புளி சாப்பிடுவதனால் ஏற்படும் மருத்துவ பலன்கள்( Health Benefits of Tamarind )
சத்தின் அளவு ( Nutritive Values: Per 100 gm ) :
Vitamin A: 30 I.U.
Vitamin B: Thiamine .34 mg.;
Riboflavin: .14 mg.;
Niacin: 1.2 mg.;
Vitamin C: 2 mg.
Calcium: 74 mg.
Iron: 2.8 mg.
Phosphorus: 113 mg.
Fat: .6 gm.
Carbohydrates: 62.5 gm.
Protein: 2.8 gm.
Calories: 239
மருத்துவ பலன்(Health Benefits):
புளித் தண்ணிர் மலமிளக்கியாக பயன்படுகிறது.
புளி bile disorders யை குணப்படுத்த உதவுகிறது.
புளி கொலஸ்ட்ராலை (lowers cholesterol ) குறைக்க உதவுகிறது.
புளி இதயம் நன்றாக ( healthy heart ) இருக்க உதவுகிறது.
புளி உணவு ஜீரணத்திற்கு மிகவும் உதவுகிறது.
புளியில் antioxidants அதிகம் இருப்பதால் கேன்சர் செல்லுக்கு எதிராக போராடுகிறது.
புளித் தண்ணீரால் வாய் கொப்பளிப்பதன் மூலம் sore throats யை குணப்படுத்த முடிகிறது. அதை குடிப்பதம் மூலம் sunstroke ல் இருந்து மீள முடியும்.
மேலும் சில மருத்துவ பலன்கள் நேரமில்லாதால் அதனை ஆங்கிலத்திலேயே தந்துள்ளேன். மன்னிக்கவும்.
Cures stomach problems and constipation. Contains vitamin C and calcium so it is good for bones and teeth
The pulp, leaves and flowers, in various combinations, are applied on painful and swollen joints.
The heated juice is used to cure conjunctivitis. Eye drops made from tamarind seeds may be a treatment for dry eye syndrome. Tamarind seed polysaccharide is adhesive, enabling it to stick to the surface of the eye longer than other eye preparations.
Tamarind is used as a diuretic remedy for bilious disorders, jaundice and catarrh.
Tamarind reduces fevers and provides protection against colds. Make an infusion by taking one ounce of pulp, pour one quart of boiling water over this and allow to steep for one hour. Strain and drink tepid with little honey to sweeten. This will bring down temperature by several degrees.
Tamarind applied to the skin to heal inflammation
The red outer covering of the seed is an effective remedy against diarrhea and dysentery.
Juice extracted from the flowers is given internally for bleeding piles
Good one..Thanks..
ReplyDeleteTamarind applied to the skin to heal inflammation //
ReplyDeleteNew Inf..Thanks
புளியை பற்றிய தகவல்கள் புதுமை
ReplyDeleteதகவலுக்கு நன்றி .
ReplyDeleteபுளியைப்பற்றி நான் கேள்விப்பாட்டது வேறுமாதிரி. வாத கம்ப்ளைண்ட் உள்ளவா முட்டி வலிகள் உள்ளவர்கள் புளியே சேர்க்கக்கூடாதுன்னுதான் கேள்வி பட்டிருக்கேன். புளியில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கலாம்.அதுவே புளி இலை யைதண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயமாக குடித்தால் முட்டி வலி குறையும்னும் சொல்ராங்க.
ReplyDeleteஅனைத்துமே அறியாத தகவல்கள்
ReplyDeleteஅறியத் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
த.ம 3
புலி பற்றி நிறைய தெரியும்..புளி..இப்பதான்...
ReplyDeleteபுளியை athikamaka yaduthukondal aanmi kurivu yarpaduma
ReplyDeleteபுளி நாம் உணவில் சேர்த்து வர நாம் உடம்பில் எதிர்ப்பு சக்தி இன் அளவு உயரும் முக்கியமாக பழைய புளி தான் பயன் படுத்த வேண்டும் .ஆனால் நாகரீக வளர்ச்சி யால் .எல்லாரும் புதிய புளியை விரும்பி சாப்பிடுகின்றனர் . உடம்பில் செல்களில் வளர்ச்சிக்கு மிக உறுதுணையாய் இருக்கும் .அதனால் தான் புற்று நோய் வருவது இல்லை .நாம் உணவில் ஏற்பட்ட ஒரு சில மாற்றங்கள் நம்மை புதிய புதிய நோய்களில் கொண்டு விடுவதை கவனத்தில் கொள்ள வேண்டும் . வாழ்க தமிழ் ,வெல்க தமிழன் .
ReplyDelete