Recent Posts
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போ...Read more
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா?
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா? "அமெரிக்க கனவு" - இது ஒரு சொல்லல்ல, ஒரு உணர்வு...Read more
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
5 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
நண்பரே ...
ReplyDeleteஇந்த பாடலை நானும் ஒரு முறை கேட்டேன். இதில் வரும் வார்த்தைகள் சில முகல்ம் சுளிக்க வைத்தது. என்னதான் இருந்தாலும்.. ஒரு முதல்வரை ஒருமையில் பேசுவது... தவறு என்பது என் கருத்து.
இவர் சொல்லவந்த காரியம் எனக்கு படித்து இருந்தது. ஆனால் சொன்னவிதத்தில் உடன்பாடு இல்லை.
Having said that, இது தேச துரோகம் அளவிற்கான குற்றமா ? .. கண்புயுசன் ..
முகம் சுழிக்க வைக்கும் வார்த்தைகள்தான் அதில் எனக்கும் மாற்று கருத்தில்லை, ஆனால் அதற்கு அவதூறு வழக்குதான் பதிந்து இருக்க வேண்டும் தேச துரோகம் என்பது மிக மிக தவறு அப்படி இல்லை என்றால் ஜெயலலிதாவை தூற்றி பல சமயங்களில் பேசிய நாஞ்சில் சம்பத், வைகோ, கலைஞர் போன்றவர்களின் மீதும் இந்த தேச துரோக வழக்குகள் கடந்த காலங்களில் பாய்ந்து இருக்க வேண்டுமே? அப்படி நடக்கவில்லையே ஏன்
Deleteஅதனால்தான் shame on you என்று சொல்லி இருக்கிறேன்.
வார்த்தைகள் தடித்து இருந்தன! ஆனால் இது ஒன்றும் தேசத்துரோகம் என்று சொல்ல முடியாது! கானாப் பாடல்களில் இது சகஜம். தெருமுனைக்கூட்டங்களில் பேசுவோர் இதைவிடக் கேவலமாக எல்லாம் பேசுகின்றனரே! வெட்கப்பட வேண்டிய விஷயம்தான்!
ReplyDeleteMT: I am not a fan of JJ (you know that!) but it is politically incorrect and legally not allowed to use words like "kill" in poem or whatever!
ReplyDeleteஇந்தப் பாடல் தற்போது உள்ள சூழ்நிலையைக் கருதி வாட்ஸப் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பகிரப்பட்டு பல்லாயிரக்கணக்கான படித்த மக்களைச் சென்றடைந்துள்ளது. ஆனால், இந்த பாடல் எழுதப்பட்ட சூழ்நிலை, அது பாமர மக்கள் மத்தியில் வீதி வீதியாக கிராமப்புறங்களில் பாடுவதற்காகவே எழுதி இசையமைக்கப்பட்டது. எனவே வார்த்தைகள் சென்றடைய வேண்டிய அத்தகைய மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ளன. இதில் தவறேதும் காண முடியவில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. Target Audience என்பதினை கருத்தில் கொண்டு பார்த்தால் யாரும், வார்த்தைகளைக் குறை கூற முடியாது..
ReplyDelete