Recent Posts
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா?
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா? "அமெரிக்க கனவு" - இது ஒரு சொல்லல்ல, ஒரு உணர்வு...Read more
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
22 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
கதை உண்மையில் டாப்.
ReplyDeleteகில்லர்ஜி முதல் கல்யாணத்தைத்தான் சொல்றாரோன்னு நினைச்சேன்.
2015 ன் முதல் பதிவிற்கு முதலாக வந்து கருத்து சொல்லி ஆரம்பித்து வைத்தற்கு நன்றி
Deleteஅருமையான கருத்துடன் கூடிய
ReplyDeleteசுவாரஸ்யமான கதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
படித்து பாராட்டியதற்கு நன்றி ரமணி சார்
Deleteஎன்ன ஒரு தத்துவம் தல!! ஆனா அந்த ஜட்ஜ் பறக்கவிட சொன்ன பேப்பர்ல இருந்த மேட்டர் மட்டும் பரவாதா?? அவர்க்கு என்ன பனிஷ்மெண்ட் கொடுக்கலாம்??
ReplyDeleteஒ! மரத்துல கட்டிவைசான்களா??? நான்கூட கரண்டு கம்பம்னு நினைத்தேன்:))))
எப்படியோ சூப்பர் பதிவு சகா!
ஜட்ஜ் பறக்கவிட சொன்னதில் மேட்டர் பரவாது. காரணம் அதை கிழிச்சு அதை வேற வேற இடத்தில் போட சொல்லி இருக்கிறார்.
Deleteஹும் தண்டனை.... நம் இருவரின் தளத்தை தினமும் படிக்க சொல்ல செய்யலாம்.
:))))))))))))
Deleteஇரண்டு "ஜி" கள் செம...! செல்பி வரும்... ஹ... ஹா...
ReplyDeleteசெல்பி வருமோ வராதோ ஆனால் எனது அடுத்த பதிவில்(சின்ன ஜோக்) நீங்கள் வருகிறீர்கள்.
Deleteஏற்கனவே படித்திருந்த கதை தான்...
ReplyDeleteஆனால் 2Gயும் (கில்லர்ஜி & பகவான்ஜி) பேசிக்கொள்வது தெரியாத உரையாடல்...
2ஜியும் இங்கே வந்துவிட்டதால் என்னையும் விசாரணைக்கு அழைப்பார்களோ?
Deleteவாழ்த்துக்கள் தமிழரே !
ReplyDeleteவிசு "Awesome" வாழ்த்துக்கு நன்றிகள் . தலைவரே நீர் நீடுடி வாழ்க
Deleteஹஹஹஹஹ்....கத செம...அருமையான கதை...
ReplyDeleteஐயோ பாவம் க மதுர....கட்டிப்போட்டு பூரிக்கட்டை அடியா.....தப்பிக்க கூட முடியாது போல....இப்ப வாங்கறதே பெட்டரோ......புது வருட ஆரம்பமே இப்படியா.....ஹஹஹ்ஹ் எனிவே வாழ்த்துக்கள்!!!
This comment has been removed by the author.
ReplyDelete2g ஊழலில் சம்பந்தப் பட்டிருப்பதாக சொல்லப் படும் டிவிசேனலில் ,இது உங்களின் டிவி என்று அடிக்கடி சொல்லும்போதெல்லாம் அடிவயிறு கலங்குகிறது ,நீங்களும் எங்களை 2g என்று சொல்லி மாட்டி விடுவது நியாயமா
ReplyDeleteத ம +1
இந்த பதிவ இப்ப தான் படிச்சேன். ஆமா உங்க 2 பேருக்கும் சேர்த்து அன்போட 2G ன்னு பேர் வச்ச என் அனுமதி இல்லாம எப்டி 2G ய யூஸ் பண்ணலாம். இருங்க porki சூனாவ கூப்டுறேன்.
Deleteம்..ம்..ம்.. \\\\நாலு நல்ல வார்த்தை பேசாவிட்டாலும் தவறாக பேசக் கூடாது ////சூப்பர்
ReplyDeleteஇது அறுவையா அப்படிப் பட்டவங்களை அறுக்கிற பதிவு சகோ. அருமையான கருத்தை ஆண்டு தொடக்கத்தில் முன் வைத்துள்ளீர்கள் சகோ!. great தண்டனை ஜீக்களுக்கு மட்டும் தானே? ஹா ஹா ...
எல்லாம் நல்லாதான் இருக்கு. ஆமா என்ன போன வருடம் மட்டும் தீபாவளி மலர் அசத்தலாக வந்தது. இந்த வருடம் அதுபோல பொங்கல் மலரை ஏற்பாடு செய்யுங்கள். காத்திருக்கிறோம். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteசிறப்பான குட்டிக்கதையுடன் சொன்ன செய்தி அருமை! ஜோக்கா சொன்னாலும் வதந்தி எப்படி பரவுகிறது என்று சுருக்கமா சொன்னது அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇந்த வருட ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறதே...
ReplyDeleteஉங்களுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்க ஆசை வந்துடுச்சுன்னு சூசகமாக சொல்றீங்களாக்கும்!!!
ஒருத்தர் கிட்ட அடி வாங்குறது பத்தாதுன்னு இன்னொருத்தர்கிட்டேயுமா ?
நல்ல சுவை நகைச்சுவை ..
ReplyDeleteத் ம +