Monday, November 30, 2015



avargal unmaigal
மோடிக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்????


மோடிக்கு ஜெயலலிதா மீனவர்கள் கைது பற்றி அடிக்கடி கடிதம் எழுதினார் எழுதினார் என்று செய்திகள் வருகின்றது. ஆனால் எழுதியதை அவர் அனுப்பினாரா என்று எங்கும் செய்திகளை நான் படிக்கவே இல்லை.

சரி அப்படியே அவர் எழுதி அனுப்பினார் என்று வைத்து கொண்டால் அவர் எந்த அட்ரஸுக்கு எழுதி அனுப்பினார். இந்திய அட்ரஸுக்கா அல்லது வெளிநாட்டு அட்ரஸுக்கா? வெளிநாட்டு அட்ரஸ் என்றால் எந்த நாட்டு அட்ரஸுக்கு என்று சொல்ல முடியுமா?




 
அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. நல்ல டவுட்... பதில் கிடைச்சா அதையும் பதிவுல சொல்லுங்க!

    ReplyDelete
  2. என்ன செய்ய இவரும் ஒரு நிலையில் இல்லை. அவரும் ஒரு இடத்தில் இருப்பதில்லை. மனதில் உள்ளதை சபையில் சொல்லிவிட்டீர்களே!

    ReplyDelete
  3. ஆஹா...சரியான கேள்வி...சமீபத்தில் ஒரு நறுக்கு படித்தேன்..
    பாராளுமன்றம் வந்து இருக்கையில் அமர்ந்த பிரதமர் சீட்பெல்ட் தேடினாராம்...

    ReplyDelete
  4. வழக்கமான ஒன்றுதானே!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.