சட்டசபையில் நடந்தது என்ன? (சிரிக்க சிந்திக்க)
சிரிக்க
சட்டசபையில் ஸ்டாலினுக்கு நடந்த நிகழ்வு பற்றி சமுக ஆர்வலரான மதுரைத்தமிழனும், தமிழக முதல்வரும் முன்னாள் எதிர்கட்சி தலைவரும் என்ன நினைக்கிறார்கள் என்பது
பற்றிய பதிவுதான் இது
மதுரைத்தமிழன் சொன்னது : கொஞ்சம் வெளிநடப்பு செய்வதில் கொஞ்சம் தாமதித்தால்
இப்படியா பண்னுவது இது
ரொம்ப அநியாயமாக அல்லவா இருக்கிறது. எதிர்கட்சி தலைவர் என்ற மரியாதை
கொஞ்சம் கூட இல்லையா என்ன?
தமிழக முதல்வர் சொன்னது :
விஜயகாந்த் சொன்னது :
சிந்திக்க
இறந்து போனவரின் உடலைதான் போஸ்ட்மார்ட்டம் பண்ணுவார்கள் என கேள்விபட்டு இருக்கிறேன்
ஆனால் தமிழர்கள் இறந்து போன நா.முத்துகுமாரை பற்றிய தகவல்களை
போஸ்ட்மார்ட்டம் பண்ணிய செய்திகளை இங்கே பார்க்கிறேன். தமிழனின்
இணைய பண்பாடு கலாச்சாரம் இவ்வளவு கேவலமாகவா இருக்கிறது.
நன்றாக கவிதை எழுதுபவர்கள் இளமையிலே இளைமையிலே இறந்து போய்விடுகிறார்கள் ஆனால்
அதே சமயத்தில் இணையத்தில் மொக்கை கவிதை எழுதுபவர்களால் பலரும் தற்கொலைதான் வழி என்று
முடிவு செய்துவிடுகிறார்கள் ஆக மொத்தத்தில் கவிதை பலரின் உயிரைக் கொல்கிறது என்பதுதான்
உண்மை.. அதனால மக்களே யாரும் கவிதை எழுத வேண்டாம்.
கவிதை குடியை விட மோசமானது
குடிச்சு சாகிறவனும் இருக்கும் சமுகத்தில்தான் சோத்தையும் அதிகமாக தின்னும் இளமையிலே(நீரிழிவு) சாகிறவனும் அதிகமாக இருக்கான் இந்த தமிழ்நாட்டிலே
எதுவும் அளவோட என்பது அவனுக்கு தெரியவில்லை
அன்புடன்
மதுரைத்தமிழன்
உங்களுக்கு எது வசதியோ அதில் என்னை தொடர :
வலைத்தள முகவரி :http://avargal-unmaigal.blogspot.com/
பேஸ்புக் முகவரி : https://www.facebook.com/avargal.unmaigal
கூகுல் ப்ளஸ் :
https://plus.google.com/u/0/116939950472789474138/posts
டுவிட்டர் : https://twitter.com/maduraitamilguy
இமெயில் : avargal_unmaigal@yahoo.com
சிரித்தேன்...
ReplyDeleteமுத்துக்குமார் குறித்தான அவதூறுகளைப் படிக்கும் போது இறந்தவன் ஒருவனின் மீது எதற்காக ஆளாளுக்கு இப்படி எழுதுகிறார்கள் என்ற வருத்தம் மேலிடுகிறது... நானும் இது குறித்துப் பதிவு எழுதியிருந்தேன்...
ஆஹா! அட்டகாசம்! பாராட்டுக்கள்!
ReplyDelete