Sunday, August 5, 2012




                                           ஒலிம்பிக் மெடல்களின் மதிப்பு என்ன?


ஒலிம்பிக்கில் உள்ள தங்க மெடலின் மொத்த எடை 400g (கிராம்) அதில் 394g (Sterling Silver ) ஸ்டெர்லிங் சில்வரும் அதில் 6 grams மட்டும் 24 கேரட் கோல்டு பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.  முழுவதும் தங்கம் உபயோகப்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த தங்க மெடல் 1912 ஆண்டுக்கு பின்பு நிறுத்தப்பட்டு மேலே சொன்னபடி தயாரிக்கப்படுகிறது.

இதை தாயாரிக்க ஆகும் மெட்டிரியலுக்கான மதிப்பு அடிக்கடி ஏறி இறங்கி கொண்டிருப்பதால் தோராயமாக இந்த மெடல் தாயாரிக்க $624 செலவு ஆகிறது.
வெள்ளி மெடலில் 93%  சில்வரும் 7% காப்பரும் கலந்துள்ளது. இதன் மதிப்பு $330.

வெண்கலம் மெடலில் அதிகம் காப்பரும் சிறிதளவு zinc & tin கலந்து தாயாரிக்கபடுகிறது.

இந்த மெடலின் முன் பக்கம் Front: Nike, the goddess of victory, with Panathinaiko Stadium in the background

பின்பக்கம் Reverse: The River Thames and the London Games logo with angled lines in the background.

இந்த மெடலுடன் தங்க மெடல் வாங்குபவர்களுக்கு $25,000 டாலரும் , வெள்ளி மெடல் வாங்குபவர்களுக்கு 15000 டாலரும் வெண்கல மெடல் வாங்குபவர்களுக்கு 10,000 டாலரும் வழங்கப்படுகிறது..


Read more here: http://en.wikipedia.org/wiki/Nike_(mythology)
http://en.wikipedia.org/wiki/Olympic_medals

அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன் படித்ததை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்
05 Aug 2012

10 comments:

  1. ungal eluthukku... indha Gold Medal...

    neengal periya eluthaalaraaha valara engal manamaartha vaalthukal.

    vaalkai related posts anaithum arputham.



    |@@@@| |####|
    |@@@@| |####|
    |@@@@| |####|
    \@@@@| |####/
    \@@@| |###/
    `@@|_____|##'
    (o)
    .-'''''-.
    .' * * * `.
    : * * :
    : ~ GoldMedal~ :
    : ~ MaduraiGuy~ :
    : * * :
    `. * * * .'
    `-.....-'

    ReplyDelete
  2. தெரிந்து கொண்டேன் - தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  3. கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில் கொடுக்கும் தங்கமெடலில் மதிப்பு தெரியுமா?

    ReplyDelete
  4. நல்ல தகவல்கள் அருமை நண்பரே

    ReplyDelete
  5. புதிய தகவல் தெரிந்து கொண்டேன் நன்றிங்க.

    ReplyDelete
  6. \\ஒலிம்பிக்கில் உள்ள தங்க மெடலின் மொத்த எடை 400g (கிராம்) அதில் 394g (Sterling Silver ) ஸ்டெர்லிங் சில்வரும் அதில் 6 grams மட்டும் 24 கேரட் கோல்டு பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. முழுவதும் தங்கம் உபயோகப்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த தங்க மெடல் 1912 ஆண்டுக்கு பின்பு நிறுத்தப்பட்டு மேலே சொன்னபடி தயாரிக்கப்படுகிறது.\\ தயாரிக்கும் விதம் இது போலத்தான் என்றாலும், மெடலின் எடை ~50 கிராமில் ஆரம்பித்து இன்றைக்கு ~400 கிராம் வரை வெவ்வேறு எடைகளை மாற்றி வந்திருக்கிறார்கள்.

    \\பித்தாளை மெடலில் அதிகம் காப்பரும் சிறிதளவு zinc & tin கலந்து தாயாரிக்கபடுகிறது.\\ இதை தமிழில் வெண்கலப் பதக்கம் என்று சொல்கிறார்களே?

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொன்னபடி வெண்கலம் என்று மாற்றி எழுதியுள்ளேன். பதிவை படித்து தவறை சுட்டிகாடியதற்கு நன்றி

      Delete
  7. பயனுள்ள தகவல் நன்றி மதுரை தமிழன்

    ReplyDelete
  8. தெரியாத தகவல் நன்றி

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.