Related Posts
வன்முறை பள்ளிகளில் அல்ல நம் வீடுகளில்தான் கற்று கொடுக்கப்படுகிறது
வன்முறை பள்ளிகளில் அல்ல நம் வீடுகளில்தான் கற்று கொடுக்கப்படுகிறத...Read more
இன்றைய சமுகம் இப்படித்தான் செயல்படுகிறது
இன்றைய சமுகம் இப்படித்தான் செயல்படுகிறது ஒருவர் ஒரு பிரச்சனையைப் பற்றி...Read more
ஏதாவது ஒரு புதிய படைப்பு வெளி வந்தால்
ஏதாவது ஒரு புதிய படைப்பு வெளி வந்தால்ஏதாவது ஒரு புதிய படைப்பு வெளி வந்தால் அது புதிய திர...Read more
மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் ???
மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் ???மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்க...Read more
எனக்கு எல்லாம் தெரியும்
எனக்கு எல்லாம் தெரியும் எனக்கு எல்லாம் தெரியும் அல்லது எனக்குத் தெரியாதா என்ன என்று நின...Read more
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
40 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
இன்னைக்கு நானும் மாட்டிக்கிட்டேனா...! ஹா... ஹா...
ReplyDeleteதிண்டுக்கல் என்று சொல்லி தனியா போனாலும் நீங்கள் மதுரைக்காரரே அதனால் நீங்கள் என்றும் என்னிடம் இருந்து தப்ப முடியாது நட்பு வளையத்தில் இருந்து
Deleteஇவ்வளவு கஸ்டப்பட்டு பதிவு தேத்தும்போது வந்து படிக்காம எப்பூடி... சரி... சரி...
ReplyDelete
Deleteகஸ்டப்படுபவர்களைப் பற்றி நான் கஸ்டப்பட்டு எழுது பதிவை நீங்கள் கஸ்டப்பட்டு வந்து கஸ்டப்பட்டு படித்து கஸ்டப்படுவதை பார்த்து என் மனம் க்ஸ்டப்படுவதால் நான் உங்களைப் போல உள்ளவர்களை கஸ்டப்பட்டு சிரிக்க வைக்க கஸ்டப்பட்டு ,நான் கஸ்டப்பட்டாலும்( பூரிக்கட்டையால் அடிவாங்கினாலும்) தொடர்ந்து தொடர்ந்து கஸ்டபட்டு எழுதுகிறேன்...இதை படித்து புரிந்து கொள்ள நீங்கள் கஸ்டப்பட்டாலும், கஸ்டப்பட்டு படித்து கஸ்டத்துடன்( உங்கள் தலையில் நீங்கள் அடித்துக் கொண்டு ) கருத்து பதிவிங்க என்று நான் நினைக்கும் போது என் மனம் கஸ்டப்படுவதால் இதை நான் கஸ்டப்பட்டு நிறுத்தி கொள்கிறேன்.
என் வூட்டு அம்மா இப்பத்தான் இதப் படிக்கறாங்க.
ReplyDeleteEighth Wonder 8. to kick எங்க வூட்ல வரப்போவுது.
கோபாலன்
கோபாலன்
நீங்க உங்க வூட்டு அம்மாவிடம் உதை வாங்கம்மா இருப்பது 9வது அதிசியமாக இருக்குமோ?
Deleteபதிவு தேத்த எப்படியெல்லாம் யோசிக்கறீங்க சகோ!! ....:))
ReplyDeleteசக பதிவாரன உங்களுக்கு பதிவு பற்றி யோசிக்கிறது எவ்வளவு கஷ்டம் என்று தெரிஞ்சு இருக்கும். சரி இப்படி நீங்க கருத்து மட்டும் சொல்லிட்டா விட்டுவுடுமோ என்ன அதனால கஷ்டப்பட்டு யோசிக்கும் எனக்கு சூடா ஒரு கப் காபியும் ஒரு 10 வாழைக்காய் பஜ்ஜியும் போட்டு தந்தா நல்லா இருக்குமே சகோ
Deleteஐயோ! மதுரைத் தமிழன் ஒரு பதிவு போட மண்டைய பிச்சுகிட்டாரா? அதிசயம்! அதுதான் முதல் அதிசயம்! (மதுரைத் தமிழன் பூரிக்கட்டையால் மண்டை பிய்வதை விட இது பரவாயில்லையோ?!!!!!..)இந்த 7 உடன் அதையும் சேர்த்துக்கங்க! ஸோ உங்க 2 பெருக்குமெ பரிசு கிடையாது! ஹை ஜாலி!
ReplyDeleteமதுரைத்தமிழன் பதிவு போடா மண்டைய பிச்சுகிட்டாரா அதிசயம் என்பதை நான் மண்டையை போட்டுடாரா என்று அவசர அவசர்மாக படித்து விட்டேன்
Deleteமதுரைத்தமிழனாவது மண்டையை போடுவதாவது அவன் பதிவை படித்த மற்றவர்கள் மண்டையை போடாமல் இருந்தால் சரி என்று நினைத்து என்னுள் சிரித்து கொண்டேன்
ஒரு முந்திரிக் கொட்டை, பழமான கதை...!!
ReplyDeleteTake it easy DD sir... Just gags...!!!
dd சார் பதிவுலகின் ஞானப்பழம் அதனால் அவர் எப்போது தவறாக எடுத்து கொள்ளமாட்டார்
Deleteமகிழ்வூட்டுவது மட்டுமல்ல கொஞ்சம் சிந்திக்கவும் வைத்துவிட்டீர்களே!
ReplyDeleteதங்கள் தளத்தை 'வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (http://thamizha.2ya.com/)' தளத்திலும் இணைத்துத் தமிழுக்கு உதவுங்கள்.
கருத்திற்கு நன்றி நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக வந்து இணைத்து கொள்கிறேன் நண்பரே
Deleteஒரு சிறிய தொகை என்றால் ஒரு லட்சம் sfr போதுமா சார் ?...:)))
ReplyDeleteஒரு லட்சம் வேண்டாம் ஒரு லட்சத்து ஒன்றாக தந்துவிடுங்கள் . அதோடு ஒரு கவிதையும் எழுதி அதை அழகாக தங்க பிரேம் கொண்டு அழங்கரித்து தாருங்கள் இது போதும் நான் ரொம்ப ஆசைப்படுற டப்பு இல்லை
Deleteஇத்தனை நாள் சகோதரிகளைதான் கலாய்த்தீர்கள் என்றால், இன்று டிடி அண்ணா மாட்டியதோடு புலவர் ஐயாவும் சிக்கிக்கிட்டாரா!? சோ சேட்!!
ReplyDeleteசகோதரிகளை மட்டும் எவ்வளவு நாள் கலாய்த்து கோண்டு இருப்பது பாவம் அவங்க என்றுதான் இவங்களையும் வயசு வித்தியாசம் இல்லாம கலாய்துள்ளேன் சிரித்து மகிழ வயசு வரம்பு இல்லைதானே
Deleteஎப்புடிய்யா... உன்னால மட்டும். ஹையோ... ஹையோ.
ReplyDeleteஎப்படியா அடி வாங்கி அழுகிற ஆளுக்குதான் மற்றவர்களை சிரித்து மகிழ வைக்க முடியும். வேண்டுமானால் நீங்கள் வீட்டில் அடிவாங்கிப் பாருங்களேன்
Deleteஎப்புடிய்யா... உன்னால மட்டும். ஹையோ...ஹையோ.
ReplyDeleteபோனால் போகிறது....
ReplyDeleteஉங்களின் பதில் தான் சரி என்று இரமணி ஐயாவிடம் ரெகமண்ட் பண்ணுகிறேன்.
கிடைத்தத் தொகையில் பாதியை எனக்கு அனுப்பிவிடுங்கள்.
தொகை கிடைத்தால் தருகிறேன் ஆனால் வேறு ஏதாவது கிடைத்தால்???? ( இதை திருவிளையாடல் படத்தில் வரும் வசனம் போல படியுங்கள்)
Deleteஎன்னையும் குழம்ப வைச்சிட்டீங்களே!
ReplyDeleteகுழம்பிய நீங்கள் தெளிவடைய மனைவியிடம் அடி வாங்கினால் குழப்பம் தெளிவாகிவிடுமுங்க
Deleteபதிவு தேத்துறது கஷ்டமா ?
ReplyDeleteஇதுக்கு கமென்ட் போடுறது அதைவிட கஷ்டமா இருக்கு !
எட்டாவது அதிசயமா பூரிக்கட்டை மிஸ்ஸிங், கிளாமர் மிஸ்ஸிங், பாலிடிஸ் மிஸ்ஸிங் !
ஒன்லி இன்டெலிஜென்ட் ஹுமர் ! gr8 !
ஸ்மார்ட்டான ஆசிரியருக்கு இப்படி ஸ்மார்ட்டா கருத்து சொல்ல கஸ்டம் ஏதுமில்லை என்பது இந்த பதிலில் இருந்து தெரிகிறது
Deleteநல்ல காலம் நீங்க ஆசிரியராக வேலைக்கு போகலை. போயிருந்தா பசங்க நிலமை என்னாவாகியிருக்கும். பசங்க தப்பிச்சாங்க.
ReplyDeleteநான் ஆசிரியரா? நான் இன்னும் படித்தே முடிக்கவில்லையே?
Deleteஇந்த பதிலை படிக்கும் பெண்கள் என்ன இந்த மதுரைத்தமிழன் இன்னும் மாணவர்தானா ( சின்ன பையனா) என்று நினைப்பதும்
பெரியவர்கள் இந்த வயதிலும் இந்த மதுரைத்தமிழன் படித்து கொண்டிருக்கிறாரா என்று நினைத்து வியப்பதும்
நம் பதிவுலக சகோதரிகள் இன்னும் மதுரைத்தமிழன் ப்ள்ஸ் டூ எக்ஸாம் அட்டெண்ட் பண்ணிக் கொண்டிருக்கிறார் என்று நக்கலாக சொல்வதும் நடக்க கூடும். ஆனால் அதற்கு நான் பொறுப்பல்ல
பெண்கள் யாரும் கண்டிப்பாக உங்களை சின்னப் பையன் என்று நினைக்க மாட்டார்கள். அது உறுதி . கழுதை வயசாயிடுச்சு இன்னுமா பள்ளிக்கூடத்தையே தாண்டலையேன்னு தான் நினைப்பார்கள்.
DeleteVery humuor. Emma irundhalum enga dindigulkararr maatiyirukka koodaadhu.
ReplyDelete//ஏட்டை கரைத்து குடித்த திண்டுக்கல் தனபாலனும் //
ReplyDeleteபோலீஸ் ஏட்டு தானே??
தம்பி தனபாலனுக்கு வாழ்த்துகள் ...
ReplyDeleteஹா... ஹா... மூவரையும் கோர்த்து மிக அழகான பதிவு தேத்திட்டீங்க...
ReplyDeleteஉலகின் அதிசயங்கள்தானே! என்னிடமும் 'ஆச்சரியத்துப்பால்' என, ஆமை வேகத்தில் வளர்ந்துவரும் ஒரு லிஸ்ட் இருக்கிறது நண்பரே. நேரம் கிடைத்தால் படியுங்கள். பிடித்திருந்தால் சொல்லுங்கள். http://amarvellousjourney.blogspot.com/
ReplyDeleteமிக்க நன்றி! நண்பரே!
ReplyDeleteசபாஷ் சரியான போட்டி....
ReplyDeleteநாட்டாமை ரமணி ஐயா சீக்கிரம் தீர்ப்ப சொல்லுங்க!
மூவரையும் சேர்த்து ஒரு கதம்பம்!
ReplyDeleteமிகவும் ரசித்தேன்
ReplyDeleteசுவாரஸ்யமான பதிவில் என்னையும்
சேர்த்தமைக்கு மனமார்ந்த நன்றி
to get எனச் சேர்க்காததை மிகவும் ரசித்தேன்
ReplyDeleteஏனெனில் அது அதிசயமில்லை
அனைவர் வீட்டிலும் அதுஅன்றாட நிகழ்வல்லவா