக்கன் நான் யாருடனும் போட்டி போடுவதில்லை....எப்பொழுதும் நான் "நானாகவே" இருக்க விரும்புகிறேன் யாரும் "என்னை' மாற்ற முடியாது அதே நேரத்தில் யாரையும் நான் மாற்ற முயல்வதில்லை
Deleteஎனக்கு அந்தெந்த நேரத்தில் என்ன தோணுதோ அதை பதிவிடுகிறேன்...
ஹா... ஹா... அதுவும் நம் எல்லை புறத்தில் வைத்து... ஹா.... ஹா....
ReplyDeleteபுன்னகை மன்னன் கூட இங்கு சிரிக்கிறார் ( எல்லோரும் உங்களை வலைசித்தர் என்று அழைக்கிறார்கள் ஆனால் எனக்கு நீங்கள் புன்னகை மன்னன் தான்
DeleteSUPER SUPER SUPER
ReplyDeletekalakarthik
நமக்கு சோகம் பிடிப்பதில்லை மதுரைத் தமிழன். அந்த சோகத்தினால் வந்த உங்கள் சிரிப்பு பதிவு பிடித்தது!
ReplyDeleteவாழ்த்துகள்.