நான் அழுதேன் காரணம் நானும் நாய் வளர்க்கின்றேன். நாய் கூடி வளர்க்கும் யாவருக்கும் இந்த போட்டோ கண்னிரை வரவழைக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்காது
கொசுறு :
அன்புடன்
மதுரைத்தமிழன்
அன்புடன்
மதுரைத்தமிழன்
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா? "அமெரிக்க கனவு" - இது ஒரு சொல்லல்ல, ஒரு உணர்வு...Read more
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
மதுரை முதல் செய்தி ஹையோ பாவம் அவர். என் மனம் ஒரு மாதிரி ஆகி கண்ணில் நீர் வரத் தொடங்கிவிட்டது...எனக்கும் எல்லாச் செல்லங்களின் நினைவும் வந்துவிட்டது.
ReplyDeleteகீதா
செல்லங்களின் மீது நாம் வைத்திருக்கும் பாசம் அளவிட முடியாதது அதனால் என்னவோ இந்த போஸ்டரை பார்த்ததும் என் கண்ணிலும் கண்ணீர் வந்துவிட்டது
Deleteநெகிழ்ச்சிதான். கொஞ்ச நாட்கள் போனால் மறந்து விடும்! இரண்டாவதையும் ரசித்தேன்.
ReplyDeleteஎந்த ஒரு வித இழப்பும் காலப் போக்கில் மறந்துவிடும்தான் ஆனால் இவைகளின் மீது நாம் வைத்துள்ள பாசத்தால் மற்ற உறவுகளைவிட இதற்கு சற்று அதிக காலம் எடுத்து கொள்ளத்தான் செய்யும்
Delete