Tuesday, May 21, 2019

நீயூஜெர்ஸியில் மோடியின் வெற்றி கொண்டாடங்களுக்கான விளம்பரங்கள்



மோடி அவர் தொகுதியில் வெற்றி பெறுவது நிச்சயம் ஆனால் மீண்டும் பிரதமராவாரா என்பது ஒரு கேள்விக்குரியதே...ஆனால் அவரின் வெற்றி கொண்டாடங்கள் இப்படி அதுவும் அமெரிக்க போன்ற நாடுகளில் கொண்டாடப்படப் போகிறது என்பதை பார்க்கும் போது தேர்தலின் முடிவுகளை முந்தியே தீர்மானித்து விட்டு அதன் பின் போலியாக தேர்தல் ஒன்று நடத்தப்படுகிறதோ என்றுதான் நினைக்க தோன்றுகிறது.. அதிகாரத்தில் இருப்பவருக்கு அதிகாரபப்சி வந்துவிட்டால் அதன் பின் நியாய தர்மங்கள் மற்றும் சட்டங்களை குப்பைத் தொட்டிக்குள் தூக்கி போட்டுவிட்டு கொடுங்கோல் ஆட்சிக்கு வழியை திறந்து விடுவார்.. அது போலத்தான் இந்தியாவில் நடந்த முடிந்த தேர்தலும் இருக்கிறது தேர்தல் ஆணையமும் இந்திய நீதி மன்றமும் மோடியின் காலடியில் விழுந்த பின் வேறு என்னதான் நடக்கும்..


இந்தியாவின் தலைவிதி இப்படித்தா
ன் இருக்கும் என்றால் நம்மால் என்ன செய்ய முடியும்
@avargalunmaigal


@avargalunmaigal

@avargalunmaigal

@avargal unmaigal


அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments:

  1. மதுரை தமிழன், இதற்கு முந்தைய பதிவை நீங்கள் மிக சரியாகவே எழுதியிருந்தீர்கள்.
    ஹிட்லர் முதல் ஐந்து வருடங்களுடன் தன் ஆட்சி காலத்தை முடித்து கொண்டிருந்தால் அவர் தான் உலகில் தோன்றிய மிக சிறந்த தலைவராக இருந்திருப்பார் என்று படித்திருக்கிறேன்.
    மஹிந்த ராஜபக்ஷ போரை முடிவுக்கு கொண்டு வந்தவுடன் அரசியலிலிருந்து விலகி இருந்தால் கடைசி சிங்களவர் இருக்கும் வரை அவர் தான் இலங்கையில் குலதெய்வமாக இருந்திருப்பார். அவரின் இரண்டாவது ஆட்சி காலத்தில் தன் மக்களாலேயே மோசமாக தோற்கடிக்கப்பட்டார். இது என் வாழ்நாளில் கண்ணால் கண்ட உண்மை.

    சொல்லி புரிய வைப்பதை விட பட்டு தெரிந்து கொள்வது அதிக காலம் நினைவில் நிற்கும். சற்று பொறுமையாக இருங்கள்.

    ReplyDelete
  2. As I have been telling we get only what we deserve

    ReplyDelete
  3. why can't you accept the fact that majority of the indians(real poor indians who live in india and proud hindus) like him to be back?
    he is not worse than any other pm's india had before

    ReplyDelete
  4. கார்டியன் பத்திரிகையில் மீண்டும் மோடி வந்தால் இந்தியாவுக்கு நஷ்டமென்னும் பொருளில் செய்தி இருந்ததாமே

    ReplyDelete
  5. வலைபதிவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கதறினாலும் அவரின் வெற்றியை தடுக்க முடியாது என்பதை மீண்டும் ஒருமுருறை நிரூபித்து விட்டார்....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.