Friday, January 2, 2026

 Empty மடி... Broken Heart 💔 | 35 Age... Zero Hope 😭 | Real Story Will Make You Cry

   

@AvargalUnmaigal



எனது பேஸ்புக்கின் இன்பாக்ஸில்,  35 வயதுடைய இளம் பெண் பகிர்ந்த கண்ணீர் கதைதான் இது. அந்த பெண் எனது நட்புப் பட்டியலில் கூட இல்லை. அவரது பேஸ்புக் பக்கமும் லாக் செய்து இருந்தது. அதனால் அவரை பற்றிய முழு விவரமும் தெரியவில்லை. ஆனால் அவர் வலிமிகுந்த, அவரின்  கண்ணீர் கதையை சொல்லி ,அதை எனது வலைப்பக்கத்தில் பகிர சொன்னார். 


ஒருவேளை அவரது கணவரோ அல்லது மாமியாரோ அல்லது அவரது நாத்தனாரோ  அல்லது அவருக்கு வேண்டியவர்களோ எனது வலைத்தள பக்கத்தை படிப்பவர்களாக கூட இருக்கலாம் என நினைக்க தோன்றுகிறது. இந்த பதிவின் மூலம் அவரின் மன அழுத்தத்தை அவர்களுக்கு புரியும்படியாக எடுத்து சொல்ல விழைகிறார் என்றே நினைக்க தோன்றுகிறது. எனவே அவரின் வேண்டுகோளின்படி அவர் சொன்ன சோகக் கதையை நான் எனது பாணியில் எழுதி அதை AI பிடம் கொடுத்து பேசுவதற்கு ஏற்ற ஸ்கிரிப்ட்டாக மாற்றி, அதை வைத்து வீடியோ ஒன்றை தயாரித்து எனது குரலில் பேசி வெளியிட்டு இருக்கின்றேன்..  மீதியை நீங்கள் அந்த வீடியோவை பார்த்து புரிந்து கொள்ளுங்கள் 


நீங்க தைரியமானவங்களா?
இந்த கதையை கண்ணீர் விடாம படிக்க முடியுமா?

"என் கணவர் என் முதுகைப் பார்த்துட்டு தூங்குறார்...
நான் தலையணைய கடிச்சுக்கிட்டு அழுறேன்"

 பத்து வருஷ வலி
 தினமும் ஒரு மரணம்
 யாருக்கும் தெரியாத கண்ணீர்

குழந்தை இல்லாத பெண்ணோட வாழ்க்கைதான் இந்த கண்ணீர் கதை...

 இதை படிச்சா /கேட்டால்  குறைந்தது மூன்று நாள் வரைக்கும் மனசுல பாரமாக இருக்கும்

நீங்க ரெடியா? 👇
 

வீடியோவிற்கான லிங்க் இது . https://youtu.be/p0B2k1mPzuQ

அன்புடன்
மதுரைத்தமிழன்

***** படிக்காதவர்கள் படிக்க எனது முந்தைய பதிவுகளின் சிறு லிஸ்ட் *****

நட்சத்திரங்களை நோக்கி... புதிய பயணம் 👇
 https://avargal-unmaigal.blogspot.com/2026/01/towards-stars-new-journey.html



சொர்க்கம் என நினைத்த அமெரிக்கா நரகமாகிறதா? 
90 அடி அனுமன் சிலையும்... சிதறும் இந்தியர்களின் நம்பிக்கையும்!
👇
https://avargal-unmaigal.blogspot.com/2026/01/90-americandream-indianamericans-nrilife.html

இந்திய சென்சார் போர்டு தூங்குகிறதா? 
விஜய்-ரஜினி பட வன்முறை இளைஞர்களை கொலைகாரர்களாக மாற்றிய உண்மை!
தமிழகத்தை அழிக்கும் சினிமா விஷம்!”
👇
 https://avargal-unmaigal.blogspot.com/2025/12/blog-post_30.html

சவூதியில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்களில் 
அதிகம் பாதிக்கப்பட்ட இந்திய மாநிலங்கள் எது?
👇

https://avargal-unmaigal.blogspot.com/2025/12/blog-post_29.html

டாலர் கனவுகளும்  தத்தளிக்கும்  அமெரிக்கா தமிழர்கள் மனங்களும்!  ஒரு மௌன யுத்தம்
 அமெரிக்கா தமிழ் சமூகத்தில் மனஅழுத்தம்  யாரும் பேசாத உண்மை!
👇

https://avargal-unmaigal.blogspot.com/2025/12/dollar-dreams-and-struggling-minds-of.html

உலக அளவில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான செய்தி. 👇

  https://avargal-unmaigal.blogspot.com/2025/12/heartwarming-story-that-is-going-viral.html

"இந்தியர்கள் என்றாலே அலறுகிறார்கள்!" - 
உலகம் நம்மைப் பார்த்து முகம் சுழிப்பது ஏன்? 
👇
 https://avargal-unmaigal.blogspot.com/2025/12/blog-post_24.html

 உங்க மைண்ட்செட் மாத்தணுமா? 
விவேகானந்தரின் ‘பவர்ஃபுல்
ரகசியங்கள்! 
 
Gen-Z & Millennials #MindsetMatters 
👇
https://avargal-unmaigal.blogspot.com/2025/12/gen-z-millennials-mindsetmatters.html

# சுத்தம் சோறு போடுமா? - 
இந்தியர்களின் ‘சிதைந்துபோன’ சமுக உணர்வு: ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!  
👇
https://avargal-unmaigal.blogspot.com/2025/12/shattered-social-consciousness-of.html

பிஞ்சு மனங்களும்... நஞ்சு விதிகளும்!  
 
தடை செய்ய ஆயிரம்... தாராளமாய் ஒன்றா?
👇
  https://avargal-unmaigal.blogspot.com/2025/12/tender-minds-and-poisonous-rules.html

ஆண்களின் வலி தெரியுமா?
 வெளிநாட்டுப் பெண் ( White Lady )கேட்ட ஆவேச கேள்வி! 
👇
https://avargal-unmaigal.blogspot.com/2025/12/white-lady.html

 

🛑 ஐரோப்பா... இனி 'கனவு தேசம்' அல்ல; 'கானல் நீர்'! - 
2026 முதல் இறுகும் பிடி...
👇
https://avargal-unmaigal.blogspot.com/2025/12/2026.html

இந்தியாவை 'காலி' செய்கிறார்களா இந்தியர்கள்?  
- ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்
👇
https://avargal-unmaigal.blogspot.com/2025/12/blog-post_20.html






#தமிழ் #Viral #Trending #EmotionalVideo #MustWatch #TamilStory #HeartTouching #RealLifeStory #TamilCommunity #WomenEmpowerment #SadStory #TrueStory #தமிழ்கதை #EmotionalStory #TamilContent #Childless #Infertility #MarriageLife #TamilWomen #EmotionalStory #RealStory #WomenIssues #FamilyPressure #தமிழ் #TamilStory #HeartBreaking #SocietyPressure #MotherDream #TamilMotivation #InLawProblems#தமிழ் #TamilStory #EmotionalStory #Childless #RealLifeStory #WomenEmpowerment #MarriageProblems #HeartTouching #TamilMotivation #MustWatch #Viral #TamilContent #SocietyIssues #தமிழ்கதை #TrueStory

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.