Related Posts
எழுச்சி ஹெல்த் தகவலும் & ரஜினி அறிவிப்பும்
எழுச்சி ஹெல்த் தகவலும் & ரஜினி அறிவிப்பும்இங்கு வந்துள்ள தகவல் எல்லாம் தனித் தனிதகவல...Read more
மோடிக்கு மவுசு போச்சா?
மோடிக்கு மவுசு போச்சா? பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு மோடி மிக பெரிய சாதனையாளரா...Read more
பிஜேபியின் அரசியல் நாடகத்தில் நடிக்க போகிறாரா ரஜினி?
பிஜேபியின் அரசியல் நாடகத்தில் நடிக்க போகிறாரா ரஜினி? நடத்துனராக இருந்து சூப்ப...Read more
கலைஞரை ரஜினி சந்தித்தது வாழ்த்து சொல்ல அல்ல. அப்படியானால் நடந்தது என்ன?
கலைஞரை ரஜினி சந்தித்தது வாழ்த்து சொல்ல அல்ல. அப்படியானால் நடந்தது என்ன? கலைஞரை ரஜினிகாந்...Read more
கலைஞரை ரஜினி கை கழுவி விட்டாரா ?
கலைஞரை ரஜினி கை கழுவி விட்டாரா ? குஜராத்தில் வாழும் மோடியை திடீர் நண்பாரக்கி தேர்தல் ...Read more
நாட்டு நடப்பு போட்டோடூன் 2024
எனது தளத்தில் கமெண்ட் செயவ்தில் எனக்கு பிரச்சனைகள் இருப்பதால் பதில் சொல்ல முடியவில்லை.. நேற்று வந்து...Read more
23 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
எல்லாக் கட்சிகளுமே ஒரே மாதிரிதான். நேர்மையும் மக்கள் நலனில் உண்மையான அக்கறை கொண்டவர்களையும் பார்ப்பது அரிது. ஒரு வேளை அப்படி இருந்தாலும் மக்கள் அவர்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள்.போட்டூன் சூப்பர்
ReplyDeleteஒரு தலைவனை கூட நல்லவன் என்று சொல்ல முடியாத நிலையில் நம் சமுதாயம் இருக்கிறது என்பதை நினைக்கும் போது வருத்தம் அளிக்கதான் செய்கிறது முரளி
Deleteபாஸ்... நீங்கள் சொல்ல வருவது என்ன???
ReplyDeleteகாங்கிரஸ்-யும் கழுவி கழுவி ஊத்துகிறீர்கள்...
பா.ஜ.க -வையும் கழுவி ஊத்துகிறீர்கள்...
உங்களை போல எனக்கும் இந்த இரண்டு பெரும் கட்சிகளையும் பிடிக்காது (அவர்கள் செய்த அக்கப்போரினால்) ... ஆனால், இரண்டில் ஒன்று தானே ஆட்சிக்கு வரும்.. அதானே உலக வழக்கம்...
நீங்கள் யார் பக்கம்..???? என்ன தான் எதிர்பார்கிறீர்கள்..
அசுத்தமாக இருக்கும் பாத்திரத்தை கழுவி கழுவி வைப்பதுதான் நம் வேலை நண்பா.
Deleteநான் என்றுமே எந்த கட்சியையும் பிடிக்கிறது பிடிக்கவில்லை என்று கூறியது இல்லையே
நான் உங்கள் பக்கம்தான் நண்பா அதாவது மக்கள் பக்கம்
முரளி சார் சொல்வதுதான் என்னுடைய கருத்தும்..............
ReplyDeleteஎன்ன மக்கள் நல்லவனுக்கு ஒட்டு போடமாட்டார்கள் என்பதா?
Deleteபேசாம நீங்க பிரதமராகிடுங்களேன்.
ReplyDeleteஎன்னால் ஊமையாக மெளனியாக நாட்களை கடத்த முடியாதுங்க
Deleteரெண்டு பேரும் மோசம் தான்! போட்டூன் கலக்கல்! நன்றி!
ReplyDeleteகருத்திற்கு நன்றி
Deleteஎரிகிற கொள்ளி எந்த கொள்ளி நல்ல கொள்ளின்னு சொல்ல முடியுமா......???
ReplyDeleteகஷ்டம்தான் நண்பா
Deleteமுரளி ஐயாவின் கருத்தே என்னுடையதும்
ReplyDeleteகருத்திற்கு நன்றி
Deleteஎல்லாரும் ஒண்ணுதான்...
ReplyDeleteஆமாங்க ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தானுங்க
Deleteபுதிதாக அரசியல் கட்சியை தொடங்க நினைக்கும் ஒரு சாதாரண மனிதன் கடவுளிடம் வேண்டுகிறான்: "கடவுளே, இந்த மதுரைத் தமிழனிடமிருந்து என்னுடைய மானாசீக குருமார்களான இந்த அரசியல் தலைவர்களை எல்லாம் காப்பாற்று"!!!
ReplyDeleteஅதற்கு கடவுள் இப்படி பதில் அளித்தாராம்:
"நானே அந்த மதுரைத் தமிழனைப் பார்த்து பயந்து போயிருக்கிறேன். நான் ஏதாவது செய்யப்போய், அவன் என்னையும் அவனுடைய வலைப்பூவில் கலாய்க்க ஆரம்பித்து விட்டால் என்ன பண்ணுவது!!!!"
என்னடா பதிவு எழுதலாம் என்று யோசிக்கும் வேளையில் நாரதர் மாதிரி வந்து கலகம் விளைவித்து வீட்டீர்கள் கூடிய சீக்கிரத்தில் கடவுளையும் நம்ம பதிவில் இழுத்து விட வேண்டியதுதான்
Deleteஜடியா தந்ததற்கு நன்றி
அடடா...
ReplyDeleteநீங்கள் என்னை கிண்டல் பண்ணுறீங்களா அல்லது பாராட்டுகிறீர்களா?
Deleteரஜனி என்று பேசியிருக்கிறார்!!!! பாவம் அவரு! அவரு நினைசுருப்பர் நாம வாய தொரக்கப் போயி நல்லா மாட்டிக்கிட்டொம் முன்னாடி.....இப்ப ராமன் ஆண்டா என்ன ராவணன் ஆண்டா நமகென்ன! எல்லாம் ஒரே குட்டை தான்..கலங்கின அழுக்கு குட்டைதன்..... நாம பாட்டுக்கு இமயமலபோனமா....த்யானம் பண்ணினமானு இருக்கலாம்...அப்படினு ...
ReplyDeleteஇனிமே அவர் கருத்து சொல்லும் நிலையில் இல்லைங்க... அதுவும் தேர்தல் வருதோ இல்லையோ அதுக்கு எல்லாம் அவர் கவலைப்படலைங்க அவருக்கு உள்ள கவலையெல்லாம் அவரின் படம் ரீலீஸாகி நல்ல படியாக ஒடனும் என்றுதான்
Delete:)))))
ReplyDelete