Recent Posts
அண்ணாமலைக்கு அரோகரா
அண்ணாமலைக்கு அரோகரா ஐயோ, அண்ணாமலை சார்! தமிழ்நாட்டின் அரசியல் சிங்கம்னு ட்வி...Read more
சமூக ஊடகங்களை சோதிக்கும் அமெரிக்க அரசு: குடியேறிகள் மீதான புதிய நடவடிக்கை
சமூக ஊடகங்களை சோதிக்கும் அமெரிக்க அரசு: குடியேறிகள் மீதான புதிய நடவடிக்கை அம...Read more
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது?
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது? (H-1B V...Read more
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போ...Read more
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா?
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா? "அமெரிக்க கனவு" - இது ஒரு சொல்லல்ல, ஒரு உணர்வு...Read more
8 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
தங்களின் உள்ளக் குமுறல் சரிதான் தமிழரே!
ReplyDeleteஆனால் “அவன் இவன் என்ற ஏக வசனம்” வேண்டாமே? அது உங்கள் தரத்தைக் குறைக்குமே அன்றி, அவர்களின் நிலைமாற்றத்திற்கு உதவாது.
Ellam Kasu Pannam Thudu money mayam Aagivittathu
ReplyDeleteEngal kudumpathin Aazhtha varuthangal
ReplyDeleteCorrect.
ReplyDeleteதங்களது கோபம் நியாயமானதே இவர்களைப் போன்றவர்களால்தான் மனிதம் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றது
ReplyDeleteசகல செல்வங்களையும் அனுபவித்து வயது முதிர்ந்த நிலையில் நாளையே ஒரு சினிமா நடிகன் இறக்கட்டும் இமயம் சரிந்து விட்டது என்று ஊடககாரர்கள் எழுதுவார்கள் பல கிறுக்கங்கே... பஸ்ஸை தீ வைத்து கொளுத்துவாங்கே...
ReplyDeleteநியாயமான் கோபம், சீற்றம்.மனிதநேயம் மிக்க டாகர் திரு.பாலசுப்ரமணியம் அவர்கள் இழப்பு சமுதயத்துக்கு பெரிழப்பு.
அவர் மறைவுக்கு என் ஆழ்ந்த அஞ்சலிகள்
அன்புடன் ருத்ரா
இவரைப்பற்றி இந்த செய்தியை நானும் படித்தேன். இவரைப்பற்றி முன்னர் எங்கள் ப்ளாக் பாஸிட்டிவ் செய்திகள் பகுதிகளிலும் பகிர்ந்த நினைவு. நல்ல மனிதர்கள் மக்கள் மனதில் என்றும் நிற்பார்கள்.
ReplyDeleteசென்ற வாரம் (நவம்பர் 12 ) இதே போல இன்னொரு மருத்துவரைப் பற்றியும் (மருத்துவர் ஜெயச்சந்திரன்) பகிர்ந்திருந்தேன். இரண்டு ரூபாய் மட்டுமே வாங்கும் இவர் இலவசமாக மருந்துகளும் நோயாளிகளுக்குத் தருகிறார்.
உங்களின் கேள்வி சரியானதே! ஆனால் யாராவது அறிக்கை விட்டிருந்தால், 'அரசியல்வாதியான நீங்கள்
ReplyDeleteகெட்டவர்கள்உங்களுக்கு அறிக்கை விடத் தகுதி இல்லை' என எழைதியிருப்பீர்கள்.
விளம்பரத்தை விரும்பாத அந்த மருத்துவர் ஐயாவை வாழ்த்தப் பலகோடி பேருண்டு. அவர் சேவையை நாமும் வாழ்த்துவோம். இதில் அடுத்தவனைக் குறைகூறும் வெட்டி விளம்பரம் எதற்கு??