Related Posts
நிஜம் அல்ல அவைகள் போலியான பிம்பங்கள்
நிஜம் அல்ல அவைகள் போலியான பிம்பங்கள்பேஸ்புக்கில் டிவிட்டரில் உங்கள் "சோசியல் நெட்வொர்க்க...Read more
எதற்கும் எப்போதும் கவலை கொள்ளும் மனிதரா நீங்கள்? அப்படியானால் இந்த பதிவை கண்டிப்பாக பாருங்கள்
நம் எண்ணங்களால் ஏற்படும் கவலைகளை எப்படிக் குறைப்பது கிழே உள்ள லிங்கை க்ளிக் செய்து...Read more
ஒரு புரிதல் வாழ்க்கையை வசந்தமாக்கும்... #relationship #understanding
இல்லறம் இனிக்க சில வார்த்தைகள் ஒரு புரிதல் வாழ்க்கையை வசந்தமாக்கும் "நான் தவறு செய்துவிட்டேன்...Read more
இந்தியாவில் தற்போது உள்ள பிரச்சனை மக்கள் படிக்காதது அல்ல
இந்தியாவில் தற்போது உள்ள பிரச்சனை மக்கள் படிக்காதது அல்ல பிரச்சனை என்னவென்றால், ம...Read more
செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சி உலகையே தமிழகம் நோக்கி திரும்பி பார்க்க வைத்ததா ????
செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சி உலகையே திரும்பி பார்க்க வைத்ததா ??? செஸ் ஒ...Read more
பெரியாரின் சிந்தனைக்கும் செயலுக்கும் பேரறிவாளனுக்கும் என்ன சம்பந்தம்?
பெரியாரின் சிந்தனைக்கும் செயலுக்கும் பேரறிவாளனுக்கும் என்ன சம்பந்தம்? ...Read more
15 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
அப்போ உல்க நாய்gun மாதிரி வச்சிக்கிட்டு வாழலாம் என்கிறீர்களா மதுரை தமிழரே?
ReplyDelete(ஓ அதான் ரெண்டாவது தத்துவத்த சொல்லீட்டீங்களோ!)
உலகநாயகன் செய்வது சரியா தவறா என்பது பற்றியதல்ல இந்த பதிவு நண்பரே
Deleteநீங்கள் சொல்வது சரி.
ReplyDeleteபண்பாட்டைக் காப்பாற்றுவது மற்றும்
வேறு இடம் தேடிப்போகத் தெரியவில்லை என்பதும் கூட..
அந்த வேறு இடமும் எந்த அளவு பாதுகாப்பாக இருக்கும் என்பதும் தெரியாத காரணத்தாலும் .sticking to the same .
பதிவில் சொன்ன உண்மையை புரிந்து, மனசில் உள்வாங்கி, ஒளிவு மறைவு இல்லாமல் கருத்து சொன்ன உங்களுக்கு பாராட்டுக்கள்
Deleteதெரியாத தேவதையைவிட தெர்ந்த பேய் எவ்வளவோ மேல் என்பதால் "வாழுறாங்க" என்றும் சொல்லலாம் இல்லையா?
Deleteநமது கலாச்சாரத்தில் என்ன கஷ்டம் வந்தாலும் உறவு கசந்தாலும்...நமக்காக வாழ்கிறோமோ இல்லையோ ஆனால் சமுதாயத்திற்காக அல்லது மற்றவர்களுக்காக சேர்ந்து வாழ்வது என்பது நடந்து கொண்டு இருக்கிறது இல்லையென்றால் இந்த சமுதாயம் நம்மை குறை சொல்லுமே என நினைக்கிறோம் அல்லது நமது குழந்தைகள் மனது பாதிக்கப்படும் அல்லது கஷ்டப்படுவார்கள் என நினைத்து அதற்காக தமது வாழ்க்கையை தியாகம் செய்கிறார்கள்.
Deleteஆனால் மேலை நாடுகளில் இதற்கெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை அவரவருக்கு அவரது வாழ்க்கைதான் முக்கியம் அதனால் எளிதாக விலகிவிடுகிறார்கள் நண்பரே
முதல் கூற்று மிகச்சரி!
ReplyDeleteஅபயாஅருணா சொன்னது முற்றிலும் உண்மை. ஆனால் இது நகர்புறங்களில் மட்டும் அதிக அளவில் உள்ளது.
ReplyDeleteநமது கலாச்சாரம் கெட்டு ரொம்ப காலம் ஆகிடுச்சு. இருப்பினும் நல்ல விசயங்கள் ஏராளம் நமது சமுதாயத்தில் பரவி கிடக்கிறது அதில் நமது கவனத்தில் கொண்டு நிம்மதி பெருமூச்சு விட்டுக்க வேண்டியது தான் சகோதரரே..
ReplyDeleteநண்பரே இங்கே நான் லீவிங்க் டுகதர் பற்றி இங்கே சொல்ல வரவில்லை. நல்லபடியாக திருமணம் செய்தவர்கள் காலப்போக்கில் ஒருவரை ஒருவர் பிடிக்காமல் ஆனால் குழந்தைகளுக்காக அல்லது பெற்றோர் மானம் காப்பதற்காக அல்லது குடும்ப கெளரவம் காப்பதற்காக விலகிப் போகாமல் ஒரே கூரைக் கிழ் சேர்ந்து வாழ்வதைப் பற்றிதான் சொல்கிறேன்
Deleteஉண்மைகள் சுடத்தான் செய்கின்றன!
ReplyDeleteஆமாம்
Deleteவாழ்வென்பதே விட்டுக் கொடுப்பதும் அனுசரித்து நடப்பதும்தானே.
ReplyDeleteஅதுதாங்க இந்திய கலாச்சாரத்தில் ஊறிய பண்பு அப்படி இருந்தால்தான் வாழ்க்கை வெற்றி பெறும்
Deleteம்ம்ம்ம்.... பாதி இடங்களில் என்னத்த செய்ய, வேற வழி! கதை தான்....
ReplyDelete