Recent Posts
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது?
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது? (H-1B V...Read more
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போ...Read more
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா?
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா? "அமெரிக்க கனவு" - இது ஒரு சொல்லல்ல, ஒரு உணர்வு...Read more
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
6 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
சரி தான்..
ReplyDeleteஇதுவும் நல்லா இருக்கு... (கருத்து போடாம போனா செல் போன் காணாம போயிடும்னு பயந்து வருது அதனால்தான்)
ReplyDeleteதீபாவளியை அவர்கள் கொண்டாடாவிட்டால் போகிறது ,கொண்டாடுகிற மக்களை கைது செய்யாமல் விட்டால் சரி

ReplyDeleteயோவ் தமிழா, இப்பத்தான் படிப்படியாக முன்னேறிக்கிட்டிருக்கோம்!, அதக்கூட கண் வக்கிறீறே நியாயமா?!
ReplyDeleteஇலங்கைத் தமிழர்கள் பிரச்சனையே மறந்துட்டீங்களே. அப்போ அது solve ஆகிடுச்சா ?
ReplyDeleteஆமாங்க தமிழகம் ரொமப்வே அமைதிப் பூங்கா. அதான் இன்னிக்குக் காலைல வாக்கிங்க் போகும் போது என் உறவினர் அழைக்க செல்ஃபோன் எடுத்துப் பேசிட்டு காத்லிருந்து எடுக்கும் சமயம் அதை பைக்கில் வந்த இருவரில் பின்னால் இருந்தவன் அதை அப்படியே லபக்கிட்டுப் போயிட்டான்..நான் ஓடினேன் அவன் வண்டியில் என்பதால் விரைவாகச் சென்றுவிட்டார்கள். .IMEI number கொடுத்து போலீசில் கம்ப்ளெயின்ட் கொடுத்திருக்கிறேன்...மகன் அமெரிக்கா சென்றதால் வாட்சப்பில் பேசுவதற்காக இதுதான் முதல் தடவையாக ஸ்மார்ட் ஃபோன் வாங்கிக் கொடுத்துவிட்டுச் சென்றான் 6 மாதம் தான் ஆகிறது...
ReplyDeleteஅட! மதுரைத் தமிழா உங்களின் வாக்கு பலிச்சுருச்சோ லேட்டா வந்ததுனால...ஹஹஹஹஹஹஹ்...
கீதா