டிவிட்டரில் ஜெயலலிதா அனுப்பிய செய்தி
டிவிட்டரில் அக்கவுண்ட் கிடையாது என்று ஜெயலலிதாவுக்கு பிப்ரவரி 3 2011 ல் அறிவித்துள்ளார். அவர் பெயரில் யாரோ அக்கவுண்ட் வைத்து தவறுதலாக செய்தி பரப்புவதாக் தெரிவித்த அவர் அப்படி செய்பவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடங்கபோவாதாக அறிவித்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது
ஒரு வேளை அவர் உண்மையில் ஒரு அக்கவுண்ட் வைத்து அதை அவர் பயன்படுத்தி இருந்தால் எந்த மாதிரி தகவல்களை இந்த நேரத்தில் அனுப்பி இருப்பார் என்ற கற்பனையின் விளைவே கீழ்கண்ட படம்.
CLICK THIS PIC TO SEE LARGER SIZE |
ஜெயலலிதாவின் இந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் தமிழகம் படப் போகும் நிலையை நினைத்தால் அமெரிக்காவில் உள்ள எனக்கே தூக்கம் வரமாட்டேன் என்கிறது. இந்த நிலைமை மாற நடிகர் ரஜினிகாந்த்தான் தமிழக மக்களுக்கு உதவ வேண்டும். அதற்கு அவர் ஆட்சிக்கு எல்லாம் வர வேண்டாம். வருடத்திற்கு 2 படங்களில் நடித்தால் மட்டும் போதும் தமிழ் மக்கள் தங்கள் கவலையை எல்லாம் மறந்து நிம்மதியாக வாழ்வார்கள். பால் விலை ஏறினாலும் தன் மனைவியின் தாலியை வித்தாவது இந்த தமிழ்மக்கள் அவரின் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் பண்ணி விடுவார்கள்
CLICK THIS PIC TO SEE LARGER SIZE |
இடுக்கண் வருங்கால் நகுக...
ReplyDeleteசிரிக்க தான் முடியல
J spoil tamilnadu.
ReplyDeleteBetter dismiss her and come governer.
TMK did mistake but they not spoil tamilnadu poor peoples.
Finally J oliga!!!
படமும் பதிவும் மிக மிக அருமை
ReplyDeleteஇடுக்கண் இறுக்கும் போதிலும்
சிரிக்கவைக்கும் தங்கள் பதிவுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
முக்கியமான விசயம் என்னவெனில் 20கிலோ அரிசி இலவசமாகவே கிடைப்பதால், அடிப்படை தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு வந்துள்ளது. ஒரு சித்தாள் கூலி ரூ.300/-. அதே சமயம் மும்பையில் ரூ90/- மட்டுமே. நிறைய தொழில்கள் சிக்கலில் இருக்கின்றன. இதில் பேருந்து கட்டண உயர்வு வேறு. வெளியே சென்று வேலை பார்க்காமல் இலவசத்தை வைத்துக் கொண்டு தூங்கி எழலாம் போலும்.
ReplyDeleteஒரு நல்லது என்னவெனில் 5 மணி நேர பவர்கட்டும். அரசு கேபிளும் சேர்ந்து டிவி பார்ப்பதை குறைத்துள்ளன. குறிப்பிட்ட ஏரியாவிற்குள் எங்கு மின் தடை ஏற்பட்டாலும் கேபிள் தெரியாது (நம் வீட்டில் பவர் இருந்தாலும்) எனவே அனைவரும் ஆரோக்கியமாக வீட்டு வாசல் அலைவரிசையை ஆரம்பித்து விட்டனர்.
ReplyDeleteஅப்புறம்... சொல்ல மறந்துட்டேன். பகிர்விற்கு நன்றி - டென்சனாகும் தமிழ் நாட்டு மக்கள்.
ReplyDelete