Related Posts
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா?
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா? நரேந்திர ...Read more
உங்களுக்கு சூடு சுரணை ஏதும் இல்லாத போது பிரதமரை மட்டும் குறை கூறுவதில் என்ன பயன்?
உங்களுக்கு சூடு சுரணை ஏதும் இல்லாத போது பிரதமரை மட்டும் குறை கூறுவதில் என்ன பயன்? அமெரி...Read more
இந்தியர்களின் தேசப்பற்று இவ்வளவுதானா? ஒவ்வொரு இந்தியனும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு
இந்தியர்களின் தேசப்பற்று இவ்வளவுதானா? ஒவ்வொரு இந்தியனும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு &nb...Read more
ஒரு சிக்கலான யதார்த்தம் : அமெரிக்காவுடனான உறவிற்கு ஆரம்பத்திலேயே இந்தியா கொடுத்த விலை மிக அதிகம்
ஒரு சிக்கலான யதார்த்தம் : அமெரிக்காவுடனான உறவிற்கு ஆரம்பத்திலேயே இந்தி...Read more
இந்தியாவில் 'மாயைக்கு" அடிமையானவர்களுக்கும் விவேகமானவர்களுகிடையேயான போராட்டம்
இந்தியாவில் 'மாயைக்கு" அடிமையானவர்களுக்கும் விவேகமானவர்களுகிடையேயான போராட்டம் எப்படி குடி...Read more
பன்றி கூட சேர்ந்த நாய்க்குட்டியும் "பீ "திங்கும்
பன்றி கூட சேர்ந்த நாய்க்குட்டியும் "பீ "திங்கும் பன்றி கூ...Read more
13 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
nalla nakkalu..
ReplyDeleteதமிழனுக்கே உள்ள நக்கல்தாங்க
Deleteஇந்தப் போட்டிகளை எல்லாம் அடுத்த ஒலிம்பிக்கிலாவது சேர்க்கப் பட வேண்டும் என்று மதுரைத் தமிழன் சார்பாகக் ஒலிம்பிக் சங்கத்தை கேட்டுக் கொள்கிறேன்.
ReplyDeleteஆமாம்.தமிழ்மணம் ஓட்டுப பட்டை எங்க காணோம்!
அதை யாராவது எடுத்துட்டு போய்ட்டாங்களா?????? நம்ம வலைத்தளம் வரும் போது ஒட்டை பற்றி கவலைப்படவேண்டாம் நண்பா
Deleteஎவ்வள்வு பணம் செலவழித்தாவது இந்த்ப் போட்டிகளை
ReplyDeleteஒலிம்பிக்கில் சேர்க்க முயல்வோம்
அப்புறம் நம்முடன் முடிந்தால் எந்த நாடும்
போட்டிக்கு வந்தாகட்டும் பார்க்கலாம்
ஒலிம்பிக்கில் வெல்ல சுலபவழி
சொல்லிப்போகும் அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
உங்கள் முயற்சிக்கு நன்றி
Deleteதமிழனுக்கே உள்ள நக்கல்தாங்க//
ReplyDeleteஅதுவும் மதுரைகாரங்களுக்கு கொஞ்சம் கூடத்தான்னு போல. போனவாரம் மதுரக்கார பள்ளிகூடத்து பசங்க பள்ளிகூடத்து பெஞ்ச உடைச்சு மரக்கடைல வித்து தண்ணியடிச்சாங்க படிச்சேன், ஓவராயில்ல?
எல்லாம் வேறு ஊரு வாத்தியார் சொல்லி கொடுத்த ஐடியாவாகத்தான் இருக்கும்
Deleteநடக்கட்டும் நையாண்டி
ReplyDeleteநையாண்டில கலந்து கொண்டதற்கு நன்றி
Deleteரொம்பவே யோசிச்சு பதிவு போட்டிருக்கீங்க! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇதுகெல்லாம் ரொம்ப யோசிக்க வேண்டாம். நம்ம அரசியல் வாதியின் தினசரி நடவடிக்கைகளை எழுதி சென்றால் எல்லோரும் சூப்பர் காமெடி என்று நினைத்து நம்மை பாராட்டுவார்கள்
Deleteஇது நகைச்சுவையான பதிவு அல்ல
ReplyDeleteஉண்மையான பதிவு
நன்றி,
ஜோசப்
http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம்)