Friday, November 13, 2015



avargal unmaigal
மோடியும் லேடியும்


டீ விற்றவர் பிரதமர் ஆகும் இந்தியாவில்தான் , முதலமைச்சர் ஆனவர்தான் சாராய வியாபாரியாக (டாஸ்மாக்) மாறுகிறார்,

ஹும்ம்ம்ம்ம்ம்


புத்தி உள்ள மனிதர்கள் எல்லாம் வெற்றி காண்பதில்லை
'வெற்றி பெற்ற மனிதர்கள் எல்லாம் புத்திசாலி இல்லை'

தமிழ்நாடு தனிநாடாக இருந்தால் உலகமே வியந்து போகும் அளவிற்கு மாறி இருக்கும்.

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : எவ்வளவு நாள்தான் பாமக திமுக பாஜகவை கலாய்த்து எழுதுவது அதனால் ஒரு மாறுதலுக்காக அதிமுகவையும் கலாய்ப்போமே என்று நினைத்த போதுதான் கடந்த பதிவும் இந்த பதிவும் மனதில் எழுந்தது

13 Nov 2015

8 comments:

  1. எல்லாம் நமக்காகத்தான் இப்படி அவதாரம் எடுத்திருக்காங்க சகோ. நம் கஷ்டங்களை மறக்க ஒரு வடிகால் வேணாமா?! அதான், சாராய வாய்க்காலை திறந்து விட்டிருக்காங்க.

    ReplyDelete
  2. தனித்த்ம்மைஹ்நாடு.....ஹஹ்ஹ பாருங்க தனித்தமிழ்நாடுன்னு அடிக்கும் போதே...தள்ளாடுது தமிழ்நாடு...மூழ்காம இருந்தா சரி....(நாங்க இல்லப்பா....)

    ReplyDelete
  3. தமிழ்நாட்டில் எந்த ஆறாவது வற்றாது ஓட வேண்டாமா? அதற்கு பாடுபடுகிறவர்களை இப்படி கலாய்க்கிறீர்களே தமிழா?!

    ReplyDelete
  4. சகா ஒரு தொடர்பதிவு! தொடருங்கள் ப்ளீஸ் http://makizhnirai.blogspot.com/2015/11/my-wish-list.html

    ReplyDelete
  5. சரியான பஞ்ச்....என்ன செய்ய எல்லா காதுகளிலும் பஞ்சு...
    இவர்கள் மூக்கில் பஞ்சு வைத்தாலும் மூச்சுவிட மாட்டார்கள்..

    ReplyDelete
  6. மக்கள் மதுவிலக்கை அமுல் படுத்தினால் ஓட்டளிப்போம் என்று சொன்னால், உடனே மது விலக்கு வரும். இப்போது அமுல்படுத்தினால், 1 1/2 கோடி ஓட்டு போய்விடும். அதுதான் காரணம். மக்களுக்கு, இலவச ஊறுகாய் பாக்கெட் விரைவில் வருகிறது. அரசியல்வாதிகள், ஊறுகாய் தொழிற்சாலை ஆரம்பித்தால், இந்த அறிவிப்பு உறுதி.

    ReplyDelete
  7. இலவச வலையில் மூழ்கி விழுந்து கிடக்கிறார்கள் - நெல்லைத் தமிழன் சொல்வது போல, இலவச ஊறுகாய் பாக்கெட் வந்தாலும் வரலாம்!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.