Recent Posts
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா?
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா? "அமெரிக்க கனவு" - இது ஒரு சொல்லல்ல, ஒரு உணர்வு...Read more
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
15 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
ஹா ஹா ஹா.... எனக்கும் உங்களை ரொம்பப் பிடிக்கும்....
ReplyDeleteசரியான மொக்கை, சகோ!
ReplyDeleteரொம்ப நாளா எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது...
ReplyDeleteஒரு மாதிரியா இருக்குற இந்த ஆளு (வேற யாரு நம்ம மதுரைத்தமிழன்'தேன்')
நம்ம ஜாதிக்காரரா இருப்பாரோ! அப்டின்னு...
இப்ப கன்பார்ம் ஆயிடுத்து..
அதேதான்..
இப்ப என்னோட ஜாதிய சொல்லிடனுமுல்ல.. அதானே நியாயமும் தர்மமும்...
நான் வந்து .. என் பாரியாள் வார்த்தையில் சொல்வதென்றால்...
மறை க(ழ)ண்ட ஜாதி அப்ப நீங்க..
இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேனே...
ReplyDeleteகிறுக்கை (ம.. த...) பிடிச்சவங்களுக்கு
கட்டாயம் கிறுக்கு பிடிக்கும்..
ஸ்மைலி போட்டுட்டேன்.. சரியா?
ஹஹஹஹஹ் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப யோசிக்க வைச்சு ஐயோ ஐயோ....ஐயோ...நு புலம்ப வைச்சுட்டீங்களே! சரி அந்தக் கடைசி வரிகளை அதை அப்படியே சேம் டுயு....அதாங்க உங்க மொக்கைப் பதிவுகளை நாங்க ரசித்துப் படிக்கின்றோம்னா என்னா அர்த்தம்..அதே அதே...
ReplyDeleteரொம்ப தாங்க்ஸ்பா...எங்க எல்லாரையும் பிடிச்சுருக்குனு சொன்னதுக்கு ..
ரைட்டு தல...
ReplyDeleteயாரும் எதிர்பாராதது.:)
ReplyDeleteஅல்லோ... உங்கள...?
ReplyDeleteஇந்த உலகத்திலே என்னை பிடிக்கும் என சொன்ன முதல் ஆளு நீங்க தான் சார்!
ReplyDeleteஎன்னை எனக்கே பல நேரம் பிடிப்பதில்லையாக்கும். ஆனால் என்னை உங்களுக்கு பிடிக்கும் என சொன்னதற்காக பரிசு கிரிசு எல்லாம் தர முடியாதுங்க!
பிறந்த நாள்? வாழ்த்துகள்!
Deleteபடத்தில் இருக்கும் வரிகள் பிரமாதம், என் கொள்கையும் அதுவே!
போஸ்ட்ல இருக்கிறது சும்மா, அந்த போட்டோ உள்ள இருக்கிறது தான் பதிவு. இப்டி நீங்க பேசுறதை எது மேலோட்டமானது, எது உண்மை என கண்டுபிடிக்கும் நண்பர்கள் உங்களுக்கு கிடைத்திருக்கிறார்களே ன்னு நீங்க பெருமைப்படணும்:))))
ReplyDeleteபிறந்தநாள் வாழ்த்துகள் சகா:) இப்போவரை அங்கே நவம்பர் 18ன்னு நினைக்கிறேன்:)
வாங்க வாங்க உங்களுக்காகத்தான் காத்திருந்தோம்....
ReplyDeleteO my God!! தமிழா உங்கள் பிறந்தநாளா !!! நேற்று! 18 முடிந்துவிட்டதே! சரி பரவாயில்லை....தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள்! என்றென்றும் தாங்கள் அன்புடனும், மகிழ்வுடனும் எல்லா இன்பமும் பெற்று தங்கள் குடும்பத்துடன், சுற்றத்துடன் மகிழ்வாய் வாழ்ந்து இப்படி மொக்கைப் பதிவுகள் போட்டு எங்களையும் மகிழ்விக்கு பல நூறாண்டு காலம் வாழ வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். நாங்கள் எல்லா வலைப்பதிவ நண்பர்களும். எல்லா நாளும் பிறந்த நாள்தானே நாம் ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறப்பதால்.!!!
ReplyDeleteஒரு முடிவோடுதான் இருக்கீங்க போல!
ReplyDeleteஅது சரி.... விடுபட்ட பதிவுகளைப் படிக்க வந்தா, இப்படி ஒரு விளையாட்டா!
ReplyDelete