Related Posts
விகடன் வலைத்தள பதிவரை மிரட்டியதா? நடந்ததென்ன?
விகடன் வலைத்தள பதிவரை மிரட்டி உள்ளது..... அதைபற்றிய பரபரப்பான தகவல்கள் இங்கே.......Read more
இதெல்லாம் உங்களுக்கு பிடிக்காதுதானே?
இதெல்லாம் உங்களுக்கு பிடிக்காதுதானே? திங்கள் கிழமை வேலைக்கு போவது/பள்ளிக்கு போவ...Read more
எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது??
என் மனைவி அவள் அலுவலகத்தில் கூட வேலைப்பார்க்கும் ஒருவனைக் கடந்த ஞாயிற்றுக் கிழமை வீட்டிற்கு அழை...Read more
பிரச்சனைக்கு காரணமே அழகுதாங்க!!!
ஒரு நாள் மனைவி கூட வாக்கிங்க் போகக் கிளம்பினேன். அப்போது பக்கத்துவீட்டுகாரம்மா எதிரில் வந்தாங...Read more
மனைவியிடம் அடி வாங்காமல் தப்பிப்பது அல்லது சமாளிப்பது எப்படி?
மனைவியிடம் அடி வாங்காமல் தப்பிப்பது அல்லது சமாளிப்பது எப்படி? how to escape from wife ஹரி பத்த ...Read more
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
34 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
ஆனந்த உண்மைகள் ஐடியா சூப்பர்...!
ReplyDeleteதலைவரே அப்ப முதல் போடுங்க உங்கள் தலைமையில் ஒரு வார இதழ் ஆரம்பித்துவிடுவோம்
Deleteஉங்களை உண்மையாவே ' விசாரிக்க' பத்து அடியாளுங்களை அனுப்பி வைக்க போறேன்.............
ReplyDeleteஅந்த பத்து அடியாட்களும் நயன் தாரா, சினேகா, போன்று உள்ளவர்களாக தேர்தெடுத்து அனுப்பவும்
Deleteஉங்க திறமைக்கு விகடன் தானா மிரட்டனும்!?
ReplyDeleteபூரிக்கட்டயே போதும் என் கிறீர்களா?
Deleteஓகோ.......இப்படியும் வேற ஐடியா இருக்கோ ?......பொருத்து இருந்து (பொறுத்து இருந்து )
) சரி இதுக்கு மேல இந்தத் தப்பப் பண்ண
)
ReplyDeleteஎழுது கடிதம் (எழுதும் கடிதம் ) வார்த்தைக்கு வார்த்த அக்கா என்ன மாதிரியே தம்பி
நீயும் அவசரக் குடுக்கயாய் இருந்து கொண்டே கவிதை ,கட்டுரைகளைத் திருத்தினால் யாரும் வந்து
படிக்கவில்லையா ?...அதென்ன ஆனந்த உண்மைகள் ?..கூட்டுச் சேர்ந்து எழுதும் முயற்சி ?...
மதுரைத் தமிழனுக்கென்று ஒரு தனிப் பெருமை இருக்கும் போது இதெல்லாம் அவசியமா ?..
இன்று எங்களின் வலைத்தள வளர்ச்சியைக் கண்டு உலகமே வாயைப் பிளக்கின்றது (யாருக்குத்
தெரியும் எதுக்கு வாயைப் பிளக்கின்றது என்று
மாட்டீர் என்றே நம்புகின்றேன் .அவர்கள் உண்மைகள் இந்தத் தளத்தின் பெருமையை உணர்ந்து நட
தம்பி .இந்த மெருட்டல் கடிதத்துக்கெல்லாம் பயப்பட வேண்டாம் .நீர் என்ன தனியாளா ?..நாங்க
எத்தனை பேர் அக்கா தங்கச்சி என்று இருக்கின்றோம் சின்னதா ஒரு குரல் குடுய்யா (அடி விழ
முதல் ஓடிருவோம்
சின்னதா ஒரு குரல் கொடுங்க நாங்களும் வந்து சேர்ந்து அடிப்பொம் என்று சொல்லாமல் விட்டதற்கு மிகவும் நன்றி சகோ
Deleteநான் மட்டும் புலவர் நக்கீரரின் பேத்தியாக்கும்
அட விடுங்க சகோ:))).
Deleteநீங்கள் கருத்துச் சொல்லாமல் விட்டால் அப்படியே விட்டிருவோமாக்கும் ?
இப்போது தானே விசயம் புரிந்து விட்டது இது எல்லாத்துக்கும் சேர்த்து
மதுரைத் தமிழனுக்கு இத்தால் அறிவிப்பது என்னவென்றால் மனதில்
பட்ட கருத்தைத் தெரிவித்தேயாக வேண்டும் என்ன நான் சொல்வது சரி
தானே ?...நட்பை விட உயர்ந்தது வேறு எழுவுமே இல்ல சகோ .வாருங்கள்
ஆக்கம் பிடித்திருந்தால் நிட்சயம் கருத்திடுங்கள் .அக்கா தம்பியிடம்
கோவப் படலாம் அதுக்காக அடிக்கவா போகிறேன் ?...:)))வருத்தப்படாதீங்க சகோ .
பயந்தே போய்விட்டேன்.
ReplyDeleteஇவர் எப்பவுமே இப்படிதான்னு உங்களுத் தெரியாதா!?
Deleteஎன்ன ஜீ இந்த அப்பாவி காமெடியனை போய் யாரு அடிக்கப் போறாங்க... விகடன் குழும ஆசிரியர்கள் கூட இதை தப்பாக எடுத்துக்க மாட்டார்கள் அவர்களும் ரசித்து சிரிப்பார்கள்
Deleteஹாஹாஹாஅ அடப்பாவி மனுஷா! மதுரைத் தமிழனுக்கு இப்படிக் கூட ஒரு ஆசையா! அதுசரி யாருய்யா சொன்னது நீங்க இலக்கிய, கவிதை, சீர்திருத்தக் கட்டுரை எழுதினா வாசிக்க மாட்டாய்ங்கனு? இது நம்ம தமிழ் நாட்டுல படங்களப் பத்தி சொல்ல்வாங்கல்ல...."மக்களின் ரசனைக்கு ஏத்தா மாதிரிதான் இந்த மாதிரி படம் எடுக்கறோம்...இல்லானா நாங்களும் இலக்கியத் தரம்வாய்ந்த படம் எல்லாம் எடுப்போம் அப்படினு அதுபோல இருக்கே?!!!! ம்ம்ம் நடத்துங்க உங்க ராஜ்ஜியத்த!.....பொளந்து கட்டரீங்க் போங்க!
ReplyDeleteஎல்லாம் உங்களை மாதிரி படித்து ரசித்து ஆசிர்வதிப்பதினால்தான் பொளந்துகட்டும் ஐடியா வருகிறது.. காமெடியை புரிந்து ரசிப்பதற்கு எனது நன்றிகள்
Deleteஆனந்த உண்மைகள் - ஏதோ போலி சாமியார்களின் புத்தகம் மாதிரி தெரிகிறது.
ReplyDeleteநீங்க போலிசாமியார் எழுதிய புத்தங்களை அதிகம் படித்து இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது.. ஹீ.ஹீ
Deleteஆனந்த உண்மைகள் விரைவில் வெளியாகட்டும்... ஹா... ஹா... சூப்பர்.
ReplyDeleteவிகடன் சம்மதித்தால் ஆரம்பித்து விடலாம்... ஹீ.ஹீ
Deleteஇருந்தாலும் பில்ட் அப் கொஞ்சம் ஓவர்தான் ..அவர்கள் லட்சலட்சமாய் சம்பாதிக்கிறாகள்,உங்களுக்கு இதனால் என்ன லாபம் ?
ReplyDeleteஅவர்களுக்கு தேவை லாபம் எனக்கு தேவை ஒரு நல்ல பொழுது போக்கு & சந்தோஷம் அது கிடைக்கிறது இந்த தளத்தினால் அதுவே எனக்கு போதும்
Deleteசர்தான்... மதுரைத் தமிழனோட கற்பனைக் குதிரை மேய்வதற்கு எல்லைகளே இல்லை போலும்...! ஆனந்த உண்மைகள் & தலைப்பென்னவோ ஜோர்தான்!
ReplyDeleteகற்பனை குதிரை தறிகெட்டுதான் போகிறது....
Delete"ஆனந்த உண்மைகள் " பேரே ஒரு மாதிரியால இருக்கு ???
ReplyDeleteநெட்டுல பலதை படிச்சதனால் உங்களுக்கு இப்படி தோன்றுகிறது.. இனிமே அந்த மாதிரி விஷ்யங்களை படிக்காமல் நம்ம தளத்திற்கு மட்டும் வந்து படியுங்
Deleteசூப்பர்! சீக்கிரமே பத்திரிக்கையை எதிர்பார்க்கலாமா?!
ReplyDeleteமுதல் போடுங்க உடனே நாம் பூஜை நடத்தலாம்
Deleteஇதெல்லாம் நியாயமா?
ReplyDeleteஇது ஒரு நகைச்சுவை பதிவுங்க அதற்கு எல்லையே இல்லை
Deleteஆனந்த உண்மைகள் என்பதை விட ஆனந்த தொல்லைகள் என வைத்துக் கொள்ளலாம்,
ReplyDeleteபாருங்க. தேர்தலுக்கப்பறம் வரிசையா செய்தித்தாள்காரங்க ஆரம்பிப்பாங்க.
ReplyDeleteநாங்க எளுதின அரசியல், தேர்தல் கணிப்பு எல்லாமே காமெடி ஆயிருச்சு. இப்ப பத்ரிகை நடத்றதே பெரிய விசயம். மருவாதியா தமிள் சைட்ட விட்டு ஓடிருங்க. இல்ல ஓட வெப்போம். ஹிஹி சுத்தி வேல செய்ற பொம்பளங்க கிட்ட ரொம்ப அன்பா நடந்துக்குங்க.
கோபாலன்
ஆனந்த உண்மைகள் - பேர் ரொம்ப சூப்பர். உங்கள் எண்ணம் நிறைவேற என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமுதலில் ஒரு high five !
ReplyDeleteநானும் பலவருசமா விகடன் படிக்கிறேன் !
இந்தமுறை டாபிக்கை பார்த்து நான் ஏமாறலையே :(
Visit : http://venkatnagaraj.blogspot.com/2014/02/blog-post_22.html
ReplyDeleteஆனந்த உண்மைகள்..... செம டைட்டில்.....
ReplyDeleteஆரம்பிச்சுடுங்க! ஆதரவு தர நாங்க ரெடி!