singapore komala vilas
சிங்கப்பூரில் உள்ள கோமளவிலாஸில் உணவகத்தில் மோடி செய்த காமெடி
singapore komala vilas
இது அல்லவோ வீரம் எதிரி (சீன) நாட்டு வீரர்களை நம் நாட்டு எல்லைக்குள் ஊடுருவதை தடுக்...Read more
மோடியின் அமெரிக்க விஜயம் இந்திய ஊடகங்கள் சொல்வது போல வரலாற்று சிறப்புமிக்கதா? உண்மையில் என்ன ...Read more
பஞ்சாயத்து தலைவராகும் மோடி இண்டர்நேஷனல் லெவலில் தலைவர்களைச் சந்தித்துக் கொண்டிருந்த தலைவர...Read more
திமுகவின் மாநிலங்களவை மற்றும் மக்களைவை உறுப்பினர்கள் எடப்பாடி & பன்னீர் செல்வமாக மாறிவிட்டார்களா...Read more
வெட்கம் கெட்ட ஒன்றிய அரசும் ,மூட்டுக் கொடுக்கும் சங்கிகளின் விளக்கங்களும்இந்த நாட்டில் பட்டினி...Read more
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
நீங்களும் இப்படித்தான் டிப்ஸ் தருவீங்களா?!
ReplyDeleteநானெல்லாம் கொடுக்கிற நிலமையில் இல்லைங்க டிப்ஸ் வாங்குகிற நிலமையில்தான் இருக்கிறேன்
Deleteநல்லா தானே சொல்லியிருக்கார்,,,,
ReplyDeleteநீங்களும் இப்படி சொல்லிடாதீங்க,
Deleteஎன்னங்க என் டிப்ஸ் எல்லாம் அவ்வளவு கேவலமாவா இருக்கு?
ஹஹஹஹ்ஹ் மோதிஜி அங்கு சென்றும் "டிப்ஸ்" என்று மானத்தை வாங்கிவிட்டாரே. அங்கெல்லாம் டிப்ஸ் இல்லை என்று இவருக்குத் தெரியாதோ?!!!!
ReplyDeleteடிப்ஸ் வழக்கம் எல்லா நாட்டிலும் உண்டுதானே?
Deleteஅட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டாடா? இப்படில்லாம் டிப்ஸ் கொடுக்கலாம் என இது வரை எனக்கு தெரியாமல் போனதே!
ReplyDeleteஎங்க ஹோட்டலுக்கும் சாப்பிட வந்து விட்டு இப்படி டிப்ஸ் தந்திராதிங்க!
இந்த மாதிரி டிப்ஸ் எல்லாம் உங்களுக்கு தர மாட்டேன் .உங்க ஹோட்டலுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு நல்லா எப்படி உணவு தயாரிப்பது எப்படி என்று மட்டும் டிப்ஸ் தருகிறேன் சரிதானே ஹீஹீ
Deleteடிப்ஸ் எல்லாம் இருக்கட்டும் அந்த பதினஞ்சு இலட்சத்த எப்ப தருவாருன்னு கேட்டு சொல்லுங்க..
ReplyDeleteஅதானே? ஸ்விஸ் வங்கியில உள்ள என் பணம் ரூ.15லட்சம் -எரிவாயு மானியம் தர்ரேனு சொல்லி வாங்கி, அப்பறம் நிப்பாட்டின - என் அக்கவுண்டுக்கு எப்ப வரும்னு ஒரு டிப்ஸ் தருவார்னு பாக்குறேன் மனுசன் வாயத் திறந்தா வெளிநாடுல்ல தெரியுது! நல்லாச் சொன்னீங்க மதுரைத் தமிழரே! நீங்க “ஜே ஜே“னு வருவீங்க.. (அம்மா கட்சியில்லங்க.. மக்கள் கட்சி!)
Deleteஎன்னங்க விசு மோதிஜியின் கணக்கு வழக்கை பார்த்து கொள்ள உங்களை அப்பாயிண்மென்ட் பண்ணுவதற்காகவே மோடி கலிபோர்னியா வந்தாருன்னு ஊரெல்ல்லாம் பேச்சா இருக்கு ஆனால் நீங்க என்னவென்றால் இன்னும் தெரியாத மாதிரி இங்க வந்து கேட்குறீங்களே?
Deleteமுத்து நிலவன் மக்கள் கட்சிக்கு நீங்கதான் தலைவர் என்றால் நான் ஜே ஜே என்று வருவதற்கு வாய்ப்புக்கள் உண்டு
Deleteஎன்ன கருத்து....? இது தான் நீங்கள்...
ReplyDelete
Deleteஇப்படி ஏதாவது கிறுக்குவது மட்டும்தானுங்க நம்மால் முடியும்
This comment has been removed by the author.
ReplyDeleteஎன்ன சொல்லி திட்டின்னீங்க என்னை ?
Deleteஹா....ஹா நல்ல கற்பனை
ReplyDeleteகற்பனையெல்லாம் இல்லீங்க முன்பு நான் படித்து ரசித்த துணுக்கை சமயத்திற்கு தகுந்து மாற்றி அமைத்து எழுதியது மட்டும்தான் நானுங்க
Deleteநம்ம P.M. எது சொன்னாலும் வெளிநாட்டில் தான் சொல்லுவார்.
ReplyDeleteநன்றி
M.செய்யது
துபாய்
அத்தோடு விட்டாரேன்னு அந்த சர்வர் நிச்சயம் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்
ReplyDeleteok....ok...
ReplyDeleteசரியான காலத்தில் மழை பெய்யாமல், உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடிய வல்லமை படைத்த மழையே... சரியாக பெய்வதன் காரணமாக உயிர்களுக்கு வாழ்வைக் கொடுத்து, காக்கும் வல்லமை படைத்ததும் நீயே...
இணைப்பு : →அனைவரும் இங்கு சரிசமமென உணர்த்திடும் மழையே...!←
Deleteஉங்களின் பதிவு மழையை படித்து பார்த்து மகிழ்ந்தேன். அருமை
உங்க மூளைக்கு டிப்ஸ் தர சொல்லி உங்க ஹவுஸ்பாஸுக்கு சொல்லிடறேன்.. டிப்ஸை பலமா வாங்கினா இன்னும் நல்லா இப்படியெல்லாம் யோசிப்பீங்க.... ஹா.. ஹா.. ! ஆனா நிஜத்த சொல்லனும்னா ப்ளாக் எனக்கு போரடிக்காம கொஞ்சம் எட்டி பார்க்கவும் தோணுதுன்னா உங்களோட இந்த நகைச்சுவையான கலாய்ப்புகள்தான்...
ReplyDeleteஎங்க வூட்டம்மா உங்களை இப்ப அடிக்க தேடிகிட்டு இருக்காங்க காரணம் என் தலையில் இருக்கும் களிமண்ணுக்கு(மூளைக்கு) டிப்ஸ் தர சொன்னீங்களாம் அதனாலதான் .
Deleteபல நேரங்களில் பதிவு எழுதுவதை நிறுத்திவிடலாமா என்று நான் நினைக்கும் நேரத்தில்தான் உங்களை போல உள்ளவர்கள் வந்து இன்னும் தொடர்ந்து வந்து படித்து மகிழ்கிறீர்கள் என்ரு சொல்லி கருத்து சொல்வது எனக்கு மேலும் எழுதுவதற்கு பூஸ்ட் கொடுப்பது போல இருக்கிறது. மிகவும் நன்றி
ஹையோ... ஹையோ...
ReplyDeleteரசிப்பிற்கு நன்றி
Deleteசூப்பர் டிப்ஸ். மோடிக்கே டிப்ஸ் கொடுப்பவர் ஆயிற்றே மதுரை தமிழன்.
ReplyDeleteமதுரைத்தமிழனை மிகவும் தட்டிக் கொடுப்பவர் நீங்களாயிற்றே . நன்றி
Deleteஹா..ஹா....
ReplyDeleteரசித்து சிரித்து மகிழ்ந்தற்கு நன்றி
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇவர் என்ன இவர் என்ன சொல்லி இருப்பாரு....
Deleteஇதுதான்
ReplyDeleteமோடிப்ஸ்!
(மோடி + டிப்ஸ்)
Deleteமோடி + டிப்ஸ் = மோடி டூப்ஸ்
ஹா ஹா ஹா குசும்பு தாங்கள.........Bro
ReplyDeleteJoshva
ரசித்து சிரித்து மகிழ்ந்தற்கு நன்றி
Deleteஎல்லா நாட்டுக்கும் போறாரே கொஞ்சமாவது நல்ல விசயத்த கத்துக்கிட்டு வரலாம்ல...இந்தியாவுல பிரச்சனைன்னா எந்த நாட்டுல இவரத்தேடுறது.
ReplyDelete