தந்தையர் தினத்தில் டாடியை மறந்த முன்னால் தமிழக முதல்வர்கள்
#மோடி எங்கள் டாடி என்று சொல்லிக் கொண்டிருந்த #எடப்பாடியும், #பன்னீர் செல்வம் மற்றும் #சங்கிகளும் மோடிக்குத் #தந்தையர்தின வாழ்த்து சொல்ல மறந்து போனது ஏனோ?
கங்கைக் கரையில் புதைந்து கிடைப்பது மனிதச் சடலம் மட்டுமல்ல இந்திய பொருளாதாரமும்தான்.. இதற்காக மோடிக்கு நாம் நன்றி சொல்வோம்
கொரோனாவில் இருந்து இந்தியா சீக்கிரம் மீண்டுவிடும் ஆனால் அது ஏற்படுத்திய பொருளாதார சிரழிவில் இருந்து மீண்டு வருவது அவ்வளவு எளிதல்ல கொரோனாவில் இருந்து மீள நங்கு படித்த விஞ்ஞ்சான ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் பாடுபட்டனர்.. ஆனால் பொருளாதாரத்தை சீர்படுத்த நீர்மலா சீதாராமனாலும் பாஜக சங்கிகளினாலும் முடியாது
காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து? அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
என்னாட சங்கி கடைசியிலே காலில் படுத்தேவிட்டார்
மோடி ஆட்சியில் அமர்ந்த முதல் ஐந்தாண்டுகளும் மக்களுக்கு என்ன பண்ணிட்டார் என்று தமிழக மக்கள் கேட்ட போது ,அதற்கு நாராயணன் எஸ்வி சேகர், ராஜா, ராகவன் போன்றவர்கள் நீங்கள் என்ன மோடிக்காக வோட்டு போட்டீர்கள் இப்ப பெரிசா கேட்க வந்துட்டீங்க என்று கேள்வி கேட்டவர்கள்.
இப்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் அமர்ந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை அதற்குள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையே என்று கேள்வி கேட்கிறார்கள்.... அடேய் அவருக்கு வோட்டு போடாத உங்களுக்கு அவரை பார்த்து கேள்வி கேட்கத் தகுதியே இல்லை. பேசாமல் பொத்திகிட்டு இருங்கள் இல்லையென்றால் குஜராத் பீகார் அல்லது உபி பக்கம் ஒடிப் போய்விடுங்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : நான் ஒரு சாதாரண இந்தியவம்சா வழியை சார்ந்த தமிழ் பேசும் அமெரிக்க குடிமகன். இங்கே வலைத்தளத்தில் நான் பதிவுகளை எழுதி வெளியிடுவதால் நான் மேதை என்று அர்த்தமல்ல. நான் எழுதுவது பெரும்பாலும் பொழுதுபோக்குகளுக்காகத்தான் அதில்தான் கவனம் செலுத்துகிறேன் அவ்வளவுதான் இங்கு நான் எழுதும் பதிவுகள் குறித்த எனது அறிவு இணையத்தில் கிடைக்கும் செய்திகள் மற்றும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. நான் எதையும் தவறாகப் புரிந்துகொண்டால் தயவுசெய்து என்னை மன்னியுங்கள், அல்லது வேண்டாம், நான் எதற்கும் கவலைப்படுவதில்லை. டாட்
பாவம் குழந்தைகள்...
ReplyDelete// அடேய்....அவருக்கு வோட்டு போடாத உங்களுக்கு அவரை பார்த்து கேள்வி கேட்கத் தகுதியே இல்லை. பேசாமல் பொத்திகிட்டு இருங்கள். இல்லையென்றால் குஜராத் பீகார் அலலது உபி பக்கம் ஓடிப்போய் விடுங்கள்.//
ReplyDeleteசூப்பர்... சூப்பர்.. சூப்பர்...