Monday, July 12, 2021

  

@avargal unmaigal

மோடிஜி சொன்ன கேட்கணும்

மோடிஜி இந்த விருதிற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர் ஓய்;ஜி மதுவந்தி மட்டும்தான், அவருக்கு இந்த விருதைக் கொடுத்து "அந்த விருதிற்கு ஒரு மரியாதை" ஏற்படுத்தித் தருமாறு பரிந்துரைக்கின்றேன்

தமிழகச் சட்டமன்ற தேர்தலின் போது அரவக்குறிச்சியில் சுவர் விளம்பரங்களிலிருந்த மோடியின் படத்தை அழித்துவிட்டு எம்ஜிஆர் ஜெயலலிதா படத்தை வைத்து எடப்பாடியை அழைத்துத் தேர்தலில் வாக்கு கேட்ட அண்ணாமலைக்குத்  தமிழக பாஜக தலைவர் பதவியைக் கொடுத்து இருக்கிறது பாஜக தலைமை. இதைவிட மோடிஜியை கேவலப்படுத்த வேறு யாராலும் முடியாது.


இந்த அண்ணாமலைதான்  பாஜகவின் சித்தாந்தத்தைத் தமிழ் நாட்டின் மூலை முடுக்கு எல்லாம் எடுத்துச் செல்லப் போகிறாராம் அடேய் மோடி படத்தையே தொகுதிக்குள் காட்ட முடியாத நீங்களா பாஜகவின் சித்தாந்தத்தைப் பரப்ப போறீங்க


மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் செங்கல் வைத்து மோடி அடிக்கல் நட்டதுப் போல அடுத்த முறை தமிழ்நாட்டுக்கு மோடி வரும் போது கொங்கு நாட்டுக்கும் அடிக்கல் நாட்டப்படும் என்று பாஜக அதிகாரப் பூர்வ வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன. அதனால் அதுவரை தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும். ஜெய்ஹிந்த்


திராவிட நாடு வந்தது போலத்தான் கொங்கு நாடும் அதனால போய் குடும்ப வேலையைப் பாருங்கடா மூதேவிங்களா


பாஜக அழியத் தொடங்கும் போதுதான் இந்திய தேசத்தின் வளர்ச்சி இனிமேல் தொடங்கும்...



அடோல்ஃப் ஹிட்லர் தனது வாழ்நாளில் தனது முழு அரசாங்கத்தையும் கட்சி இயந்திரங்களையும் பயன்படுத்தி அவரை ஜெர்மனியின் மீட்பராகக் காட்டவும் பிரச்சாரத்தை பரப்பவும்  செய்தார்.ஆனால் வரலாற்றில், அவர் ஏற்படுத்திய மரணங்கள் மற்றும் அழிவுகளுக்கு அவர்  இன்றும் நினைவுகூறப்படுகிறார்.

வரலாறு மீண்டும் இந்தியாவில்  நிகழும்


அன்புடன்
மதுரைத்தமிழன்


12 Jul 2021

1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.