Monday, July 5, 2021

 

@avargal unmaigal

கல்லூரியில் மோடி கற்ற புதிய பொருளாதாரம் இதுதான்

பாடம் 1

எல்லோரும் பள்ளி மற்றும் கல்லூரியில் "அதிக பொருட்களைக் குறைந்த விலைக்கு வாங்குவது திறமை" என்று சொல்லித்  தந்து இருப்பார்கள்.. ஆனால் மோடியோ இப்படி யாருமே படிக்காத கல்லூரியில் அவர் மட்டும் படித்ததால் அவர் ஆசிரியர் மோடியின் திறமையைப் பாராட்டி அவருக்கு வர்த்தக சூத்திரத்தை கற்றுக் கொடுத்துவிட்டு இறந்துவிட்டார்


அந்த சூத்திரம் என்னவென்று இப்போது தெரிந்துவிட்டது. அது இதுதான் குறைந்த அளவு பொருட்களை அதிக விலைக்குக் கொடுத்து வாங்குவது.

அப்படிச் செய்தால் லாபம் சம்பாதிக்க முடியாது என்று நீங்கள் நினைத்தால் நீங்கள்தான் முட்டாள்.. இந்த வியாபாரத்தில் மோடி லாபம் அதிகம் பெற்று இருக்கிறார் என்பதுதான் உண்மை

மோடி இப்படிச் செய்தார் என்று நீங்களும்  உங்கள் சொந்த காசில் இப்படி வணிகம் செய்து விடாதீர்கள் அப்படிச் செய்தால் தெருவில்தான் நிற்க வேண்டியிருக்கும்.. மோடி செய்த வணிக தந்திரத்தை நீங்கள் பயன்படுத்தி லாபம் சம்பாதிக்க வேண்டுமென்றால் அடுத்தவர்களின் பணத்தைப் பயன்படுத்த வேண்டும் அப்போதுதான் லாபம் அள்ள முடியும்


 

@avargal unmaigal




பாடம் 2


எதெல்லாம் முன்பு இருந்ததைவிட இப்ப அதிகரித்து இருக்கிறதோ அதெல்லாம் வளர்ச்சிதான் .அப்படித்தான் மோடி படித்த கல்லூரியில் சொல்லி தந்து இருக்கிறார்களாக்கும் அதனால் பெட்ரோல் விலை உயர்வு என்பது வளர்ச்சிதான்.


 
@avargal unmaigal




தட்ஸ் ஆல் யுவர் ஆனர்



 நாடு நலம் பெற மோடி போடும் திட்டங்கள் எல்லாம் மோசடி திட்டங்களாகவே இருக்கின்றன/




30 நிமிட பவர்கட்டுக்காக  உங்கள் இதயமே வெடித்துப் போனது போலத் துடிக்கிறீர்கள் ஆனால்  ஒன்றிய அரசு   உங்கள் பாக்கெட்டிலிருந்து கொள்ளையடிக்கிறது  உங்களுக்குக் கோபம் வந்தாலும் நீங்கள் அமைதியாக இருந்து ஏதும் பேசாமல் இருக்கிறீர்கள், அப்படியானால் நிச்சயம் நீங்கள் சங்கியாகத்தான் இருக்க முடியும். காரணம் உங்களுக்குச் சிந்திக்க மூளை சிறிது இல்லாமல் இருப்பதே காரணம்


மோடி இருக்கும் இடங்களில் எல்லாம் மோசடி நடந்து கொண்டுதான் இருக்கிறது


ரபேல் விமானம் விற்றதில் பிரான்ஸ் அரசு முறை கேடாக நடந்து இருக்கலாம் ஆனால் வாங்கியதில் முறைகேடு ஏதும் இல்லை என்றுதான் நாங்கள் சொல்லுகிறோம்

 
@avargal unmaigal




Scammerdas Modi



அன்புடன்
மதுரைத்தமிழன்


05 Jul 2021

6 comments:

  1. விட்டுப்போனது : "அனைத்திற்கும் நேரு தான் காரணம்"

    ReplyDelete
    Replies
    1. மோடி மனைவியை விட்டு விலகியதற்கும் நேருதான் காரணம்

      Delete
  2. நேருதானே விமான நிலையங்களை கட்டி விட்டா(த்தா)ரு....

    ReplyDelete
    Replies
    1. மோடி டீ விற்றதற்கும் நேருதான் காரணம்

      Delete
  3. எல்லாப் பிரச்னையும் தீர, தமிழ்நாட்டில் ஒரு மிகச்சிறந்த விடியல் ஏற்பட்டிருப்பது போலவே இந்திய அளவில் காங்கிரஸ் போன்ற நேர்மையான, தியாகக் கட்சி சீக்கிரம் ஆட்சிக்கு வரவேண்டும்.  

    ReplyDelete
    Replies
    1. மோடி ஆட்சியில் புதிய இந்தியா பிறந்தது போல தமிழகத்திலும் விடியல் ஏற்படாமலா போகும்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.