எனக்கொரு மனைவி வேண்டும் (சன்டே ஸ்பெஷல் பதிவு) I Want My Own Wife!
ஒரு சிறு பையனை அவன் அம்மா நன்றாக சத்தம் போட்டுவிட்டார்கள். அதனால் அவன் சோகமாக இருந்தான்.
வெளியே சென்ற அவனது தந்தை வீட்டிற்கு வந்ததும் அவன் சோகமாக இருப்பதை பார்த்து என்னடா என்னாச்சு என்று கேட்டார்.
அதற்கு அந்த சிறுவன் அப்பா உன் மனைவியை என்னால் இனி மேலும் ஹேண்ட்ல் பண்ண முடியாது. அதனால் எனக்கென்று ஒரு சொந்த மனைவி வேண்டுமென்றான்.
ரோடுக்கு "வேகம்" லிமிட்
பரிட்சைக்கு 'நேரம்" லிமிட்
கட்டிடங்ககளுக்கு "உயரம்" லிமிட்
ஆனால் எனது பதிவுகளுக்கு நீங்கள் அளிக்கும் "தரமான கருத்துகளுக்கு" லிமிட்டே கிடையாது.
சண்டே ஸ்பெஷல்ன்னு சொல்லிட்டு மண்டே மார்னிங் போட்டிருக்கீங்க...
ReplyDeleteநண்பரே நான் போட்டது நான் வசிக்கும் நாட்டின் சண்டே டயத்துக்கு போட்டது என்ன பிலாசபி பிராபாகரன் நீங்க என்ன பாதி தூக்கத்தில் (2.45 am)எழுந்து இருந்து ப்ளாக் படிப்பிங்களா? வருகைக்கு நன்றி சார்
ReplyDeleteநல்ல பதிவா போடுங்க..அண்ணா
ReplyDeleteகரெக்ட் தான், தம்பிக்கு தெரியல மனைவி என்பவளை சமாளிக்க முடியாதுன்னு...
ReplyDeleteஇதுக்கு கமெண்ட் போட்ட பொண்டாட்டி திட்டுவா
ReplyDeleteகரெக்டா கேட்டான் பய்யன்.
ReplyDeleteபோடா டுபுக்கு - ஒரிய படம் இந்திரன் வசூலை மிஞ்சும்