Related Posts
தமிழகத்தில் திராவிடம் சாதிக்கிறது உபியில் மதவாதம் என்ன செய்கிறது?
தமிழகத்தில் திராவிடம் சாதிக்கிறது உபியில் மதவாதம் என்ன செய்கிறது? திராவிடக்கட்சி ...Read more
தீபாவளியும் சுய நலமிக்க இந்தியர்களும்( இந்திய உயர் பெண்மணி ஜசோதாபென் தீண்டதகாதவரா என்ன?)
Normal 0 false false false EN-US X-NONE TA ...Read more
தீபாவளி மலர் 2014 ( ரஜினியின் தீபாவளி கொண்டாட்டம் )
வணக்கம் நண்பர்களே.... தீபாவளி மலரை ...Read more
அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டம்
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
தமிழக முதல்வர் ஸ்டாலின் தீபாவளி அன்று என்ன செய்வார்?
அனைத்து நண்பர்களுக்கும் "இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்' தனித் தனியாக சொல்ல ...Read more
இது இல்லாமல் தீபாவளியா?
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
18 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
இனிய தீபாவளி வாழ்த்துகள். இன்று மட்டுமாவது பூரிக்கட்டைக்கு விடுமுறை விட வேண்டிக் கொள்கிறேன்.
ReplyDeleteஎன் வீட்டுக்காரம்மா சுற்றுபுற சூழ்நிலைகருதி பட்டாசுகள் வாங்காமல் அதற்குபதிலாக பூரிக்கட்டையை கொண்டுதான் தீபாவளி கொண்டாடுவார்கள் அவர்கள் மட்டும் உங்கள் கருத்தை படித்து இருந்தார்களேயானால் எனக்கு பதிலாக உங்களை பொரித்து எடுத்து இருப்பார்கள். நல்ல வேளை உங்கள் முன்னோர்கள் செய்த புண்ணியம் அவர்கள் இந்த பக்கம் தலை வைத்து கூட படுப்பதில்லை அதனால் தப்பித்தீர்கள்
Deleteபூரிக்கட்டை தீபாவளியா ! அப்ப நீங்களும் சகோதரியும் தாண்டியா ஆடுவீங்களா தீபாவளிக்கு ஹை!!!
Deleteகீதா
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்
இது மதுரைக்குறும்பு....
ReplyDeleteஆனாலும் கரும்பு.
பூவாணமாய்
உங்கள் வாழ்த்து...
பட்டாசாய்
உங்கள் பாட்டு...
அந்நியச் சீமையிலும்
அன்னைபூமிக்கு
வாழ்த்து சொன்ன
புண்ணியனே...
தித்திக்கும்
தீபாவளி வாழ்த்து...
இனிப்புகள்
எப்போதும்
உண்டு
உங்களுக்கு....
உங்கள்
வருகைதான்
வேண்டும்
எங்களுக்கு...
தமிழ்நாட்டுல பட்டாசு, இனிப்பு, புதுத்துணிலாம் இல்லாமக்கூட தீபாவளி கொண்டாடுவோம். ஆனா, சரக்கில்லாம தீபாவளி கொண்டாடமாட்டோம். இது தெரில பதிவு போட வந்திட்டாரு....
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள். ஒழுங்கா தங்கச்சிக்கு செய்ய வேண்டிய சீர்லாம் வந்து சேரனும்.
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே! கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பாகுடன்! இந்த வருடம் தீபாவளி மலர் போடலியா?
ReplyDeleteவித்தியாசமான பதிவு. நன்றி.
ReplyDeleteமதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் போல வலையுலகை எல்லாம் பூரிக்கட்டை பதிவுகளாலும், நையாண்டிப் பதிவுகளாலும் மீட்டுத் தன்பக்கம் வைத்திருக்கும் (அதான் நீங்களே சொல்லிட்டீங்களே) மதுரைத்தமிழனுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனம் கனிந்த, இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்!!
ReplyDeleteஎன்னது ஸ்வீட் பாக்ஸ் அனுப்பாதவங்க இந்தப் பதிவ படிக்கக் கூடாதா..ஹலோ வலைப்பதிவர் நண்பர்கள் நாங்க அனைவருமே ஸ்வீட்! நாங்க எல்லாருமே இங்கதான் வந்துக்கிட்டுருக்கோம் எங்கள் ஸ்வீட்டான வாழ்த்துகள் வழியா ஸ்வீட் அனுப்பறோமே...எங்கள் எல்லோரது வாழ்த்துகளும் உங்களுக்கு எப்போதும் உண்டு தமிழா.
தங்கள் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
பின் குறிப்பு :கீதா: அட! கொஞ்ச நாள் ஆச்சு போல எங்கள் சகோதரி (உங்க மனைவி) பூரிக்கட்டையை எடுத்து....மதுரைத் தமிழன் ரொம்பச் சமத்துப் பிள்ளையாயிட்டாரோ!!! ஹஹஹஹ் ..
சுற்றுப்புறச் சூழல், செல்லங்கள் எல்லாம் பயப்படும் என்பதால் நாங்களும் பட்டாசு வெடிப்பதில்லை. சிறிய வயதிலிருந்தே.
இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்...
ReplyDeleteஇனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteதம +1
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துகள்!
கடைசி வரிகள் நன்று நண்பரே தங்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் சகோ
ReplyDeleteஎனக்கு விவரம் தெரிஞ்ச நாளிலிருந்து தீாவளியை கொண்டாடியது இல்லை..எப்போதாவது தீ....வலியைத்தான் பொருக்கமாட்டாமல் ஆடி இருக்கிறேன். அதனால்.. இந்த வலி என்னோடு போகட்டும் என்றுதான் தங்களுக்கு சுவிட் பாக்ஸ“ இல்லை நண்பரே....
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துக்கள் தமிழரே.
ReplyDelete