Friday, November 22, 2013

காலம் மாறி போச்சு கடவுளும் மாறி போயிட்டார்.



நூறு ரூபாய் இருந்தால்
பணக்காரன் கடவுளை
பக்கத்தில் பார்க்கலாம்
ஆனால் ஏழையால் அது முடியாது.
காரணம் அந்த நூறு ரூபாயை பார்த்தால்
அவனுக்கு கடவுளை பார்த்த மாதிரி

கடவுளும் மாறி போயிட்டார்.
அதனால் கடவுளுக்கும் ஏழைக்கும்
உள்ள தூரமும் அதிகமாகிவிட்டது


அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments:

  1. உண்மைதான்
    கடவுள்
    பணக்காரர்களின்
    பாதுகாவலர்

    ReplyDelete
  2. தல சூப்பரா சொன்னீங்க

    ReplyDelete
  3. தொர, கவிதைலாம் சொல்லுது!!

    ReplyDelete
  4. ம்..ம்... கடவுள் மனசுக்குள்ளயே இருக்கார். இது புரியாம குறுக்கு வழியில் சீக்கிரமா பார்க்கனும்னு மனுஷனே உண்டாக்கிக்கிட்ட வழிதான் சிறப்பு வழி.. எல்லாத்துக்கும் பணம்தான் காரணம் பாஸ்...!

    ReplyDelete
  5. வேடிக்கை மட்டுமல்ல ! வேதனையும் கலந்த சிந்தனை!

    ReplyDelete
  6. வேதனையான விஷயம் தான் மதுரைத் தமிழன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.