![]() |
நாசாவில் மகிழ்ச்சி ஆரவாரத்தில் விஞ்சானி |
![]() |
Mars Curiosity rover தரையிறங்கும் காட்சி ஸ்கிரீன் ஷாட் மூலம் எடுத்தது |
![]() |
Mars Curiosity rover தரையிறங்கும் காட்சி ஸ்கிரீன் ஷாட் மூலம் எடுத்தது |
சிவப்பு கிரகமான செவ்வாய் ஆர்வ ரோவர் (Mars Curiosity rover )தரையிறங்க போகிறது. இதன் லைவ் தொலைக்காட்சி கவரேஜ் நாசா தளத்தில் இருந்து பார்க்கா இங்கு செல்லவும்மற்றும் http://www.nasa.gov/mars உ
We're within 30 minutes of landing of the Mars Curiosity Rover on the red planet. Are you watching? It's streamed live: http://www.nasa.gov/mars
NASA
We're less than one hour from landing the Mars Curiosity rover on the red planet. For the full multimedia experience, watch NASA TV coverage and social media feeds at http://www.nasa.gov/mars
========================
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா அனுப்பிய ரோவர் Mars Curiosity rover விண்கலம் கிட்டத்தட்ட 8 மாத பயணத்திற்கு பிறகு இன்று ஆகஸ்ட் 06 2012 அமெரிக்கா ஈஸ்டன் இரவு 1.30 PM ( இந்திய நேரப்படி 11:00 AM Monday, August 06, 2012) வெற்றிகரமாக தரையிறங்கியது.
பூமியில் இருந்து சுமார் 570 மில்லியன் கி.மீ., தொலைவில் உள்ளது இந்த செவ்வாய் கிரகம். இந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான ஏற்ற சூழல் இருக்கிறதா என்பது பற்றி அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், அதற்கான படங்களையும் வெளியிட்டது நாசா. அதன்பின் செவ்வாய் கிரகத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள ரோவர் என்ற புதிய விண்கலம் ஒன்றை உருவாக்கியது நாசா விண்வெளி மையம். கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 26ம் தேதி அமெரிக்காவின் கேப் கேனரவல் விண்வெளி மையத்தில் இருந்து அட்லஸ் ராக்கெட் மூலம் ரோவர் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
சரியாக 8 மாத பயணத்திற்கு பின்னர் இன்று (6ம் தேதி) திங்கட்கிழமை, செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. செவ்வாய் கிரகத்தின் புவிவட்ட பாதைக்குள் ரோவர் விண்கலம் நுழைந்ததும், அதிலிருந்து க்யூரியாசிட்டி வாகனம் செவ்வாயில் தரையிறங்கியது. இந்திய நேரப்படி காலை 11.00 மணியளவில் ரோவர் தரையிறங்கியது.
ரோவர் விண்கலத்தை உருவாக்க சுமார் 250 கோடி செலவு செய்து இருக்கிறது அமெரிக்கா. இதில் செவ்வாயை ஆய்வு செய்யும் க்யூரியாசிட்டியின் எடை மட்டும் 899 கிலோ, ரோவர் விண்கலத்தின் மொத்த எடை சுமார் 3 ஆயிரத்து 893 கிலோவாகும். ரோவர் விண்கலத்தில் க்யூரியாசிட்டி என்ற ஒரு வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.
ரோவர் வெற்றிகரகமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டதன் மூலம், செவ்வாய் கிரகம் தொடர்பான ஆராய்ச்சியில் ஒரு புதிய மைல்கல்லை நாசா விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர்.
நேரடி ஒளிப்பரப்பு: ரோவர் செவ்வாய் கிரகத்தில் இறங்கும் காட்சியை நேரடியாக ஒளிப்பரப்பு செய்தது நாசா விண்வெளி மையம். செவ்வாய் கிரகத்தில் ரோவர் தரையிறங்கும் காட்சியை, நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் பெரிய திரை வைத்து நேரடியாக ஒளிபரப்பு செய்யதது அதுமட்டுமல்லாமல் அதன் வலைத்தளத்திலும் லைவாக ஒளிபரப்பியது.
அன்புடன்
மதுரைத்தமிழன்
நல்ல பயனுள்ள செய்திகளை தமிழக ஊடகங்களை விட முந்தி தருவது அவர்கள்...உண்மைகள் வலைதளம்
உடனடியாக பகிந்தமைக்கு நன்றி
ReplyDelete//நல்ல பயனுள்ள செய்திகளை தமிழக ஊடகங்களை விட முந்தி தருவது அவர்கள்...உண்மைகள் வலைதளம்//
உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்
Delete// நல்ல பயனுள்ள செய்திகளை தமிழக ஊடகங்களை விட முந்தி தருவது அவர்கள்...உண்மைகள் வலைதளம்.//
ReplyDeleteஉண்மைதான். உடனடி தகவலுக்கு நன்றி!
உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்
Deleteநன்றி நண்பரே
ReplyDeleteஉங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்
Deleteநல்ல தகவலை உடனடியாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி்
ReplyDelete“நல்ல பயனுள்ள செய்திகளை தமிழக ஊடகங்களை விட முந்தி தருவது அவர்கள்...உண்மைகள் வலைதளம்“
ஓ... அப்படிங்களா...?
பயனுள்ள செய்தி எது என்று சத்தம் போட்டு கேட்டுவிடாதீர்கள்..உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்
Deleteஉண்மையிலேயே முந்ததிவிட்டீர் நண்பரே! நானும் இது தொடர்பான பதிவை இன்று இட இருந்தேன். அருமை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநீங்களும் விரிவாக எழுதுங்கள்...ஒவ்வொருத்துவரின் நடை மாறுதலாக இருக்கும். தமிழ் மூலம் படிக்கும் குழந்தைகள் நெட்டில் ஸ்ர்ஸ் பண்ணும் போது அது அவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்
Deleteசிறப்பான தகவல்! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில் மழை!ஹைக்கூக்கள்!http://thalirssb.blogspot.com/2012/08/blog-post_6.html
nantri!
ReplyDeleteநல்ல பயனுள்ள செய்திகளை தமிழக ஊடகங்களை விட முந்தி தருவது அவர்கள்...உண்மைகள் வலைதளம்//
ReplyDeleteநாசா"விலேயே தங்கிட்டீன்களோ...?
நாசா நம்ம வீட்டுக்கு பக்கம்தான். நம்ம வீட்டுல இருந்து அப்பிடியே 2 லெப்ட் போய் அப்படியே ரைட்ல திரும்பினா ஏர்போர்ட் வரும் அங்க இருந்து பளைட் பிடிச்சா கொஞ்ச நேரத்துல நாசா வந்துடுமுங்கோ
Deleteயோவ் மதுரை, நல்லா பாருமய்யா மேட்டர் உண்மையா பொய்யான்னு...?
ReplyDeleteஅது உண்மைதாங்க நீங்க மட்டும் அருவா இல்லாம வந்த அடுத்த ட்ரிபுல உங்களை அங்க அனுப்புறதா ப்ளான் பண்ணி வைச்சிருகோம்ல
Deleteஉங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்
ReplyDeleteவாழ்த்துகள் நல்ல பதிவு
ReplyDeleteஇந்த மாதிரி செய்திகளை தமிழ்லில் வசிப்பது நல்ல இருக்கு
நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம்)
பயனுள்ள தகவல் தான்... நன்றி
ReplyDelete