Related Posts
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ்
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ் அன்புள்ள மகனே மோடி, வரலாற்றில் உன...Read more
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள்
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள் பாஜக கட்சிக்கு மட்டும் ஒவ்வொரு மாநிலங்களிலும் 2&nb...Read more
இப்ப நான் என்ன செய்வது?
இப்ப நான் என்ன செய்வது?என் நிறுவனத்திற்கு, ஒரு புதுப் பெண் வேலைக்கு வந்தாள். அவளை, அன்றுதான் ந...Read more
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள் & நகைச்சுவை
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள்டிவிட்டரில் ஒரு பொண்ணு "வாழவே பிடிக்கவில்...Read more
25 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
நானும் மதுரைக்காரன் தான். நான் உங்களை பர்மா பஜாருக்கு கூட்டிட்டுப் போறேன் நண்பா. உருட்டுக் கட்டைல்லாம் நம்ம பொது வாழ்க்கைல சகஜமப்பா... ஹி... ஹி...
ReplyDeleteநான் வரலை அந்த விளையாட்டுக்கு.....
Deleteஆஹா
ReplyDeleteநானும் சென்னை பதிவர் சந்திப்புக்கு
போகலாம் என நினைத்திருக்கிறேன்
அதற்குள் பிறந்த் வீட்டுப் பெருமையை
அவிழ்த்து விட்டுவிட்டீர்களே
ம்..ம்.. பார்ப்போம்
பேச்சில் மதுரைகார்கள் மிககெட்டி அதிலும் நீங்கள் மிக மிக கெட்டி அது நீங்கள் போகும் புகுந்த வீட்டிற்கு தெரிந்தால் உங்களுக்கு தனி மரியாதை கிடைக்கும்தானே
Deleteநம்மள நாமே அசிங்கபடுத்தலாமா!
ReplyDeleteநண்பா இது நகைச்சுவை மதுரைகாரார்களுக்கு நல்ல பேச்சு திறமையும் நகைச்சுவை திறமையும் உண்டு என்பது உலகறிந்த உண்மை. இதில் அசிங்கம் ஏதும் இல்லை நண்பா.. அசிங்கம் என்பது 2 நாட்களுக்கு முன்பு மதுரை டாக்டர் பள்ளி சிறுமியை ரேப் பண்ணினாரே அதுதான் அசிங்கம் அந்த மாதிரி விஷயம் மதுரக்காரன் செஞ்சான் என்பதில்தான் அசிங்கம் அதற்க்காத்தான் நான் கூனி குறுகிபோகிறோம்
Deleteஅடடே 2 மதுரைக்காரங்க கிட்ட இருந்து தப்பிக்கனுமா...இன்னும் எத்தன பேர் இருக்கிங்க பா..
ReplyDeleteநீங்கள் சென்னை பதிவாளார் கூட்டத்தில் பார்க்கதானே போகிறீர்கள் மதுரை ஆட்கள் படையெடுக்க போகிறார்கள் அவர்கள் காட்டும் அன்பு மழையில் நனையப் போவது உறுதி
Deleteகாமெடி! அருமையாக உள்ளது! பாராட்டுக்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில் நான் ரசித்தசிரிப்புக்கள்!, சமூக சிலந்தி வலை!
http: thalirssb.blogspot.in
பாராட்டுக்கு நன்றி நண்பரே
Deleteநீங்க மதுரைய்லதானே இருக்கீங்க. உங்க பக்கத்துல உள்ளவங்க இப்போ என்ன செய்றாங்க?
ReplyDeleteநான் இப்போது மதுரையில் இல்லை நண்பா
Deleteமதுரைக்காரர்களே.... கையோட மீனாட்சியையும்
ReplyDeleteகூட்டிக்கிட்டு போயிடுங்க.... அப்புறம் யாரு
உங்கள அடிக்க வருவார் என்று பார்ப்போம்.
மதுரைக்காரர்களே... கையோட மீனாட்சியையும்
ReplyDeleteகூட்டிக்கொண்டு போங்கள். அப்புறம் யாரு
வர்ராங்கன்னு பார்ப்போம்...
நண்பரே கொஞ்சம் நல்ல ஐடியா தரக் கூடாதா மீனாட்சியை இழுத்துகிட்டு மதுரை பஸ்ஸாண்டை தாண்டுறதுக்குள்ள அவங்க அப்பா நம்மளை வெட்டி போட்டுறுவாங்க....
Deletemaduraikaranu soli maduraiya acikapatuthura
ReplyDeleteநகைச்சுவையை நகைச்சுவையோடு பார்க்கணும்... அடுத்தாக நாம் மற்றவர்களை கிண்டல் பண்ணுவதைவிட நம்பளை நாம் கிண்டல் பண்னுவதுதான் நல்லது அது வேற யாரையும் பாதிக்காது
Deleteமதுரைக்காரங்க விவரம் தான்...
ReplyDeleteஆனால் இப்படி இல்லையே...
இதுவும் ஒருவகையான விபரம்தான் நண்பரே இப்படி பேரம் பேசி வாங்காவிட்டால் தலையில மிளகாய் அரைச்சுடுவாங்க
Deleteஅருமையான பதிவு . நான் மதுரையில் இருக்கும் சென்னைக்காரி
ReplyDeleteஓ....நீங்க தான் அந்த சென்னை நண்பரா நல்ல ஐடியா கொடுத்துட்டு எஸ்கேப் ஆனவர்
Deleteநாங்க சிதம்பரத்தையே சாமாளிக்கிரவங்க....!மதுரைய சமாளிக்க மாட்டமா...?
ReplyDeleteஇப்படிக்கு
சென்னை பதிவர்கள்!
சென்னை பதிவர்கூட்டத்திற்கு வரும் மதுரைகாரர்களை நீங்க எப்படி சமாளிக்க போறீங்க என்று பார்ப்போம் நண்பரே
Deleteஎதுக்கு சார் அரிவாள் படமெல்லாம் போட்டிருங்க்கீங்க? ஏடாகூடமாய் பின்னுட்டம் போட்டால் வாயிலயே வெட்டுவீங்களா?
ReplyDeleteஅருவாளை நாங்க கையில்தான் வைச்சிருப்போம் ஆனால் அதை எப்போது யூஸ் பண்ண மாட்டோம் பள பளண்ணு வெள்ளை வேட்டி கட்டினா நாங்கள் பைக்குல வருவோம் ஆனா கைலி கட்டினா அருவாளை யோடுதான் வருவோம். அது எங்கள் பிறவி பழக்கம் ஹீஹீஹீஹீஹீஹீஹீ
Delete