Friday, June 11, 2021

 தென்னக ரயில்வேயில் தொழிற்பழகுனர் பயிற்சி. தமிழக பத்தாம் வகுப்பு அல்லது ஐடிஐ படித்தோர் பயன் பெறலாம்

இணையதளத்திலும் வாட்சப் சாட்களிலும் நேரத்தை செலவிடுவதற்கு பதிலாக இதில் சேர்ந்து பயிற்சி பெற்று வாழ்க்கையில் முன்னேறலாம். ஆனால் இதர்கு முயற்சி செய்யாமல் வட் நாட்டவன் வந்துட்டான் என்று கூக்குரல் கொடுக்க வேண்டாம்



@avargal unmaigal


அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. தெரிந்தவர்களுக்குச் சொல்லி இதைப் பகிர்ந்திருக்கிறேன்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி. இன்று ஏழை மாணவ மாணவிகளுக்கு உதவுக் கூடிய ஒரு பதிவு வெளியிட்டு இருக்கின்றேன். முடிந்தால் அதை படித்து பயனுள்ளதாக இருக்குமானல் தெரிந்தவர்களுக்கு சொல்லுங்கள் கீதா

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.