Recent Posts
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல இளைஞர்களே ! வாழ்க்கை ஒரு போட்டி அல்ல https://youtu.be/HmA...Read more
11 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
தள்ளி நின்று இந்தக் கூத்துகளை ரசிப்பது ஒருவகை. ஓட்டுப் போட்டு (கடமை) ரசிப்பது ஒரு வகை!
ReplyDeleteஇந்தியாவில் ஓட்டுரிமை எனக்கு இல்லாத காரணத்தால் இப்படி கார்டூன் போட்டு ரசிப்பது & மற்றவர்களை ரசிக்க வைப்பது எனது கடமையாகிவிட்டது
Deleteஎருமைகள்,, இது கொஞ்சம் ஓவரா இல்ல,,
ReplyDeleteஅதுதானே சூடு சுரணை இல்லாமல் இருக்கும் அதனாலதான்
Deleteநாய்கள் மாநாட்டில் ஒரு கண்டனத் தீர்மானம் வருகிறதாம். பெரும்பாலான நேரம் நாம்தான் காலடியில் கிடக்கிறோம். அப்படியிருக்க, சொன்னபடி கேட்காத எருமைகளைப் பெருமைப்படுத்த நினைக்கும் மதுரைத் தமிழனை வன்மையாகக் குரைத்துக் கண்டிக்கிறோம்.
ReplyDeleteமனிதர்களைவிட நாய்கள் மேலானது இப்படி சொல்ல காரணம் நாயை நான் வளர்க்கிறேன் ஆனால் அதை நான் நாயாக நினைத்து வளர்க்கவில்லை அதை எனது பிள்ளையாகவே நினைத்து வளர்க்கிறோம். அது உறங்குவது எனது பெட்டில்தான். அதனால் நாயை நான் மனிதர்களைவிட ஒரு மடங்கு அதிகமாகவே நேசிக்கிறேன் & எனதுவீட்டில் உள்ள அனைவரும் நேசிக்கிறோம். அதனால்தான் நாயை உதாரணமாக காட்டாமல் எருமையை உதாரணமாக சொல்லி இருக்கிறேன்.
Deleteஅடுத்தாக ஜெயலலிதா எருமை நிப்பாட்டினாலும் அந்த எருமை ஜெயித்து வரக் கூடிய நிலமைதான் இன்னும் தமிழகத்டில் இருக்கிறது
சகோ! உங்கள் கமென்டை ரசித்தோம்...ஆனால் பாருங்க எல்லா நாலுகாலுமே இவர்களை விட மேல்தான். எருமைமாடு நல்லதுதான் செய்கிறது கேவலமான இவர்களைவிட...5 அறிவு, 4 அறிவு, 3 அறிவு, .நாலுகால், மற்ற எல்லா செல்லங்கள் கூட அவற்றின் விதிகளைக் காத்து நேர்மையாக இருக்கின்றன. அப்படினா இந்த வேட்பாளர்களுக்கு எத்தனை அறிவுனு நீங்களே முடிவு பண்ணிக்குங்க
Deleteஉங்கள் வீட்டு சன்னி போல்தான் எங்கள் வீட்டு கண்ணழகியும் ப்ரௌனியும். எங்களுடனேதான் படுப்பார்கள். எங்கள் குழந்தைகள். நான் என் பெண்கள் என்பேன்.
கீதா
ரெண்டு கட்சியில எது ஜெயிச்சாலும் நீர் களி தின்னுட்டு கம்பி எண்ணுவது என்னமோ உண்மைதான்.
ReplyDelete
Deleteஇலவச களி சாப்பிட நான் தயார்........முடிந்தால் அவர்களை அமெரிக்கா வந்து அரஸ்ட் பண்ண சொல்லுங்கள். கருத்து சொல்ல உரிமையற்ற இந்திய குடிமகன் அல்ல நான். பேச்சுரிமை எழுத்து உரிமை அதிகம் கொண்ட அமெரிக்க குடிமகன் நான். நான் அமெரிக்க சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே செயல்படுகிறேன். அதனால் நான் திமுக அதிமுக பாமகார்களைப் பற்றி கவலைபடுவதில்லை
இங்கே நான் நாகரிகமாக நகைச்சுவை கருத்துகளைதான் சொல்லி செல்லுகிறேன் பேஸ்புக்கில் போய் பாருங்கள் தலைவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்காமல் மிகவும் கிழ்த்தரமாக படங்களையும் கருத்துக்களையும் அதுவும் இந்தியாவில் இருந்து பலர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களே இன்னும் களி திங்க ஆரம்பிக்கவில்லை அதன் பிந்தானே நாமெல்லாம் வருவோம்
Deleteதமிழகத்தின் தலைவிதியை மாற்றவா முடியும்? மக்கள் தான் மறதி நோய்ல மயங்கி கிடக்காங்களே..ஏழாம் அறிவு சூர்யா போல. ஓட்டுப் போடும் போதாவது அந்த சில நிமிடங்கள் நல்ல நினைவு வந்தா நல்லாருக்கும்..
ReplyDeleteகீதா