மோடிக்கும் பெண்ணிற்கும் வித்தியாசம் இல்லை
மோடியும் பெண்ணும் ஒன்றுதான்
மோடி பெண்ணாகப் பிறந்திருக்க வேண்டியவர். மோடியை பெண்ணுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் வித்தியாசங்கள் அதிகம் இருக்காது.
எப்படி பெண்ணுக்கு விதவிதமாக டிரெஸ் செய்துகொள்ளப் பிடிக்குமோ அது போலத்தான் மோடிக்கும் விதவிதமாக டிரெஸ் செய்துகொள்ளப் பிடிக்கும்.
போட்டோவிற்கு வித விதமாக போஸ் கொடுப்பது பெண்களுக்குப் பிடிப்பது போல மோடிக்கும் பிடிக்கும்..
அர்த்தமில்லாமல் வள வளவென்று பெண்கள் பேசுவது போல மோடியும் மணிக் கணக்காகப் பேசுவார்.
பெண்களுக்கு டூர் போக எப்படிப் பிடிக்குமோ அது போல மோடிக்கும் டூர் போகப் பிடிக்கும்
பெண்களைப் பொய்யாகப் பாராட்டினால் அது அவர்களுக்கு எப்படிப் பிடிக்குமோ அது போலத்தான் மோடிக்கும்
பெண்கள் கல்யாணம் ஆனபின் கணவனை புது மனிதனாக மாற்றிக் காண்பிப்போம் என்று சொல்லுவது போலத்தான் மோடியும் இந்தியாவை புதிய இந்தியாவாக மாற்றுவோம் என்பதும்
சிறிய மார்பகம் உள்ள பெண்கள் தங்களுக்குப் பெரிய மார்பகம் இருப்பது போலக் காண்பிப்பதுபோல் மோடியும் தன் மார்பை 56 இஞ்சு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்
இன்னும் இது போலப் பல உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்
கொசுறு : மோடியை நம்பும் பக்தாள்ஸ்களை போல என்னை நம்பும் காதலி எனக்கு வேண்டும்.அப்படி ஒரு காதலி எனக்கு கிடைத்தால் நான் அவளை வெளிப்படையாக ஏமாற்றினாலும் அவள் இன்னும் மோடியை நம்பும் பக்தாள்ஸ்களை போல அவள் என்னை நேசித்து கொண்டே இருப்பாள் அல்லவா?
அன்புடன்
மதுரைத்தமிழன்
ஹா.. ஹா.. ஹா...
ReplyDelete