Related Posts
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ்
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ் அன்புள்ள மகனே மோடி, வரலாற்றில் உன...Read more
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள்
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள் பாஜக கட்சிக்கு மட்டும் ஒவ்வொரு மாநிலங்களிலும் 2&nb...Read more
இப்ப நான் என்ன செய்வது?
இப்ப நான் என்ன செய்வது?என் நிறுவனத்திற்கு, ஒரு புதுப் பெண் வேலைக்கு வந்தாள். அவளை, அன்றுதான் ந...Read more
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள் & நகைச்சுவை
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள்டிவிட்டரில் ஒரு பொண்ணு "வாழவே பிடிக்கவில்...Read more
24 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
இன்னும் விதம் விதமாக வாங்கிக் கட்டிக் கொள்ள வாழ்த்துகள். ஒரு பல் செட் பார்சல்
ReplyDeleteபுதுசு புதுசா வேட்டி சட்டை வாங்கி கட்டிக் கொள்வது போல நல்லா வாங்கி கட்டிக் கொள்ளுங்களேன் என்று வாழ்த்துகிறீர்கள். வாழ்த்துவது எளிது நண்பரே ஆனால் வாங்கி கட்டிக் கொள்ளுகிறவனுக்குதானே அதன் அருமை தெரியும்... ஆமாம் தங்கத்தில் செய்த பல் செட்டைதானே வாங்கி அனுப்பி இருக்கிறீர்கள்
Deleteஎன் பேங்க் அக்கவுண்டில் பணமெல்லாம் இல்லை.
ReplyDeleteநீங்கள் விரைவில் குணமடைய மானசீகமாகக் கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.
அரசியல் தலைவர்கள் சுவிஸ் பேங்கில் பணம் இல்லை என்று சொல்லுவதை போல நீங்களும் பணம் இல்லை என்று சொல்லிதப்பிக்காதீர்கள் நண்பரே
Deleteமெய் காக்க பொய் சொல்லி மொய் ..........ok ok I will not proceed further
ReplyDeleteமொய் எழுத வந்துவிட்டு எழுதாம போவது தப்புங்க.....
Delete”அவங்க” குணம்தான் தெரியுதுல்ல! அப்புறம் எதுக்கு வாயைக் கொடுத்து வாங்கி கட்டிக்கிறீங்க!?
ReplyDeleteஅவங்க அவங்க குணத்தை மாத்திக்கமாட்டாங்கன்னா நாம் ஏன் நம்ம குணத்தை மாத்திகிணும்
Deleteசில சமயம் பொய்களும் interesting உள்ளது
ReplyDeleteமற்றவர்களை பாதிக்காமல் சந்தோஷப்படுத்துற பொய்கள் சுவாரஸ்யமாக இருக்கும்.
Deleteஇப்படியே மாசம் பூரா ஹார்லிக்ஸ் , பூஸ்ட்டுன்னு வாங்கிட்டு போய் இவங்களை பார்க்கறதுக்குறதுக்குள்ள என் அக்கவுண்ட்தான் காலியாகுது... அதனால் இது மாதிரி பாதிக்கப்பட்டவங்களுக்கு இனிமே நிதி திரட்டலாம்னு இருக்கேன்.... அதனால் பொது மக்களே நிவாரண நிதி அளிக்க விரும்பறவங்க என் அக்கவுண்ட்டுக்கே போடுங்க....!
ReplyDeleteஆமா உங்களுக்கு பழம் சரி... பூ எதுக்கு ? காதுல சுத்தி விடவா? ஹா... ஹா...!
ஒருத்தன் தன் அனுதாப கதையை சொல்லி நாலு பணம் சம்பாதிக்கலாமுன்னு பாத்தா இப்படியா ஆளு ஆளுக்கு அக்கவுண்ட் நம்பரை போட்டு பணம் குறுக்கு வழியில சம்பாதிக்க பாக்கிறீங்க....
Deleteபூவை காதுல சுத்துறது இந்தியா வழக்கம் இங்கே அதை அன்பை வெளிப்படுத்த தருவாங்க
எல்லாரும் ஆளாளுக்கு பேங்க் அக்கவுண்டுக்கு போடு போடுன்னு
ReplyDeleteசொல்லறீங்களே தவிர அக்கவுண்டு நம்பர் தரவேணாமா?
நான் என் அக்கவுண்டு நம்பர் தரேன் .போடுங்க .
என் கமிஷன் போக (100%மட்டுமே) மிச்சத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு தரேன்
அக்கவுண்டு நம்பர் 123456789 ஒன்பது டிஜிட்டு இருக்கு. KALVAADI BANK
களவாடி என்று படிக்க வேண்டாம்
சூரைப்பட்டணம் கிளை
நிறைய போலி ஏஜண்டுக்கள் இப்படி கிளம்பிட்டாங்க ..மக்களே ஜாக்கிரதை.
Deleteஆகா
ReplyDeleteஎன்ன நம்பளை மாதிரி ஒரு ஜீவன் இங்க இருக்குறது தெரிஞ்சுச்சா என்ன
Deleteவணக்கம்
ReplyDeleteபகிர்வு அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி
Deleteபல்லெல்லாம் போயிடுச்சா.....!
ReplyDeleteசூப்பர்.
Deleteஉங்களுக்கு இப்ப நல்ல சந்தோஷம்தானே.....உங்க சந்தோஷத்தல உங்க வீட்டுல இருக்கிற எங்க அண்ணனை ஒன்றும் பண்ணிடாதீங்க
நேற்றுதான் ஒரு மில்லியன் கிடைத்தது. அதுக்குள்ளே யார் கண் பட்டதோ தெரியவில்லை...
ReplyDelete32 பல்லும் போயிடுச்சே!
வீட்டம்மணிய நல்லா சுத்தி போட சொல்லும்!
(நல்லா கேட்டுக்குங்க சுத்திதான் போடச்சொன்னேன்... சுத்தியலாலே அல்ல)
யோவ் சத்தம் போட்டு சொல்லாதய்யா....
Deleteஏனய்யா இந்த விபரீத வேலை உமக்கு! வடி கொடுத்து அடி வாங்கிக் கொள்வதே உமக்கு வேலையாகப் போயிற்று!

ReplyDeleteஅது சரி இப்ப விழுந்த பல் 32ம் செட் பல் தானே... பல தடவை விழுந்து விழுந்து மீண்டும் கட்டிக் கொண்டதாக நம்பத்தகாத வட்டாரங்களிலிருந்து செய்தி வந்தது!
படம் ரசித்தேன்!
நான் மொய்யெல்லாம் செய்யிறதுமில்ல,வாங்குறதுமில்லங்க, ஆஸ்பத்திரிக்கு போனா,பழங்கள்,ஆர்லிக்ஸ் வாங்கி கொடுப்போமுங்க, போக முடியாட்டி பார்க்க போறவங்க கிட்ட கொடுத்தனுப்போமுங்க, இப்ப யாருட்ட கொடுத்தனுப்பறதுன்னு யோசன பன்னிகிட்டு இருக்கேனுங்க,,,,,,,,,,,,,,,,
ReplyDelete