Recent Posts
மக்களின் நலனுக்கு எதிரானது பொன் முடியின் பேச்சா அல்லது ஆளுநர் ரவியின் செயல்பாடுகளா?
மக்களின் நலனுக்கு எதிரானது பொன் முடியின் பேச்சா அல்லது ஆளுநர் ரவியின் செயல்பாடுகளா? ...Read more
அண்ணாமலைக்கு அரோகரா
அண்ணாமலைக்கு அரோகரா ஐயோ, அண்ணாமலை சார்! தமிழ்நாட்டின் அரசியல் சிங்கம்னு ட்வி...Read more
சமூக ஊடகங்களை சோதிக்கும் அமெரிக்க அரசு: குடியேறிகள் மீதான புதிய நடவடிக்கை
சமூக ஊடகங்களை சோதிக்கும் அமெரிக்க அரசு: குடியேறிகள் மீதான புதிய நடவடிக்கை அம...Read more
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது?
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது? (H-1B V...Read more
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போ...Read more
14 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
அருமை....ஆதங்கம் நிறைந்த சொல்லடிகள்....உணர்கிறேன்...
ReplyDeleteஅப்படிப் போடுங்க அறுவாளை!!!! இப்போது நாங்கள் பீதியில்தான் இருக்கின்றோம்....என்ன விஷக்காய்ச்சல் வந்து கொலைக்கப்...சாரி தொலைக்கப் போவுதோன்னு....உங்களுக்குத் தெரிந்திருக்கும் டெங்குவினால் இறந்த உயிர்கள் பல..டெங்கு இல்லை என்று மறைக்க, மறுக்கப்பட்டது ....விஷக்காய்ச்சல் என்று ஏதோ ஒன்றுமே தெரியாதது போல் சொல்லப்பட்டது. அதற்கான டெஸ்டுகள் எதுவும் செய்யப்படவில்லை என்பதும் உண்மை....இதற்குப் பலியாடுகள் பாமர மக்கள்....
ReplyDeleteஅவுட் சோர்சிங்க் ஐடியா சூப்பர் சகோ....சத்தியமாகச் சொல்லுகின்றோம்...நல்ல ஆட்சியாளர் வரவில்லை என்றால் இதோ நீங்கள் சொல்லியிருப்பதுதான்...100% சரியே உங்கள் கருத்திற்கு ஆதரவு....மிகுந்த ஆதங்கத்துடன் தான் .
உண்மைதான் சகோ...நாங்கள் அறிவிலிகள்தான்...ம்ம்ம் பின்ன இப்படி ஓட்டுவங்கி இருந்தால்...
ReplyDeleteஒவ்வொரு வார்த்தையும் வரியும் மிக மிகச் சரியே....பலரும் இதை இயற்கைச் சீற்றம் என்று சொல்லிச் செல்கின்றனர். நிச்சயமாக இல்லை. இயற்கைச் சீற்றம் என்பது யாராலும் எதிர்கொள்ள முடியாதுதான். ஆனால் ப்ளானிங்க் என்பது மிக மிக முக்கியம் ஒரு அரசாங்கத்திற்கு. இப்போது இரண்டு நாட்கள் முன்பி வந்த அறிக்கை மிகப் பெரிய ஜோக்காக இருந்தது. இத்தனைக் கோடி மக்களை ஆளும் ஒரு ஆட்சியாளரின் பொறுப்பற்ற வாக்கு...அது...
ReplyDeleteசிட்டி ப்ளானிங்க் என்பது பல வருடங்களாக புறம்தள்ளப்படுவதால் வந்த விளைவே இது என்பேன். பொதுச் சுகாதாரம் 0....இல்லை கீழ்மட்டம் என்றும் கூடச் சொல்லலாம்....
எனக்கு உங்களைப் போன்ற தைரியம் இல்லை சகோ. இதைப் பார்த்ததும் என் மனதில் இருந்த கோபம் ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே நினைத்தேன்....
கீதா
வணக்கம் சகோ,
ReplyDeleteஒட்டுப் போட நாம் பணம் வாங்குகிறோம் இல்லையா, அதன் பாவம் நம் தலையிலே,,,,,, ஒரு பழமொழி தான் நினைவிற்கு வருகிறது.........
நல்ல பகிர்வு,,,,
நன்றி.
இப்டியெல்லாம் உசுப்பேத்தினாலும்
ReplyDeleteஉங் க(வ) லையில நாங்க சிக்க மாட்டமே!!!
இப்படிக்கு...
அடுத்து வ(த)ரும் சலுகைகளை
ஆவலுடன் எதிர்பார்க்கும்...
அகில உலக தமிழ் (அரசியல்) நடிகர்களின்
ஆயுள்(தேயும்வரை)கால உறுப்புகள்...
சவுக்கடி போன்ற வார்த்தைகள். மனதில் உறைத்து வினையாற்றுவார்களா? அவுட்சோர்சிங் ஐடியா அபாரம்.
ReplyDeleteஇரண்டு கட்சிகளும் மாறி மாறி தமிழகத்தை குத்தகை எடுத்துக்கொண்டு கூசாமல் பிச்சை போடுகிறார்கள்! அதை மக்களும் வாங்கிக்கொண்டு தலையெழுத்தை புலம்பிச்செல்கின்றனர்!
ReplyDeleteகொப்பளிக்கும் உணர்வுகளால் கொட்டப்பட்ட உண்மை
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
சற்றே தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள்!
ReplyDelete//கடந்த, 2005ம் ஆண்டு வெள்ள பாதிப்பிற்கு பிறகே, ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், சென்னை நகரில், 1,400 கோடி ரூபாய் செலவில், மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய் மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டன.
இந்த பணிகள் எட்டு ஆண்டுகள் ஆகியும், இதுவரை முழுமையாக முடிக்கப்படாததாலும், புறநகர் பகுதிகளில் மழைநீர் வடிகால் திட்டத்தை செயல்படுத்துவதில் பெரும் தாமதம் செய்ததாலும் தான், இந்த ஆண்டு இந்த அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.//
இது பேப்பர் செய்தி. இன்னமும், 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பாலாற்றில் வெள்ளம் வந்திருக்கிறது. இத்தனை வருடங்களில் என்ன செய்தார்கள் அங்கே? வந்த வெள்ளத்தைத் தேக்கி வைக்க எந்த முயற்சியும் இல்லை. வீராணம் ஏரியில் தூர் வாரியிருந்தால் சில டி எம் சி தண்ணீரை அங்கு தேக்கியிருக்கலாம். இன்னும் எவ்வளவோ.. கர்நாடகா ஆந்திராவை விட தமிழகத்தில் பொழியும் மழையின் அளவு அதிகம்.
என்னவோ போங்க!
தங்கள் கோபம் மிக மிக நியாமானதே
ReplyDeleteகோபம் வரவேண்டியவர்களுக்கு வந்தால்
ஒரு விடிவு காலம் பிறக்கும்
மதுரைத்தமிழரே, வெள்ளக் கட்டுப்பாட்டுக்கும் ஏனைய நீர் மேலாண்மைக்கும் தீர்வாக அமையக்கூடிய தேசீய நீர் வழிச்சாலை திட்டம் மதுரையில் உள்ள ஒரு பொறியாளர் குழு மூத்த பொறியாளர் திரு ஏ.சி.காமராஜ் அவர்களின் வழிகாட்டுதலினால் முழு உருப்பெற்று அரசாங்கங்களின் காதுகளுக்கும் மக்களின் செவிகளுக்கும் சென்றடைய படாத பாடு பட்டுக்கொண்டுள்ளது. மறைந்த குடியரசுத்தலைவர் திரு கலாம் அவர்களின் ஆசி பெற்ற இத்திட்டத்தினை பல்வேறு உத்திகளைக் கையாண்டு பரப்புரை செய்து ஒரு மக்கள் இயக்கமாக உருப்பெற பெரும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இது மதுரைக்காரர்களாகிய நமக்கு ஒரு பெருமையே. இந்தச் செய்தி பரவலான மக்களுக்குச் சென்றடைய நம் பதிவர் பெருமக்கள் முயற்சி செய்தால் அது அரசாங்கங்களின் காதுகளுக்கும் எட்டும் என்பது உறுதி. இது குறித்த யூடியூப் லிங்குகள் பின் வருமாறு:
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=1tBycYx7pqY
https://www.youtube.com/watch?v=nlOJ-YrsyhE&spfreload=10
https://www.youtube.com/watch?v=wQf2Gp1VZo4&spfreload=10
படித்த மக்கள் இது குறித்து தெளிவு பெற்று இத்திட்டம் நடைமுறைக்குவர பரப்புரை செய்து அனைத்து மக்களுக்கும் சென்றடைய ஒத்துழைக்குமாறு தங்கள் தளத்தின் மூலம் வேண்டுகோள் விடுக்கிறேன்.
“Better to light a candle than to curse the Darkness”
சுரணை என்பது எப்போதும் இருந்ததில்லை. சூடு கொஞ்சம் இருந்தது, அதுவும் பெய்த மழையில் ஒரே அடியாக நமத்துபோனது.
ReplyDeleteOutsource idea super.
கோ
செம அடி.... மாற்றி மாற்றி இவர்களுக்கு வாக்களித்து ஒரு பயனும் இல்லை. மக்களுக்காக உழைக்கும் நபர்களைத் தெரிவு செய்ய வேண்டும். இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். தப்பு நடக்கும் போது தட்டிக் கேட்கவும், கேட்பவர்களுக்கு ஆதரவும் வேண்டும்.....
ReplyDelete