பெற்றோர்களை விட்டு ஒடிப்போனால் நல்ல காதலாம்
புருஷனைவிட்டு ஒடிப்போனால் கெட்ட காதலாம்
அது என்னடா காதலில் நல்ல காதல் கெட்ட காதல் என்று
நீயா நானா புகழ் கோபிநாத் தன் பேஸ்புக் பக்கத்தில் அ...Read more
விஜய் டிவி : ஐய்யோ பாவம் கோபிநாத் வேர்வை சிந்தி உழைப்பவன் என்பவன் விவசாயி மற்றும் ரோட்ட...Read more
v\:* {behavior:url(#default#VML);} o\:* {behavior:url(#default#VML);} w\:* {behavior:url(#default...Read more
இப்படியாகத்தான் இன்றைய பேஸ்புக் மற்றும் சமுக இணையதளங்களில் 'மேதாவிகளின்' பதிவுகள் இருக்கின்றன....Read more
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
வீடுலதான் மதனிக்கூட நீயா? நானா!? நடத்திக்கிட்டிருக்கீங்களே! அதை எப்படித்தான் டீவிலையும் பார்க்க முடியுதோ!!??
ReplyDeleteஉங்க மதினி கோபிநாத் ரசிகை....அதனால அவங்க அதை என்ன பார்க்க சொல்லுவாங்க ஆனா அதை நான் பார்க்காம கேட்டுக் கொண்டு இருப்பேன்... அப்படி கேட்ட்டு கொண்டிருப்பாதால்தான் நாலு பதிவு தேர்த்த முடிய்து...
Deleteநீயா நானா பார்ப்பதை விட்டு ரொம்ப நாளாச்சு! எசப்பாட்டு அசத்தல்!
ReplyDeleteநானும் எந்த டிவி நிகழ்ச்சிகளையும் சினிமாக்களையும் பார்ப்பது இல்லை ஆனால் அதைக் கேட்டுக் கொண்டே பதிவுகள் எழுதி கொண்டிருப்பேன்
Deleteநீயா நானா நான் பார்ப்பதே இல்லை மதுரைத் தமிழன். ஒரே ஒரு முறை சமீபத்தில் பார்த்தேன் - திருநங்கைகள் பற்றிய நிகழ்ச்சி அது.
ReplyDeleteநானும் எந்த டிவி நிகழ்ச்சிகளையும் சினிமாக்களையும் பார்ப்பது இல்லை ஆனால் அதைக் கேட்டுக் கொண்டே பதிவுகள் எழுதி கொண்டிருப்பேன்
DeleteFACT ! FACT! நான்லாம் எப்பவும் கிராமம் தாங்க
ReplyDeleteஎனது http://makizhnirai.blogspot.com/2014/02/town-fox-and-country-dog.html இந்த பதிவை படிச்சிருக்கீங்க இல்ல.
தம 2
நீயா நானா பார்ப்பதில்லை...
ReplyDeleteஆனா நீங்க சொல்லியிருக்கிற ஒவ்வொருன்றும் உண்மை....
குறித்த நிகழ்ச்சியைப் பார்த்தேன்
ReplyDeleteதங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்
சூப்பர் கம்மென்ட்ஸ். மதுரைத் தமிழனுக்கு மட்டும் எப்படி எல்லாவற்றையும் நகைச்சு ஆக்க முடிகிறது?
ReplyDeleteஅந்த நகரத்துப் பெண்மணிகள் பலர் கிராமத்தையே பார்க்காதவர்கள்.கிராமத்தில் கம்ப்யூடர் இருக்காது இன்டர்நெட் இருக்காது என்றெல்லாம் நினைத்து விட்டார்கள். அவர்களுக்கு பல்பு கொடுத்தார்கள் கிராமப் பெண்மணிகள்.
கிராமமோ நகரமோ பூரிக் கட்டை பொதுவாத்தானே இருக்கு.
பூரிக்கட்டைக்கு ஈடு இணையில்லை தான்.
ReplyDeleteகடைசியில வச்சிங்களே ஒரு பஞ்ச். இதையும் குடிகாரன் பேச்சாக எடுத்துக்கொள்ளனுமா??
அண்ணன் கோபிநாத்தா ?அவர் இன்னும் பூரிக்கட்டை அடி வாங்கிய மாதிரி தெரியலே ,உங்களின் விழுப்புண்கள் சொல்லுமே உங்கள் வயதை !
ReplyDeleteத ம 5