Recent Posts
மக்களின் நலனுக்கு எதிரானது பொன் முடியின் பேச்சா அல்லது ஆளுநர் ரவியின் செயல்பாடுகளா?
மக்களின் நலனுக்கு எதிரானது பொன் முடியின் பேச்சா அல்லது ஆளுநர் ரவியின் செயல்பாடுகளா? ...Read more
அண்ணாமலைக்கு அரோகரா
அண்ணாமலைக்கு அரோகரா ஐயோ, அண்ணாமலை சார்! தமிழ்நாட்டின் அரசியல் சிங்கம்னு ட்வி...Read more
சமூக ஊடகங்களை சோதிக்கும் அமெரிக்க அரசு: குடியேறிகள் மீதான புதிய நடவடிக்கை
சமூக ஊடகங்களை சோதிக்கும் அமெரிக்க அரசு: குடியேறிகள் மீதான புதிய நடவடிக்கை அம...Read more
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது?
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது? (H-1B V...Read more
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போ...Read more
8 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
கமல்ஹாசன் என்ன பேத்துகிறார் ச்சே.. என்ன பேசுகிறார் என்று அவருக்கே விளங்குமோ என்னவோ!
ReplyDeleteஎனக்குக் கூடத்தான் நான் தமிழ்நாட்டுக்காரன்னு சொல்ல அசிங்கமா இருக்கு. ஏன்னா, தமிழன் சினிமா கூத்தாடிகளுக்குக் கோயில் கட்டுறான். பதவி கொடுத்து அழகு பாக்குறான்.
ReplyDeleteகமலஹாசன் பேத்துகிறார் என்பதுதான் சரி. முன்பு கேரள அரசாங்கம் அவருக்கு விழா எடுத்தபோது, ஒரு கேரள நடிகரும் அதில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர். 'செவாலியே' விருது எடுத்ததற்கு தமிழக அரசு எதற்கு பாராட்டுவிழா நடத்தவேண்டும்? ஏற்கனவே சமயம் கிடைத்தபோதெல்லாம் அவர் ஜெ.வுக்கு எதிராகப் பேசியுள்ளார். தமிழகத்தைவிட்டு வெளியேறுவேன் என்றும் சொல்லியுள்ளார். இவருக்கு எதற்கு பாராட்டுவிழா? எனக்குப் புரியவில்லை.
ReplyDeleteகமல் அவ்வப்போது இப்படித்தான் பினாத்துவார்....அவர் பேசுவது பல சமயங்களில் புரிவதே இல்லை...ஹும்..
ReplyDeleteகீதா
அவருடைய செவாலியேக்கு வாழ்த்து சொன்னா என்ன சொல்லலன்னா என்ன. போய் புள்ள குட்டிங்களை படிக்கவைங்கப்பா. சினிமாவ வுட்டுட்டு வெளியே வரணும். மத்த பொது பிரச்சினைகளை விலாவரியா வெளியில சொல்லணும். காசு வாங்காம ஓட்டு போடவைக்கணும். விஜயன்
ReplyDeleteகமல் பேசுவது சில சமயம் அவருக்கே புரியாது! இதையெல்லாம் கணக்கில் எடுக்க கூடாது!
ReplyDeleteசினிமா.... :(
ReplyDeleteசமயத்திற்குத் தகுந்த மாதிரி பேச்சு.... இவருக்கு கைவந்த கலை.
THIS KAMAL HAD COME OUT WITH IRRESPONSIBLE ARROGANT STATEMENTS AGAINST CENTRAL?STATE GOVTS DURING CHENNAI FLODDS TAMILNADU MIONISTER PANNEER HAD GIVEN KAMAL A STRONG DOSE THEN>>> SO THIS KAMAL .......
ReplyDelete