Related Posts
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ்
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ் அன்புள்ள மகனே மோடி, வரலாற்றில் உன...Read more
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள்
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள் பாஜக கட்சிக்கு மட்டும் ஒவ்வொரு மாநிலங்களிலும் 2&nb...Read more
இப்ப நான் என்ன செய்வது?
இப்ப நான் என்ன செய்வது?என் நிறுவனத்திற்கு, ஒரு புதுப் பெண் வேலைக்கு வந்தாள். அவளை, அன்றுதான் ந...Read more
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள் & நகைச்சுவை
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள்டிவிட்டரில் ஒரு பொண்ணு "வாழவே பிடிக்கவில்...Read more
21 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
அடி ஆத்தீ...
ReplyDeleteஇதுவேறயா...
நான் பதில் போட்டுட்டேன்யா!
என் புள்ளைகளை காப்பாத்தீண்டேன்பா!!
வெயிட் பண்ணுங்க இந்த வாரத்தில் அம்மா அவர்கள் உங்களை கூப்பிட்டு உங்களுக்கு ராஜ்யசபா பதவி தரப்போறாங்க
Deleteஇந்தப் பொல்லாப்பே வேண்டாம்
ReplyDeleteவந்துவிட்டேன் பதிலும் போட்டுவிட்டேன்
இந்த வாரத்தில் சிறுகதை விமர்சன போட்டியில் நீங்க வென்றதற்காக பரிசு தொகை உங்களுக்கு வந்து சேரும்
DeleteIthu verayaa
ReplyDeleteஅதிர்ஷ்டம் உங்களை நோக்கி வருகிறது நீங்க வேற இது வேரைய்யா என்று சலிச்சுகிறீங்க
Deleteஇன்னா ஒரு வில்லத்தனம்...?
ReplyDeleteஅல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...
அப்ப அதிர்ஷ்டம் உங்க விட்டு கதவை இந்நேரம் தட்டி இருக்கும் தட்டி இருக்கும்
Deleteஇப்பதான் நெட் வேலை பண்ண ஆரம்பிச்சுருக்கு
ReplyDelete. எதுக்கு வேண்டாத ரிஸ்க் ? காமெண்ட் போட்டாச்சு
அது சரி அதிஷ்ட்டம் கொட்ட என்ன காரண்டி?(இந்தக் காமெண்டை இன்ஷ்யூர் பண்ணிட்டேன்.)
இன்று நீங்கள் சமைக்கும் உணவி எல்லாம் மிக சுவையுடன் இருக்கும் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் சுவைத்து சாப்பிடுவார்கள் பாத்தீங்களா உங்கள் விட்டில் அதிர்ஷ்டம் எப்படி அடிக்கிறது
Deleteநான் சமைச்ச சாப்பாடு சந்தேகமில்லாமல் ருசியாத்தான் இருக்கும்.
Deleteஇதெல்லாம் அதிருஷ்டம் லிஸ்டில் சேத்திக்குக் கிடையாது.
குடுகுடுபைக்காரங்க மிரட்டற மாதிரி மிரட்டி ..........
ஏதாச்சும் ஆயிடுமோன்னு நாங்கல்லாம் பயந்து போய் காமெண்டு போட்டுட்டோம் .
இதோ நானும் வந்து விட்டேன்...!
ReplyDeleteஅப்ப அதிர்ஷடமும் உங்களை தேடி வந்து கொண்டிருக்கிறது
Deleteநானும் வந்து விட்டேனுங்கோ....
ReplyDeleteமதுரைத் தமிழா அரசியல் பேசிப் பேசி, ப்ளாகுல கூட்டணி அமைப்பது எப்படினு யோசிச்சு நகைச்சுவை மிரட்டல் விட்டுட்டீங்க! வராம இருக்க முடியுமா சொல்லுங்க! இப்ப இருக்கற நிலைமைல கூட்டணிதானே பவர்ஸ்டார் மாதிரி பவர்! அதனால் .....அதனால......நாங்கள் ஓடோடி வந்துவிட்டோம் வந்து தமிழ் மண ஓட்டுப் பெட்டில க்ளிக்கி விட்டோம்! ஓட்டுப் போட்டா எல்லா கட்சிக்காரங்களும் ஏதோ கோஷம் போடுவாங்களே அதே மாதிரி "தமிழுக்குத் தேர் கொடுத்த மதுரைத் தமிழன் வாழ்க" அப்படினு கோஷம் வேணாலும் போடறோம்! கெட்டவனா மாறிடாதீங்கப்பா!
ReplyDeleteசத்தியமா ரொம்ப வியப்பு! எப்படி இப்படி ஒரு நகைச்சுவை உங்கள் மூளையில் ஊற்றெடுக்கின்றது!! ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக!!!
நான் பனங்காட்டு நரி சலசலப்புக்கெல்லாம் பயப்படமாட்டேன். [[இப்பிடியாவது தப்பிச்சிருலேய் மனோ, கமென்ட் போட்டாச்சுல்ல]]
ReplyDeleteஆகா... ஓஹோ....
ReplyDeleteஅதிர்ஷடம் 'செக்' கா வரனும் பாஸ்....!
ReplyDeleteஹலோ, என்ன பயமுறுத்துறிங்களா? இந்த உருட்டல், மிரட்டலுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோமாக்கும்.
ReplyDeleteநீங்க தான் ஏற்கனவே கெட்டவராச்சே, இதுல நாங்க வேற உங்களை கெட்டவரா மாத்தனுமா???
எனக்கு பொண்டாட்டியே இல்லை,நீர் யாரை கடத்துவீர். என்னைக்கூட உம்மால் கடத்த முடியாது. நீர் கடத்த வரும்போது நான் ஓடியே போயிருவேன். தெரியுமில்ல...................
ReplyDeleteஅட அட என்ன ஒரு பகிர்வு. ஃபேஸ்புக் ஸ்டேடஸ் போடவே இப்படி எல்லாம் பண்றாங்கன்னு சரியாச் சொன்னீங்களே......
ReplyDeleteநானும் கமெண்ட் போட்டாச்சு! நோட் பண்ணிக்கோங்க!