Friday, March 4, 2016



கலாய்க்க போவது யாரு?  கார்ட்டூன் வசன போட்டி!



பேஸ்புக்கிலும் வலைத்தளங்களிலும் சில லைக்குகளுக்காக கலாய்த்து பதிவு எழுதுபவர்களா நீங்கள் அல்லது கருத்து சொல்லுபவரா நீங்கள்? அப்படியானல் இது உங்களுக்கான போட்டி


இந்த போட்டி மிக எளிதானது..... எனது நண்பர்  விசுAwsome தனது வலைதளத்தில் ஒரு கார்ட்டூனை போட்டு அதற்கு ஒரு கலாய்ப்பு கருத்தை பதியுமாறு கேட்டு இருக்கிறார். அதற்கு வரும் சிறந்த கருத்தை தேர்ந்தெடுத்து அதற்கு பரிசாக உங்கள் ஊரில் உள்ள உங்களுக்கு விருப்பமான ஹோட்டலுகான கிப்ட் தொகையை பரிசாக தருகிறாரம்


முயற்சி செய்துதான் பாருங்களேன்..உங்கள் கருத்திற்கு பரிசு கிடைத்தாலும் கிடைக்கலாம்

மேலும் முழு விபரம் அறிய படத்திற்கான கருத்து சொல்ல செல்ல வேண்டிய முகவரி இதுதான். இதனை க்ளிக் செய்து பரிசினை வெல்லுங்கள் http://vishcornelius.blogspot.com/2016/03/blog-post_47.html

யார் வேண்டுமானால் எத்தனை வேண்டுமானாலும் எழுதலாம். மறந்து விடாதீர்கள். நகைச்சுவை முக்கியம்.

குட்லக்

அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. உங்களின் இந்த உதவிக்கு எங்கள் ஆழ்ந்த நன்றிகள். நீங்களும் கலந்து கொள்ள (கொல்ல) வேண்டும்.

    ReplyDelete
  2. நாங்களும் போட்டுருக்கோம் பரிசுக்காக அல்ல. அந்தப் படம் சூப்பர். ஸோ மனசுல பட்டதெல்லாஅம் போட்டுத் தள்ளிருக்கோம். இன்னும் வருது...நிறுத்தி வைச்சுட்டோம்....வழக்கமா கருத்து சொல்றா மாதிரிதான்....சமூகவலைத்தளத்தில் துளசி ஆக்டிவாக இல்லை. கீதா எதிலும் இல்லை. ஸோ இது ஒரு சான்ஸ்.....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.