Related Posts
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ்
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ் அன்புள்ள மகனே மோடி, வரலாற்றில் உன...Read more
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள்
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள் பாஜக கட்சிக்கு மட்டும் ஒவ்வொரு மாநிலங்களிலும் 2&nb...Read more
இப்ப நான் என்ன செய்வது?
இப்ப நான் என்ன செய்வது?என் நிறுவனத்திற்கு, ஒரு புதுப் பெண் வேலைக்கு வந்தாள். அவளை, அன்றுதான் ந...Read more
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள் & நகைச்சுவை
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள்டிவிட்டரில் ஒரு பொண்ணு "வாழவே பிடிக்கவில்...Read more
பாலியல் பலாத்காரமும் பெண்களின் செயல்பாடுகளும்
பாலியல் பலாத்காரமும் பெண்களின் செயல்பாடுகளும் பாலியல் பலாத்காரம் என்பது திரைத்துறை துறையில் மட...Read more
22 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
ஹலோ அண்ணி! உங்க மெயில் ஐடில ஒரு லிங்க் அனுப்புறேன். அதுல அண்ணா என்னவோ சொல்றாரு பாருங்க.
ReplyDeleteநீங்க நல்ல இருப்பீங்க இவ்வளவு சொல்லியும் என்னை மாட்டிவிடுறீங்களே! சரி உங்க ஆசையாவது நிறைவேற அண்ணியோட கரெக்டான இமெயில் அடிஉதை@அண்ணி.காம்
Deleteதுவைச்ச விஷயத்தை கேட்கும் போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு இன்னிக்கு கூடுதலா ரெண்டு இட்லி, தோசைன்னு திருப்தியா சாப்பிட வேண்டியதுதான்...! அடுத்ததா உங்க ஹவுஸ் பாஸ்கிட்டயும் இந்த சந்தோஷமான விஷயத்தை சொல்லிட்டு ஒரு சொம்பு ஹார்லிக்ஸ் குடிக்க வேண்டியதுதான்................
ReplyDeleteகவலையே படாதீங்க கட்டு போட்டிருக்க உங்களை பார்க்கறதுக்கு நான்க எல்லாம் குரூப்பா வந்துடறோம்.............!
இப்படிதான் ஒருத்தங்க எங்கிட்ட வந்து ' நீங்க அழகாயிருக்கீங்க ....' ன்னு சொன்னாங்க... முத வாட்டி சொல்லும் போது அமைதியா போயிட்டேன்... இரண்டாவது முறையும் வந்து சொன்னாங்க பாருங்க... எனக்கு வந்துச்சே கோவம்...." ஹேய்.. முதல்ல கண்ணை செக் பண்ணி கண்ணாடி போடுன்னு..." சொன்னேன் பாருங்க..........ஹா... ஹா... !
உங்களை பேரழகி என்று சொல்லாமல் விட்டதால்தானே இப்படி கோபம் வருகிறது ....பாவம் அந்த அப்பாவி எப்படி பேசுறதுன்னுகூட தெரியலை..சொல்லுறது பொய் அதிலும் இன்னும் கொஞ்சம் அதிகமாக சொல்லக் கூட தெரியவில்லை
Delete//ஒரு சொம்பு ஹார்லிக்ஸ்//
Deleteகுடும்பம் செல்வ செழிப்போட வெளங்கிரும்.
ஹாஹாஹா! சூப்பர்!
ReplyDeleteநகைச்சுவையை சொன்னீங்களா அல்லது அதற்கு போட்டீருந்த படத்தை படத்திற்காக சொன்னீங்களா?
Deleteபதவி உயர்வு பெற்றதற்கு வாழ்த்துக்கள் தலைவா. புரியலையா மனைவியிடம் அடி வாங்குவதிலிருந்து முன்னேறி மற்றவர்களிடமிருந்தும் அடி வாங்குறீங்களே அதைச் சொன்னேன்
ReplyDeleteதலைவன் எவ்வழி தொண்டனும் அவ்வழி அதனால் என் தொண்டானாகிய நீங்கள் அடி வாங்க உடம்பை தயார் செய்து கொள்ளுங்கள்
Deleteஅடடா...! கூட்டணி சேர்ப்பதற்கும் கில்லாடியாக உள்ளீர்களே...! ஹா... ஹா...
ReplyDeleteகூட்டணி இல்லையென்றால் வெற்றி பெற முடியாதே? ஆமாம் நம்ம கூட்டணி வெற்றி பெறுமா?
Deleteபூரிக்கட்டைக்கு ரெடியாயிட்டீங்கனு சொல்லுங்க!
ReplyDeleteநீங்க சொல்லுறதை பார்த்தா எங்க வூட்டுகாரம்மா கிட்ட நல்லா போட்டு கொடுத்த மாதிரி இருக்கே ?
Delete//இனிமே இப்படி எவளிடமாவது சொன்னே தோலை உரிச்சு போடுவோம்//
ReplyDeleteஇந்த எச்சரிக்கை தமிழ்நாட்டு பொண்ணுகளுக்கு மட்டுமா அல்லது பன்னாட்டு பொண்ணுகளுக்குமானதா
தமிழ்னாட்டு பொண்ணு பன்னாட்டுகளில் இருந்தாலும் இதேதான். நார்த் இண்டியன் பொண்ணுங்ககிட்ட தைரியமா சொல்லலாம்
Deleteஅவங்க அடிச்சதில என்ன தப்பு. பொய் சொன்னா அடிப்பாங்க... எந்த தமிழ் ஆண்மகனிடமாவது நீங்கள் அழகு என்று ஒரு பெண் சொன்னால் அவங்க அடிக்க போவதில்லை. ஏனெனில் நாங்க இயற்கையிலே ரொம்ப அழகு.. அவங்க அப்பிடியா????
ReplyDeleteதங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
ReplyDeleteதங்கள் வலைப்பூவை வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (Directory) இல் http://tamilsites.doomby.com/ இணைத்து உதவுங்கள். இதனைத் தங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்து உதவுங்கள்.
ஈமெயில் ஐடியும் கிடைச்சாச்சு பாவம் மாட்டி விட்ட என்ன ஆவாரு
ReplyDeleteபூரிக் கட்ட ,சட்டி ,பானை ,அம்மிக் குழவி அப்பாடா நினைச்சுப்
பார்க்கவே கஸ்ரமா இருக்கு வேண்டவே வேண்டாம் தப்பிச்சு போகட்டும் .
இது கூட பரவாயில்லை நண்பா. நான் என் மனைவிய ஒரு முறை நீ ரொம்ப அழகா இருக்கேன்னு சொன்னேன். உடனே, நீ என்ன தபு பண்ணி இருந்தாலும் பரவாயில்லை, நான் மன்னிப்பேன், என்ன தப்பு பண்ணன்னு உண்மைய சொல்லிடு சொல்லிட்டாங்க.
ReplyDelete//தமிழ் நாட்டில் தமிழ் பேசினதுக்காக என்னை இப்படி அடிச்சிட்டு போயிருக்காங்கடி என்று சொன்னேன்.//
ReplyDeleteஇன்னா ஒரு சமாளிபிகேசன் ஆப் இண்டியா...!
அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!
பிள்ளைக்கு காய் நல்லா நசுங்கி போச்சு போல....!
ReplyDeleteதுவச்சிக் காயப்போட்டத விட்டானுங்களே.... வடிவேல் பாணியில் எம்புட்டு அடிச்சாலும் தாங்குறாருன்னு மூத்தரச் சந்துக்கு கொண்டு போகலையே...
ReplyDelete