Monday, July 26, 2021

 பஞ்சாயத்து தலைவராகும் மோடி

 

@avargalunmaigal




இண்டர்நேஷனல் லெவலில் தலைவர்களைச் சந்தித்துக் கொண்டிருந்த தலைவர் மோடியை பஞ்சாயத்து லெவல் தலைவராக்கிய பெருமை எடப்பாடிக்கும்  & பன்னீர் செல்வத்திற்கு மட்டுமே உண்டு.



எந்த ஒரு தலைவன் எதிரி நாடுகளை வேவு பார்ப்பதை விட்டுவிட்டு தன் சொந்த மக்களை வேவு பார்க்க ஆரம்பிக்கிறானோ அவன் மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட ஆரம்பிக்கின்றான்






@avargal unmaigal



@avargal unmaigal

==================          ======================== =========================

கிழே உள்ளவைகள் நெட்டில் சுட்ட படம் 



@avargal unmaigal  


 




அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. பொய்ம்மை நீண்ட காலம் நிலைக்காது...

    ReplyDelete
  2. இந்தியாவுக்கு ஏனிந்த நிலை ?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.