||
||
||
||
||
||
||
||
||
||
V
டிஸ்கி : நாளைக்கு ஒரு நகைச்சுவை பதிவு போடலாம் என்று நினைக்கிறேன். அதற்கு எந்த ஊரை வம்புக்கு இழுக்கலாம். சொல்லுங்க மக்காஸ்
தமிழகத்தில் மிக விரைவில் மகா 'பார்' ரதம் தமிழகத்தில் நஷ்டம் இல்லாமல்...Read more
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
ஹா.... ஹா... கடலூர்க்காரர்கள் கோபித்துக் கொள்ள மாட்டாங்கன்னுதான் நினைக்கிறேன். எதுக்கும் இந்தியா வர்றப்ப உஷாரா இருந்துக்கோரும்.
ReplyDeleteஇந்தியாவா அது எங்க இருக்குங்க??? அப்படி ஒரு நாடு இருக்கா?
Deleteகடலூர்க்காரர்களை தேடிப்பிடித்து நீங்க வரும் போது உங்களை பார்க்க வரும்போது அழைச்சிட்டு வரேன் சரியா?
ReplyDeleteஹா ஹா ஹா - மதுரைக்கே உள்ள துணிச்சல்...நகை சுவையாக
ReplyDeleteநல்ல சிரிப்புத்தான்....
ReplyDeleteஏன் சார்.. அப்போ.... உங்களுக்கு வால் இருக்குன்னு நினைக்கிறேன்.
சரிதானே...
நாளைக்கும் நகைச்சுவை பதிவா? உங்க மதுரையையே வம்பிழுக்க வேண்டியதுதானே?
ReplyDeleteநல்லாவே காமெடி பண்றீங்க! எதுக்கும் கொஞ்சம் உசாரா இருங்க!
ReplyDeleteஇன்று என் தளத்தில்!
சென்ரியுவாய் திருக்குறள்
எம்புள்ளைய படிக்கவைங்க!
உடைகிறது தே.மு.தி.க
http://thalirssb.blogspot.in
Madurai
ReplyDeleteஆஹா........நாய் நக்ஸ் அண்ணன் இதை கவனிக்கலை போல தெரியுதே....இருய்யா இப்பவே போட்டு குடுக்குறேன்.
ReplyDeleteஅவரு வந்தாருன்னா ராஜா காது கழுதை காது ஆகிரும் நான் எஸ்கேப்....
எதுக்கும் அண்ணன் பாக்குறாரான்னு பேஸ்புக்ல போட்டு விட்டு பாக்குறேன்.
என் விகடன் மதுரை பதிப்பில் இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள் சார்.
ReplyDeleteஎன் விகடன் மதுரை பதிப்பில் இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள் சார்.
ReplyDeleteதகவலுக்கு மிகவும் நன்றி சகோதரா
Deleteஎன் விகடன் மதுரை பதிப்பில் இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள் சார்.
ReplyDeleteகடலூர் காரங்க தானே புயல் மாதிரி பொங்கி எழப் போறாங்க!
ReplyDelete