உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, March 8, 2013

மகளிர்மட்டும்.........மகளிர்தினம் “To all the wonderful women”.

மகளிர்மட்டும்.........மகளிர்தினம்

 “To all the wonderful women”.


இன்று மகளிர் தினமாம்.. அடி ஆத்தி மகளிர் பற்றி பதிவு போடாட்டி பதிவுலகம் என்னை ஏற்றுக் கொள்ளாது என்பதாலும் மற்றும் ஆத்தா வந்து கண்ணை குத்தும் அதனால நான் ஒழுங்கா மகளிர் தின பதிவு ஒன்றை போடுவதுதான் நல்லது. அதன் விளைவே இந்த பதிவு



அனைத்து பெண்களுக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்கள்! “To all the wonderful women”.



அன்புடன்,
மதுரைத்தமிழன்

7 comments :

  1. நல்ல பதிவு .
    உங்கள் மனைவிக்கு என் மகளிர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. சிறப்பான பதிவு! மகளிர் தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. வித்தியாசமான பதிவு
    அனைத்து மகளிருக்கும் மகளிர் தினவாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நன்றி நன்றி வாழ்த்துக்கள் சகோதரரே .

    ReplyDelete
  5. தங்களது வலைப்பதிவு பற்றி இன்றைய வலைச்சரம் (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_10.html) வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். காண்க.

    ReplyDelete
  6. நல்ல பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog