Recent Posts
மக்களின் நலனுக்கு எதிரானது பொன் முடியின் பேச்சா அல்லது ஆளுநர் ரவியின் செயல்பாடுகளா?
மக்களின் நலனுக்கு எதிரானது பொன் முடியின் பேச்சா அல்லது ஆளுநர் ரவியின் செயல்பாடுகளா? ...Read more
அண்ணாமலைக்கு அரோகரா
அண்ணாமலைக்கு அரோகரா ஐயோ, அண்ணாமலை சார்! தமிழ்நாட்டின் அரசியல் சிங்கம்னு ட்வி...Read more
சமூக ஊடகங்களை சோதிக்கும் அமெரிக்க அரசு: குடியேறிகள் மீதான புதிய நடவடிக்கை
சமூக ஊடகங்களை சோதிக்கும் அமெரிக்க அரசு: குடியேறிகள் மீதான புதிய நடவடிக்கை அம...Read more
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது?
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது? (H-1B V...Read more
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போ...Read more
5 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
இந்தியா சுதந்திர நாடு என்பதை முதலில் போட்ட படமே காட்டி விட்ட"தூ"
ReplyDeleteகடைசி ஒரு எழுத்து தே.தி.மு.க. தலைவருடையது.
கலாச்சாரமென்பது உணர்வுகள் சம்பந்தப் பட்டதுமிக எளிதாக தூண்ட முடியும் சரித்திரம் என்பது சான்றுகளால் நிரூபிக்கப்பட வேண்டியது1303 ம் வருடம் நடந்த ஒரு சம்பவத்தை 1540ம் ஆண்டு கவிதையாக வடித்திருக்கிறர் மாலிக் மொஹமத் ஜயசி என்பவர் அதில் வரும் ராணி பத்மினி தங்கள் இனத்தின் மானம்காக்க தீக்குளித்ததாக கூறப்பட்டது அதை ஒரு படமாக எடுத்து அது வெளிவரும் முன் படத்தில் சித்தரிக்கப்பட்டவைகள் ராஜ புத்திர இனத்துக்கு அவமானமென்று கூறி வெட்டு குத்து என்றேல்லமச்சுறுத்துகிறார்கள் அதற்கு துணை போகும் காவியரசு அவர்களால் ஆளப்படும் நாம்கருத்து சுதந்திரம் எதிர்பார்க்கலாமாபார்க்க என்படிவு சரித்திரமா கலாச்சாரமா
ReplyDeleteஅரசியலின் தரம் அந்த அளவிற்குப் போய்க்கொண்டிருக்கிறது.
ReplyDeleteமுற்றும் உண்மை
ReplyDeleteபடத்தை பார்த்து புரிந்து கொள் என்பது மாதிரி.... புரிந்து விட்டது..கருத்து சூ..தந்திரம் காவிகளின் சு..தந்திரமாக ஆகிவிட்டது..என்பது..
ReplyDelete