Friday, May 15, 2026

  "பாஜகவின் கொள்கைகளை விஜய் காப்பி அடிக்க கூடாது: வானதி சீனிவாசன் 'வார்னிங்க்'

  

 
#TVK  #Vijay  #VanathiSrinivasan  #BJP  #TamilnaduPolitics  #PoliticalCartoon  #AvargalUnmaigal  #தமிழகஅரசியல்  #விஜய்  #பாஜக #Sarcasm  #PoliticalSatire  #TamilMemes

"பக்கம் பக்கமாகப் படித்துப் புரிந்துகொள்வதை விட, ஒரு கார்ட்டூன் சொல்லும் செய்தி சட்டென்று மனதில் தைக்கும். அதனால்தான், முக்கியமான அரசியல் செய்திகளை இப்படி 'நறுக்கென்று' கார்ட்டூன் வடிவில் தொடர்ந்து வழங்கலாம் என முடிவு செய்துள்ளேன்.

இனி உங்கள் 'அவர்கள் உண்மைகள்' தளத்தில் செய்திகள் சுருக்கமாகவும், 'சுருக்கென்றும்' அடிக்கடி வெளியாகும்! வழக்கம் போல உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்!"


அன்புடன்
மதுரைத்தமிழன் 

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.