Sunday, May 15, 2022

 

@avargal unmaigal

இப்படித்தான்   மோடியைப் பின்பற்றுபவர்களின் அல்லது நச்சுத்தன்மையுள்ள நபர்களின்  பண்புகள் இருக்கும்!

இதை ஒப்பீட்டு பார்த்து நீங்களே ஒரு முடிவீற்கு வாருங்கள்

அவர்களுடன் ஒரு சந்திப்பிற்குப் பிறகு நீங்கள் உணர்ச்சி ரீதியாக சோர்வாக உணர்கிறீர்கள். ...

அவர்கள் தங்கள் வழிக்கு உங்களை மிரட்ட முயற்சிக்கிறார்கள். ...

அவர்கள் குற்ற உணர்ச்சியால் உங்களைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள். ...

அவர்கள் எளிதில் பொறாமைப்படுவார்கள். ...

அவர்கள் தொடர்ந்து தங்களை ஒரு பாதிக்கப்பட்டவர்களாகவே பார்க்கிறார்கள். ...

அவர்கள் அதிக தற்காப்பு கொண்டவர்கள்

அவர்கள் பாசாங்குத்தனம் மிக்கவர்கள்

அவர்கள் எந்தவொரு விமர்சனத்தையும் சகித்துக் கொள்ள முடியாதவர்கள்

அவர்களைப் பொருத்தவரை அவர்கள் தவறுகளே செய்யாதவர்கள் அல்லது செய்யும் தவறுகளை ஒப்புக் கொள்ளாதவர்கள்

அவர்கள் உங்கள் மனதோடு விளையாடுபவர்கள்

அவர்கள் மிகவும் சூழ்ச்சிக்காரர்கள்

அவர்கள் அதிகார சீர்கேடுகளைச் செய்பவர்கள்

அவர்கள் எப்போதும் தான் மட்டுமே வெற்றி பெற வேண்டும் என நினைப்பவர்கள் வேறு யாராவது வெற்றி பெற்றால் அந்த வெற்றியைச் சூழ்ச்சி செய்து தன் வசம் கொள்பவர்கள்

அவர்கள் தங்களின் சுயநலத்திற்காக எப்பேர்ப்பட்ட கேடுகளையும் தயங்காமல் செய்பவர்கள்

அவர்கள்பொய்ச் சொல்லும் போக்கு மிக்கவர்கள்

அவர்கள் நாடகமாடுபவர்கள்

அவர்கள் நம்பிக்கை துரோகிகள்

அவர்கள் கண்முடித்ததனமான   விசுவாசத்தை எதிர்பார்ப்பார்கள், ஆனால்  அவர்கள் மற்றவர்களுக்கு விசுவாசமாக இருப்பதே இல்லை

அவர்கள் நீங்கள் சொல்வதையெல்லாம் அவர்களுக்குச் சாதகமாகப்  பயன்படுத்தும் வகையில் திரித்துப் பேசுவது அவர்களுக்கு கை வந்த கலை

அவர்கள் நீங்கள் சொல்லும் பதிலை அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவே மாட்டார்கள்


அவர்களிடமிருந்து ஆரோக்கியமான எல்லைகளை எதிர்பார்க்க முடியாது

அவர்களின் வழிக்கு நாம் செல்லவில்லை என்றால் நமக்குக் கெடுதல் செய்யவும் தயங்குவதில்லை

அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் நடக்கவில்லை என்றால் உங்களைக் கல்லால் அடிக்கவும் செய்வார்கள் அல்லது மெளனமாக கெடுதல் செய்வார்கள்


அவர்கள் கொடுமைகளைச் செய்யத் தயக்கம் கொள்ளாதவர்கள்


அவர்கள் தங்களுக்குச் சாதகமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற உரிமையை மற்றவர்களிடம் எதிர்பார்ப்பவர்கள்

அவர்கள் பொறாமை எண்ணம் கொண்டவர்கள்

அவர்கள் அலட்சிய மனப்பான்மை கொண்டவர்கள்


அவர்கள் பொதுநிதியைத் தவறாகக் கையாளுபவர்கள்


இப்படிப்பட்ட குணமுடையவர்களைத்தான் நச்சுத் தன்மை கொண்டவர்கள் என்கிறோம்... இந்த அத்தனை நச்சுத் தன்மையையும் மோடியைக் கண்மூடிக் கொண்டு பின்பற்றுபவர்களிடம் தவறாமல் காண முடியும். மோடிக்கு ஆதரவுமட்டும் தருபவர்கள் இதற்கு விதிவிலக்கு


நான் சொல்வதை நம்பவில்லை என்றால் கேடி. ராகவன் , ஹெச்.ராஜா, அண்ணாமலை, மதுவந்தி,பொன்.ராதாகிருஷ்ணன், எஸ்வி சேகர், ஒய்ஜி மகேந்திரன் மற்றும் பலர் ஏன் உங்கள் நட்பில் இருக்கும் மோடியைத்  தலைவராகப் பின்பற்றுபவர்களிடம்  நான் மேலை சொல்லியவற்றை எல்லாம் ஒப்பிட்டுப் பாருங்கள் நான் சொல்லியவற்றில் அநேக குணங்கள் அவர்களுக்கு நிச்சயம் பொருந்திவரும்.

இதில் உள்ள பண்புகள் அதிகம் கொண்டவர்கள் மோடியின் மிகத் தீவிர பற்றாளர்களாகவும் கொஞ்சம் குறையக் குறைய அவர்களின் பற்று தன்மை குறைந்த அளவிலும் இருக்கும்..

மாற்றுக்கட்சியின் மேல் உள்ள வெறுப்பால் மோடிக்கு ஆதரவு அளிப்பவர்களிடம் இந்த பண்புகள் இல்லாமல் இருக்கலாம்.
 
 
அன்புடன்
மதுரைத்தமிழன்


2 comments:

  1. உண்மை தான்... சமீப காலமாக பலரிடம் (ஊரிலும் இணையத்திலும்) காண்கிறேன்... சிலர் பேசவே தயங்குகிறார்கள், சிலரின் பேச்சு தரம் இல்லாமல் போய் விட்டது...

    ம்... வெங்கோலனின் தொண்டர்கள் / அடிவருடிகள் என்பது யார் யார் என்பதை அறியவும் முடிகிறது...

    ReplyDelete
  2. மிகவும் சரியான தொகுப்பு. குணங்கள் அனைத்தும் பலரிடம், அவர்கள் பேசும்போதே காண முடிகின்றது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.