Monday, May 2, 2022

 

@avargal unmaigal

தம்பதிகளுக்கு ரொமான்ஸ் பண்ண





தம்பதிகளுக்கு ரொமான்ஸ் பண்ண நாம் "பவர் கட்"க்கு வழி செய்து கொடுத்தால் நம்மை திட்டுறாங்கோ இந்த நன்றி கெட்ட இந்தியர்கள்

யோவ் சிஸ்டம் எஞ்சினியரு இந்தியா முழுவதும் பவர் கட் பிரச்சனை அதிகமாகி கொண்டிருக்காம்ல... இந்தியாவின் சிஸ்டம் நல்லா வொர்க் பண்ணுதா இல்லையா என்று உங்கள் வீட்டுக் கேட்டை திறந்து கருத்து சொல்லாம்லா?

 
@avargal unmaigal


 
மோடிஜி எல்லா வேஷமும் போடுவார் ஆனால் இது வரை முஸ்லீமாக மட்டும் வேஷம் போட்டது இல்லை அதற்கு என்ன காரணம் தெரியுமா? முஸ்லிமா வேஷம் போட்டால் 'அதை' கட் பண்ணவேண்டும் என்ற காரணமாகக் கூட இருக்கலாம்
 
@avargal unmagal


பஞ்சாபைக் குண்டர்கள்  இல்லாமல் ஆக்குவேன் என்று கூறிய அமித்ஷா பஞ்சாபை விட்டு வெளியேறினார்.

தான் சொன்ன சொல்லை நிறைவேற்றும் விதமாக அவர் பஞ்சாபிலிருந்து டில்லி நோக்கிப் பயணித்தார்


மோடியின் ஆட்சியில் இந்தியர்கள் இப்போது மின்வெட்டால் சிலமணி நேரங்களுக்கு மட்டும் இருண்ட நேரத்தில் இருக்கலாம் ஆனால் மோடி ஆட்சி வந்ததிலிருந்து  முஸ்லிம்கள் நீண்ட காலமாக இருண்ட காலகட்டத்தில் வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள் அனுபவித்து வருகின்றனர்.


காங்கிரஸ் ஆட்சியிலிருந்த பெட்ரோலுக்கான விலையும் இப்ப மோடி ஆட்சியில் பெட்ரோலுக்கான வரியின் மதிப்பு மட்டும் ஒன்றாக இருக்கிறது

சங்கி :மோடிஜி நாடு  பற்றி எரிகிறது!! நாம் என்ன செய்ய வேண்டும்??'

மோடி :‘யாரும் அதைப் பற்றி ட்வீட் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள்

 
@avargal unmaigal




மக்களே நீங்கள் மத்திய அரை பார்த்து பணவீக்கம், எரிபொருள் விலை, மின்வெட்டு, வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிக் கேட்கிறீர்கள்.

அதற்கான தீர்வுதான் அவர்கள் உங்களை ஹிஜாப், ஹலால், புல்டோசர், யாத்ரா, உத்சவ் போன்றவற்றில் சிக்க வைப்பார்கள்.



இலங்கையில் அதிக எரிபொருள் விலைகள், உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக மின்வெட்டு போன்றவற்றை எதிர்நோக்கியுள்ளது. அதை  அங்கே நெருக்கடி என்கிறார்கள்

அதேதான் இந்தியாவிலும் இப்போது நிகழ்ந்து கொண்டு இருக்கிறது ஆனால் அதை புதிய இந்தியாவின் வளர்ச்சியாக மக்கள் பார்க்கிறார்கள்.


PM நிலக்கரி நிதியம் தொடங்கலாமா?



அன்புடன்
மதுரைத்தமிழன்


2 comments:

  1. நிதியம் விரைவில் தொடங்கி விடுவார்கள்...

    28% GST-க்கு 28% GST என்று வேறு தகவல் உலாவுகிறது...!

    ReplyDelete
  2. ஹா.. ஹா.. ஹா... ரசித்தேன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.