Essential Knots You Need To Know நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அத்தியாவசிய முடிச்சுகள்
வாழ்க்கையில்
நாம் சந்திக்கும் பிரச்சனைகள்தாம் முடிச்சுகளாக இருக்கிறது. அந்த
முடிச்சுகள் பல வித காரணங்களால் அவைகளாக வந்து விழுகின்றன.. நம்முடைய வேலை அந்த முடிச்சுகளை அவிழ்த்து சந்தோஷமாக இருப்பதுதான். இங்கே நாம் அந்த முடிச்சுகளைப் பற்றிப் பார்க்கப் போவதில்லை.
கழுத்தில் தாலி கட்டுவது & காலணிகளைக் கட்டுவதைத் தவிர நிறைய பேருக்குத் முடிச்சுகள் போடத் தெரியாது,இங்கே நாம் காணப் போவது கயிறுகளைக் கொண்டு பல சந்தர்ப்பங்களில் போடப்படும் அத்தியாவசிய முடிச்சுகளைப் பார்ப்போம். இது பலவகைகளில் பயன்படும்.. இது போலப் போடப்படும் முடிச்சுக்கள் எண்ணில் அடங்காவைகளாக இருக்கின்றன என்றாலும் இவைகள்தான் மற்ற முடிச்சுக்களுக்கு அடிப்படை எனச் சொல்லாம்.இந்த முடிச்சுகளை அறிந்துகொள்வதன் மூலம் நீங்கள் சந்திக்கும் பெரும்பாலான சூழ்நிலையை எளிதாகச் சமாளிக்கலாம்.
இதை நீங்கள் நான் கீழே கொடுத்துள்ள காணொளிகளை பார்ப்பதன் மூலம் கற்றுக் கொள்ளலாம்
அன்புடன்
மதுரைத்தமிழன்
முடிச்சு போடுவதில் இவ்வளவு கலையா!
ReplyDeleteMan vs Wild -ல் அவிழும் முடிச்சு பிரபலம்...!
ReplyDeleteஇவற்றில் சில க்ரோஷியோ, எம்ப்ராய்டரியில் வரும்.
ReplyDeleteமிகவும் பிடித்தது எதையும் முடிச்சு போடுவதைக் கூட அழகாக கலைநயத்தோடு செய்வதுதான்.
கீதா