Related Posts
தமிழ் மாணவர்களின் ஈழப் போராட்டத்திற்கான முழக்கங்கள் (உங்கள் பார்வைக்கு )
(Click image for larger version) தமிழ் மாணவர்களின் ஈழப் போராட்டத்திற்கான முழக்கங்கள...Read more
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு தென்னிந்தி...Read more
வைத்தியம் படித்த டாக்டர் தமிழிசைக்கு பைத்தியம் பிடித்தால் இப்படித்தான் உளறுவாரா?
வைத்தியம் படித்த டாக்டர் தமிழிசைக்கு பைத்தியம் பிடித்தால் இப்படித்தான் உளறுவாரா?தம...Read more
செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்?
செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்? செந்தில் பாலாஜி...Read more
தமிழகத்தின் சாக்கடை தொட்டிகள்' எடப்பாடியும் பன்னீரும்தான்
தமிழகத்தின் சாக்கடை தொட்டிகள்' எடப்பாடியும் பன்னீரும்தான் தமிழ்...Read more
தாமரை மலர கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் பயன்படுத்தப்படுகிறதா?
தாமரை மலர கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் பயன்படுத்தப்படுகிறதா? தமிழகத்தில் உள்ள கல்லூரிகள...Read more
6 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
மாணவர்கள் ஒன்று பட்டால் புதிய உலகையே படைப்பார்கள்..!
ReplyDeleteசெம காமடியானவை. இது தவிர பொருளாதார தடை விதி, இந்தியா கொடுக்கும் வீடு வேண்டாம் நாடு வேண்டும் என்பதெல்லாம் இலங்கை தமிழர்கள் அறிந்தால் ரொம்ப வருத்தபடுவாங்க. நேரில் போய்வந்தவன்னென்ற முறையில் சொல்கிறேன்.
ReplyDeleteநல்ல முழக்கங்கள்! நன்மை விரைவில் நடக்கட்டும்!
ReplyDeleteஒன்று பட்டால் உண்டு வாழ்வு
ReplyDeleteபோராட்டத்தில் தென்படும் வேகம், போராடுவோரின் விவேகத்தில் இல்லை. புரிதல், யதார்த்த அரசியல், நீண்ட வேலைத்திட்டம் ஏதுமில்லை, எளிய முறையில் கான்வாஸ் செய்தமை மட்டும் வெற்றி. ஏனையவை சொல்லும்படி இல்லை.
ReplyDeleteசகோ இக்பால் செல்வன் எளிய முறையில் கான்வாஸ் செய்தவை வெற்றி என்று பிரசாரத்தை தானே குறிப்பிட்டீர்கள். இதில் என்ன பிரசாரம் செய்ய இருக்கிறது. இனவெறி. ஆசிய பின்தங்கிய நாடுகளில் இனவாத சிறு பொறியை பற்றவைத்தால் போதும் அது காட்டு தீ போல வேகமாக பரவும். இது போதாது என்று ஈழத்தில் நடந்த தமிழின படுகொலை....என்று ஆபிரிக்காவில் இறந்து கிடந்த உடல்களின் படங்களை காட்டி உணர்ச்சி ஏற்றுகிறார்கள்.
ReplyDeletehttp://goo.gl/4PO22